Friday , December 19 2025
Breaking News
Home / இளைஞர் குரல்

இளைஞர் குரல்

YouTube player
NKBB Technologies

அமைச்சர் கடம்பூர் ராஜீ அவர்களுக்கு பொன்னாடை

அமைச்சர் கடம்பூர் ராஜீ அவர்களுக்கு தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் மாநில தலைவர் விக்கிரமராஜா அவர்கள் நேரில் சந்தித்து பொன்னாடை அணிவித்தர்

Read More »

திருவண்ணாமலை அண்ணா சாலையில் உள்ள அண்ணா சிலைக்கு மாலை

திருவண்ணாமலை அண்ணா சாலையில் உள்ள அண்ணா சிலைக்கு எம்.பி.கனிமொழி,திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின், முன்னாள் அமைச்சர்கள் ஆகியோர் மாலையணிவித்து மரியாதை

Read More »

பொது இடங்களின் அழகை சிதைப்பவர்களுக்கு கடுமையான தண்டனை- பாமக ராமதாஸ்.

பொது இடங்களின் அழகை சிதைப்பவர்களுக்கு கடுமையான தண்டனை வழங்க வேண்டும், அதை அரசு தீவிரமாக செயல்படுத்த வேண்டும் , பொது இடங்களின் அழகை மேம்படுத்தும் வகையில் அவற்றில் அழகான,தமிழர்களின் கலாச்சாரத்தை விளக்கும் வகையிலான ஓவியங்களை வரைய அரசு முன்வர வேண்டும் – பாமக ராமதாஸ்.

Read More »

இன்றைய பெட்ரோல், டீசல் விலை

இன்றைய பெட்ரோல், டீசல் விலை – சென்னையில் பெட்ரோல் விலை 7 காசுகள் அதிகரித்து ஒரு லிட்டர் ரூ.74.85ஆகவும், டீசல் விலை 6 காசுகள் அதிகரித்து ஒரு லிட்டர் ரூ.69.15 ஆகவும் உள்ளது

Read More »

பேரறிஞர் அண்ணா அவர்களின் 111 வது பிறந்தநாளை முன்னிட்டு மலர்மாலை – கரூர் மாவட்ட அதிமுக

கரூர் மாவட்ட அதிமுக சார்பாக பேரறிஞர் அண்ணா அவர்களின் 111 வது பிறந்தநாளை முன்னிட்டு மலர்மாலை அணிவித்தார் பின்னர் கட்சி கொடியினை ஏற்றிவைத்தார் அதைத் தொடர்ந்து பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கினார் போக்குவரத்து துறை அமைச்சர் எம்ஆர் விஜயபாஸ்கர் உடன் கட்சி நிர்வாகிகள் என பலர் கலந்து கொண்டனர்

Read More »

பாம்பு கடித்து ஒன்பதாம் வகுப்பு மாணவி பலி – திண்டுக்கல் அவர் லேடி பள்ளி

திண்டுக்கல் அவர் லேடி பள்ளி விடுதியில் பாம்பு கடித்து ஒன்பதாம் வகுப்பு மாணவி பலி கொடைக்கானலை சேர்ந்த வர்ஷா (14) அவர் லேடி பள்ளி விடுதியில் தங்கி அதே பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு படித்து வந்தாள். இந் நிலையில் நேற்று இரவு விடுதியில் பாம்பு கடித்ததது. அரசு மருத்துவமனைக்கு கொண்டு வரும் வழியில் உயிரிழந்தார்

Read More »

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் சிறப்பு குறை தீர்க்கும் திட்டம்

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் சிறப்பு குறை தீர்க்கும் திட்டம் – மாண்புமிகு போக்குவரத்துத் துறை அமைச்சர் திரு.எம்.ஆர்.விஜயபாஸ்கர் அவர்கள் மனுக்களை பொற்றுக்கொண்டார்

Read More »
Bala Trust
இரத்தம் வேண்டுமா?
NKBB TECHNOLOGIES