Friday , December 19 2025
Breaking News
Home / இளைஞர் குரல்

இளைஞர் குரல்

YouTube player
NKBB Technologies

IPl 2024: “நான் இவ்வளவு நாள் ஒய்வில் இருந்தது ஐபிஎல்-காக அல்ல!” – ஓய்வு குறித்து ஹர்திக்

மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டனான ஹர்திக் பாண்டியா ஓய்வு குறித்தும், உலகக்கோப்பை குறித்தும் சில சுவாரஸ்யமான விஷயங்களைப் பகிர்ந்திருக்கிறார். ஹர்திக் ஏற்கெனவே மும்பை அணியில்தான் ஆடி வந்தார். இடையில் குஜராத் அணியால் வாங்கப்பட்டு கேப்டனாக்கப்பட்டார். முதல் சீசனிலேயே ஹர்திக் அந்த அணியைச் சாம்பியனாக்கியிருந்தார். இரண்டாவது சீசனில் ரன்னர் அப். இந்நிலையில், வெற்றிகரமான கேப்டனாக வலம் வந்த ஹர்திக்கை மும்பை அணி ட்ரேடிங் முறையில் வாங்கியது. ரோஹித்தை கேப்டன் பதவியிலிருந்து நீக்கிவிட்டு …

Read More »

World Forestry Day 2024 : இன்று உலக வன தினம்! காடுகளை காக்க என்ன செய்யவேண்டும்? – அறிவுறுத்தும் வல்லுனர்!

ஒவ்வொரு ஆண்டும், மார்ச் 21ம் தேதி உலக வன தினம் கொண்டாடப்படுகிறது. இந்த நாளில், நமது கிரகம் உயிர்த்திருப்பதற்கு காடுகளின் பங்கு என்ன என்பதை மக்களுக்கு உணர்த்துவதற்காக கொண்டாடப்படுகிறது. நாம் சுவாசிக்கும் காற்றை சுத்தம் செய்வது, எண்ணற்ற உயிரினங்களுக்கு வாழ்விடமாகத் திகழ்வது என புவியின் நுரையீரலாக மட்டும் காடுகள் இல்லை. இன்றைய நாளின் முக்கியத்துவம் மற்றம் வரலாறை தெரிந்துகொள்வோம். நீங்கள் எழுத பயன்படுத்தும் நோட்டு புத்தகம், கட்டும் வீடு அல்லது …

Read More »

பள்ளி மாணவர்களுக்கு குட் நியூஸ்.. ஏப்ரல் 13 முதல் கோடை விடுமுறை!

தமிழ்நாட்டில் உள்ள அனைத்து அரசு, அரசு உதவி பெறும் மற்றும் தனியார் பள்ளிகளில் படிக்கும் 1 முதல் 9-ம் வகுப்பு மாணவர்களுக்கு ஏப். 13 முதல் கோடை விடுமுறை என அறிவிக்கப்பட்டுள்ளது. மக்களவை தேர்தல் வாக்குப்பதிவு வரும் ஏப்ரல் 19-ம் தேதி தொடங்கி ஜூன் 1-ம் தேதி வரை 7 கட்டங்களாக நடைபெற உள்ளது. பதிவான வாக்குகள் ஜூன் 4-ம் தேதி எண்ணப்பட்டு, அன்றைய தினமே முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. …

Read More »

தமிழ்நாட்டில் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர வாகன சோதனை: உரிய ஆவணங்களின்றி கொண்டுசெல்லப்பட்ட பணம் பறிமுதல்

சென்னை: தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் தேர்தல் பறக்கும் படையினர் நடத்திய சோதனையில் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட பல லட்சம் ரூபாய் பணம் கைப்பற்றப்பட்டது. தருமபுரி மாவட்டம் அரூர் அருகே கோபிநாதம்பட்டி பூச்சோடு பகுதியில் தேர்தல் பறக்கும் படையினர் நடத்திய சோதனையில் உரிய ஆவணங்கள் இல்லாமல் சரக்கு வாகனத்தில் கொண்டு செல்லப்பட்ட ரூ.6 லட்சத்து 94 ஆயிரம் பணத்தை கைப்பற்றினர். விசாரணையில் ஜோலார் பேட்டையை சேர்ந்த பீடி தொழில் …

