முதுநிலை மருத்துவப்படிப்பு: அகில இந்திய ஒதுக்கீட்டில் பிற பிற்படுத்தப்பட்டோருக்கு 27% இட ஒதுக்கீடு வேண்டும்! –மத்திய சுகாதாரத்துறை அமைச்சருக்கு மருத்துவர் அன்புமணி இராமதாஸ் எம் பி கடிதம். விழுப்புரம் மாவட்டம் உளுந்தூர்பேட்டையில் பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்து துறை சார்பில் காய்ச்சல் தடுப்பு நடவடிக்கை குறித்த விழிப்புணர்வு கூட்டம் மாவட்ட ஆட்சியர் சுப்பிரமணியன் தலைமையில் நடைபெற்றது அருகில் சுகாதாரத்துறை இணை இயக்குனர்கள் பாலுச்சாமி ஜெமினி.
Read More »एक लड़की के माता-पिता की तलाश में इटली से वापस – மீண்டும் ஒரு பெண் பெற்றோரை தேடி இத்தாலியில் இருந்து…
என் தந்தையின் பெயர் என் தலையில் குழப்பமாக உள்ளது. எங்கள் வீட்டிற்கு அருகிலுள்ள கிராமத்தில், சிறுவர்கள் பெரும்பாலும் கால்பந்து, கிரிகெட் விளையாடும் ஒரு களம் உள்ளது. முகாமுக்கு அருகில் ஒரு பள்ளி உள்ளது, அதன் முன் ஒரு பெரிய மரம் உள்ளது. முகாமுக்கு அருகில் பல வீடுகள் உள்ளன, அவற்றில் ஒன்று என் தந்தைக்கு ஒத்த பெயரைக் கொண்ட ஒரு மனிதர். பெயர்கள் நிச்சயமற்றவை: சந்திர துலால் தாஸ், சந்திர …
Read More »திருப்பூர் மாவட்டம் – அங்கன்வாடி கட்டிடம் – திறப்பு விழா
இன்று இடுவாய் கிராமத்தில் புதிதாக 8.70 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட அங்கன்வாடி கட்டிடத்தை பல்லடம் சட்டமன்ற தொகுதிஎம்எல்ஏ திரு நடராஜன் அவர்கள் திறந்து வைத்தார் திறப்பு விழாவை முன்னிட்டு தமிழ்நாடு இளைஞர் கட்சி திருப்பூர் மாவட்டம் சார்பாக மாவட்ட செயலாளர் திரு கோ.அருண்குமார் அவர்கள் மரக்கன்றை பரிசாக அளித்து எம்எல்ஏ கரைப்புதூர் நடராஜன் அவர்களும் தமிழ்நாடு இளைஞர் கட்சி செயலாளர் கோ.அருண்குமார் அவர்களும் இணைந்து மரக்கன்று நட்டார்கள் மேலும் இடுவாய் …
Read More »உலக சாதனையாளர்களுக்கு உலக சாதனை சான்றிதழ் வழங்கும் விழா – சென்னை
20 10 2019 ஞாயிற்றுக்கிழமை மாலை நாலு மணி முதல் ஆறு மணி வரை சென்னை அண்ணா நகரில் உள்ள பிஎஸ்பி மினி ஹாலில் உலக சாதனை விழா யுனிவர்சல் அச்சீவர்ஸ் புக் ஆப் ரெக்கார்ட்ஸ் மற்றும் ஃப்யூச்சர் கலாம்’ஸ் புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ் இணைந்து பல உலக சாதனையாளர்களுக்கு விருதுகள் வழங்கி சிறப்பித்தனர். உலக சாதனைகள் பின்வருமாறு: MOST EYE AIR BUBBLES RELEASED IN ONE MINUTE BY …
Read More »அரவக்குறிச்சி முருங்கை நிலவரம்
இன்று அரவக்குறிச்சியில் முருங்கை சீசன் முடிந்தும் அமோக விற்பனை விலை இரண்டு மடங்கு… முருங்கையின் சக்தி அனைவருக்கும் தெரிந்தது அது போல முருங்கையின் விளைச்சல் அதிகம் உள்ள பகுதி கரூர் மாவட்டத்தில் அரவக்குறிச்சி. இங்கிருந்து உலகத்தின் மூலை முடுக்கெல்லாம் முருங்கையை ஏற்றுமதி செய்து கொண்டிருக்கிறார்கள் இப்போது முருங்கை சீசன் முடிந்தும் முருங்கையை ருசி பார்த்தவர்கள் அதிக விலை கொடுத்து வாங்கவும் தயங்க மாட்டார்கள் என்று தெளிவாக தெரிந்தது. முருங்கை கிலோ …
