தமிழ்நாடு இளைஞர் கட்சி திருவள்ளூர்
15/09/2019 ஞாயிற்றுக்கிழமை தமிழ்நாடு இளைஞர் கட்சி திருவள்ளூர் மாவட்ட துணை தலைவர் சந்தோஷ் குமார். அவர் வசிக்கும் பகுதி இளைஞர்களுக்கு விழிப்புணர்வு கூட்டம் நடத்தப்பட்டது
Read More »15/09/2019 ஞாயிற்றுக்கிழமை தமிழ்நாடு இளைஞர் கட்சி திருவள்ளூர் மாவட்ட துணை தலைவர் சந்தோஷ் குமார். அவர் வசிக்கும் பகுதி இளைஞர்களுக்கு விழிப்புணர்வு கூட்டம் நடத்தப்பட்டது
Read More »மனித நல பாதுகாப்பு கழகம் மற்றும் பசுமை பாதுகாப்பாகம் நடத்தும் குழந்தைகளுக்கான பேச்சுப் போட்டி பாட்டுப் போட்டி நடனப்போட்டி நாட்டிய போட்டி அனைத்திற்கும் பரிசுகள் மற்றும் உண்ண உணவு உடுத்தஉடைகள் அனைத்தும் பெருவயல் அரசு பள்ளியில் நன்றாக படிக்கும் ஏழை மாணவ மாணவிகளுக்கு ஊக்குவிக்கும் வகையில் எங்களது அமைப்பு பள்ளி குழந்தைகளையும் பள்ளி ஆசிரிய ஆசிரியர்களையும் திறன்பட செயல்படும்படி பரிசுகள் வழங்கி சிறப்புரையாற்றினார்கள்.
Read More »மாசுபாட்டை குறைக்கின்ற வகையில் சுற்றுச் சூழலுக்கு உகந்த மின்சாரத்தினால் இயங்கும் வாகனங்களை தமிழகத்தில் உற்பத்தி செய்ய உதவியாக தயாரிக்கப்பட்ட தமிழ்நாடு மின்சார வாகனக் கொள்கை – 2019 ஐ மாண்புமிகு தமிழக முதலமைச்சர் திரு.எடப்பாடி கே.பழனிசாமி அவர்கள் வெளியிட மாண்புமிகு தமிழக தொழில்துறை அமைச்சர் திரு.எம்.சி.சம்பத் அவர்கள் மாண்புமிகு தமிழக போக்குவரத்துத்துறை அமைச்சர் திரு.எம்.ஆர்.விஜயபாஸ்கர் அவர்கள் ஆகியோர் பெற்றுக்கொண்டனர். உடன் அரசு அதிகாரிகள் உடனிருந்தனர்.
Read More »தமிழக கொங்குநாடு வேட்டுவகவுண்டர் சங்கம் மற்றும் இளைஞர் அணி நடத்தும் சங்க பெயர் பலகை திறப்பு விழா, கொடியேற்று விழா மற்றும் வாகனப் பேரணி சிறப்பாக நடந்தது. வீரமிகு கவுண்டர் அய்யா அவர்களின் தவப்புதல்வன் மருத்துவர் திரு பிரபு கவுண்டர் அவர்கள் கரூரில் உள்ள அருள்மிகு அலங்காரவல்லி , சௌந்தர நாயகி உடன்அமர் ஆனிலையப்பருக்கு சிறப்பு பூஜை நடைப்பெற்றது. அருள்மிகு பசுபதீஸ்வரர் ஆலயத்தில் இருந்து பேரணி துவங்கி பசுபதிபாளையத்தில் பெயர் பலகை …
Read More »மதுரை : ஜீவா நகர் முதல் தெருவில் பிறந்து சில மணி நேரங்களே ஆன பச்சிளம் ஆண் குழந்தை குப்பை தொட்டியில் மீட்பு. மீட்கப்பட்ட குழந்தை குறித்து காவல்துறையினரிடம் சான்று வாங்கி வந்தால் அனுமதிப்பதாக கூறி அரசு ராஜாஜி மருத்துவமனை அலைக்கழிப்பு டெல்லி குடியரசு தலைவர் மாளிகை மீது ட்ரோன் பறக்கவிட்ட அமெரிக்காவை சேர்ந்த தந்தை – மகனை பிடித்து போலீசார் விசாரணை. சென்னை, எண்ணூர், காட்டுப்பள்ளி துறைமுகங்களில் கண்டெய்னர் …
Read More »வின்ஸ்டன் சர்ச்சில் மாளிகையில் இருந்து தங்க டாய்லெட் திருட்டு பிரிட்டன் முன்னாள் பிரதமர் வின்ஸ்டன் சர்ச்சில் பிறந்த பிளென்ஹெய்ம் மாளிகையில் தங்க டாய்லெட் இரு தினங்களுக்கு முன்பு வைக்கப்பட்டது. அதன்மதிப்பு ஒரு மில்லியன் பவுண்ட். இந்திய ரூபாய் மதிப்பில் 8.88 கோடி. இத்தாலிய கலைஞர் மௌரிஸோ கட்டெலன் இந்தத் தங்க டாய்லெட்டை வடிவமைத்திருந்தார்.இதற்கு முன்பாக நியூயார்க்கின் குக்கென்ஹெய்ம் அருங்காட்சியத்தில் காட்சிக்காக வைக்கப்பட்டிருந்தது. இந்நிலையில்,பிளென்ஹெய்ம் மாளிகையில் வைக்கப்பட்டிருந்த தங்க டாய்லெட் திருட்டுப் …
Read More »விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணைநல்லூர் ஒன்றியம் ஆனத்தூர் கிராமத்தில் இறந்தவர் உடல்களை இடுகாட்டுக்கு எடுத்துச் செல்லும் பாதை புதர்மண்டி கிடக்கிறது இவற்றின் ஊர் மக்களே அகற்றினால் வனத்துறையினர் வெட்டக்கூடாது என தடுக்கின்றனர் இதனால் இறந்தவர் உடல்களை எடுத்துச் செல்வது மிகவும் சிரமமாக இருக்கிறது சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடி நடவடிக்கை எடுத்து எங்களது இறுதி யாத்திரை ஆவது நிம்மதியாக செல்ல வழி ஏற்படுத்துவார்கள் கிராம மக்கள் எதிர்பார்ப்பு
Read More »