Read More »

திமுக கூட்டணியில் வேட்பாளர்களை ஆதரித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை முதல் தேர்தல் பிரச்சாரம்…

சென்னை: திமுக கூட்டணியில் வேட்பாளர்களை ஆதரித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை முதல் தேர்தல் பிரச்சாரம் மேற்கொள்ளவுள்ளார். நாளை திருச்சி, பெரம்பலூரில் திமுக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து முதலமைச்சர் பிரச்சாரம் செய்யவுள்ளார். 23-ம் தேதி தஞ்சை, நாகை, 25-ல் குமரி, நெல்லை 26-ல் நெல்லை, தூத்துக்குடி, ராமநாதபுரத்தில் முதல்வர் பிரச்சாரம் மேற்கொள்கிறார்.

Read More »

தமிழ்நாட்டில் ஏப். 13-ம் தேதி முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை: தமிழ்நாடு அரசு

சென்னை: தமிழ்நாட்டில் ஏப். 13-ம் தேதி முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை என தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. இது தொடர்பாக வெளியிட்டுள்ள அறிக்கையில்; “18வது மக்களவைத் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளதால், தமிழகத்திலுள்ள அனைத்து அரசு / அரசு உதவிபெறும் / தனியார் பள்ளிகளில் பயிலும் 1 முதல் 9ம் வகுப்பு மாணவர்களுக்கான 2023 -2024 ஆம் கல்வி ஆண்டிற்கான பள்ளி இறுதித் தேர்வுகள் 02.04.2024 அன்று தொடங்கி 12.04.2024 வரை நடைபெறும் …

Read More »

உலகப் புகழ்பெற்ற திருவாரூர் தியாகராஜ சுவாமியின் ஆழித் தேரோட்டம் வெகு விமர்சையாக தொடக்கம் தேர் திருவிழாவில் பங்கேற்ற திரளான பொதுமக்கள் தேரை வடம் பிடித்து இழுத்தனர்.

#WATCH | உலகப் புகழ்பெற்ற திருவாரூர் தியாகராஜ சுவாமியின் ஆழித் தேரோட்டம் வெகு விமர்சையாக தொடக்கம்தேர் திருவிழாவில் பங்கேற்ற திரளான பொதுமக்கள் தேரை வடம் பிடித்து இழுத்தனர். #SunNews | #Tiruvarur | #AaliTherottam pic.twitter.com/wDP3DI7SOt— Sun News (@sunnewstamil) March 21, 2024

Read More »

கடலூரில் குடிமக்கள் நுகர்வோர் மன்ற துவக்க விழா

கடலூர் கிருஷ்ணசாமி மகளிர் அறிவியல் கலை மற்றும் மேலாண்மை கல்லூரியின் கருத்தரங்கு கலையரங்கத்தில் குடிமக்கள் நுகர்வோர் மன்ற துவக்க விழா, தேசிய நுகர்வோர் பாதுகாப்பு தினம் 2023 மற்றும் உலக நுகர்வோர் உரிமை தினம் 2024 விழா நடைபெற்றது. நிகழ்ச்சியில் டாக்டர் G. தமிழ்ச்செல்வி பேராசிரியர் மற்றும் ஒருங்கிணைப்பாளர் -குடிமக்கள் நுகர்வோர் மன்றம், வரவேற்புரை வழங்கினார். விழா தலைமை மற்றும் முதன்மை உறை கல்லூரி முதல்வர் டாக்டர். G. நிர்மலா …

Read More »
Bala Trust
இரத்தம் வேண்டுமா?
NKBB TECHNOLOGIES