Read More »நடிகர் விஜய் ரசிகர்களின் புதிய முயற்சி
வாழ்த்துக்கள்… ரசிகர்களின் புதிய முயற்சி… நடிகர் விஜய் அவர்களின் பிகில் திரைப்படம் வெளியானதை முன்னிட்டு கரூர் மாவட்டம் குளித்தலை ஒன்றிய தலைமை தளபதி விஜய் மக்கள் இயக்கத்தினர் கட்-அவுட் பேனர்கள் வைப்பதை தவிர்த்து விளையாட்டுத் துறையில் சாதிக்கத் துடிக்கும் பெண்களுக்கு அவரவர் விளையாட்டை சார்ந்த விளையாட்டு உபகரணங்கள் நேற்று குளித்தலை சண்முகானந்தா தியேட்டரில் #பிகில் திரைப்படம் வெளியாகும் முன்பு விஜய் மக்கள் இயக்கத்தினர் சார்பில் குளித்தலை ஊர்க்காவல் படையை சார்ந்த …
Read More »தமிழ்நாடு இளைஞர் கட்சி மனுவை பெற்ற மாவட்ட ஆட்சியர் உடனடி நடவடிக்கை
திருப்பூர் மாவட்டம் இடுவாய் பஞ்சாயத்தில் தினமும் 24 மணி நேரமும் மதுபான கடைகள் பார் அனைத்தும்இயங்குகிறது அதைக் கண்டும் காணாமலும் இருக்கும் காவல்துறை இன்று காலை தமிழ்நாடு இளைஞர் கட்சியின் திருப்பூர் மாவட்ட செயலாளர் திரு அருண் அவர்கள் சட்டவிரோதமாக விற்கப்பட்ட மதுபானங்களை கைப்பற்றினார் காவல்துறைக்கு தவகல் தெரிவிக்கப்பட்டது ஆனால் காவல்துறை குறித்த நேரத்துக்குள் வரவில்லையா ஆகவே திருப்பூர் மாவட்ட ஆட்சியர் டாக்டர் விஜய கார்த்திகேயன் அவர்களிடம் மனு கொடுக்கப்பட்டது …
Read More »மீண்டும் ஒரு பெண் பெற்றோரை தேடி தமிழ்நாட்டில் – இத்தாலியில் இருந்து
1986 வரை எனது பெயர் லாவன்யா குப்புசாமி. இப்போது என் பெயர் லதா, நான் கோயம்புத்தூர் மிஷனரி ஆஃப் சேரிட்டியில் உள்ள அனாதை இல்லத்தில் இருந்தபோது எனது பெயரை மாற்றினேன், அங்கு நான் இரண்டு வருடங்களுக்கும் குறைவாகவே வாழ்ந்தேன். மிஷனரி ஆஃப் சேரிட்டி மக்கள் என்னிடம் பல முறை கேட்டார்கள். நீங்கள் ஐரோப்பாவில் படிக்க விரும்புகிறீர்களா இல்லையா என்று பதிலளித்தால், நான் அதை விரும்பவில்லை. ஒரு நாள் நான் மீண்டும் …
Read More »குளித்தலை பேருந்து நிலையம் காந்தி சிலை அருகில் சுஜித்க்கு மெழுகுவர்த்தி அஞ்சலி
இன்று குளித்தலை பேருந்து நிலையம் காந்தி சிலை அருகில் மணப்பாறை குழந்தை சுஜித்க்கு பள்ளி மாணவர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள், குளித்தலை இயற்கை பாதுகாப்பு இயக்கத்தின் ஒருங்கிணைபலர்களில் ஒருவர் சுதர்சன் தலைமையில் மலர் மற்றும் மெழுகுவர்த்தி அஞ்சலி செலுத்தப்பட்டது..
Read More »கரூர் மாவட்டம் குளித்தலை பெரிய பாலம் அருகே அரசுப் பேருந்து சிறைபிடிப்பு
குளித்தலை பயணியை சத்திரம் பேருந்து நிலையத்தில் ஏற்றவில்லை கூடவே கர்ப்பினி பெண் இருந்தும் குளித்தலைக்குள் வராது என திமிராக கன்டக்டர் கூறியதாக தகவல் எனவே பெரியபாலம் அருகே பேருந்தை குளித்தலை இளைஞர் கூட்டமைப்பு சமூக ஆர்வலர்கள் பொதுமக்கள் மற்றும் அனைத்து கட்சி நிர்வாகிகள் ஒன்றிணைந்து சிறைபிடித்தோம் என தமிழ்நாடு இளைஞர் கட்சியின் குளித்தலை நகர செயலாளர் திரு கடமை பிரபு அவர்கள் தெரிவித்தார். காவல்துறையினர் மற்றும் கிளை மேலாளர் பேருந்து …
Read More »