இளைஞர் குரல்
டாக்டர் வி.பி.ஆர் செல்வகுமாருக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது.!
டாக்டர் வி.பி.ஆர் செல்வகுமாருக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டது. மதுரை,அக்.01- மதுரை காந்தி மியூசியத்தில் வலிமை டுடே பத்திரிகை மற்றும் தென் மாவட்ட திரைப்பட கலைஞர்கள் நலச்சங்கம் இணைந்து வழங்கிய ஸ்டார் சிங்கர் நிகழ்ச்சியில், தென் மாவட்ட திரைப்பட கலைஞர்கள் நலச் சங்கத்தின் தலைவர் டாக்டர் வி.பி.ஆர் செல்வகுமார் அவர்களுக்கு வாழ்நாள் சாதனையாளர் விருதை,ரமணா ஹோட்டல் உரிமையாளர் கோபாலகிருஷ்ணன், திரைப்பட நடிகர் மதுரை முத்து ஆகியோர் வழங்கி கௌரவித்தனர். …
Read More »மதுரையில் சிவாஜி கணேசன் சிலைக்கு அகில இந்திய மூவேந்தர் முன்னணி கழகம் சார்பாக மாலை அணிவித்து மரியாதை.!
மதுரையில் சிவாஜி கணேசன் சிலைக்கு அகில இந்திய மூவேந்தர் முன்னணி கழகம் சார்பாக மாலை அணிவித்து மரியாதை நடிகர் திலகம் சிவாஜி கணேசன் பிறந்த நாளை முன்னிட்டு, தமிழக முழுவதும் அவரது ரசிகர்கள் மற்றும் அரசியல் கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தியும் இனிப்புகளை வழங்கியும் கொண்டாடினர். அந்த வகையில் மதுரையில் மாவட்ட நீதிமன்றம் அருகே உள்ள அவரது திருவுருவ சிலைக்கு அகில இந்திய மூவேந்தர் முன்னணி கழகம் சார்பாக …
Read More »சிறப்பான நகராட்சி செயல்திட்டங்களுடன் தேசிய அளவில் இரண்டாமிடம் பிடித்த தமிழ்நாடு!
நிறுவனங்களின் கோரிக்கையை ஏற்றது தமிழ்நாடு அரசு
மதுரையில் நவம்பர் 24,25,26 தேதிகளில் சித்தர்கள் மகாசபை நடத்தும் மாபெரும் உலக சித்தர்கள் மற்றும் தமிழர்கள் நல்லிணக்க மாநாடு.!
சித்தர்கள் மகாசபை (மதுரை) நடத்தும் மாபெரும் உலக சித்தர்கள் மற்றும் தமிழர்கள் நல்லிணக்க மாநாடு மதுரை தமுக்கம் மைதானத்தில் நவம்பர் 24,25,26 ஆகிய மூன்று தேதிகளில் நடக்க இருக்கின்றது. மாநாட்டுக்காக இந்தியா மற்றும் உலக நாடுகளில் இருந்து சித்தர்கள், சங்கராச்சாரிகள், ஆதீனங்கள், சிவனடியார்கள், கவர்னர்கள்,மாநில முதல்வர்கள், மத்திய மாநில அமைச்சர்கள், சினிமா பிரபலங்கள், கட்சி தலைவர்கள் கலந்து கொண்டு சிறப்பிக்க உள்ளனர். இந்த மாநாட்டில் பாரம்பரிய தமிழ் கலாச்சாரம், மருத்துவம் …
Read More »மதுரையில் எம்.எஸ்.எம்.இ மாநாட்டை அகில இந்திய சேர்மன் டாக்டர் முத்துராமன் தொடங்கி வைத்தார்.
மதுரை மாட்டுத்தாவணியில் உள்ள தனியார் ஹோட்டலில் எம்.எஸ்.எம்.இ 5-வது மாநாடு நடைபெற்றது. இவ்விழாவில் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட எம்.எஸ்.எம்.இ அகில இந்திய சேர்மன் டாக்டர் முத்துராமன் குத்துவிளக்கேற்றி விழாவை தொடங்கி வைத்தார். இந்நிகழ்விற்கு தமிழ்நாடு சேர்மன் சௌத்ரி தலைமை வகித்தார். இந்நிகழ்வில் தமிழ்நாடு பி.ஆர்.ஓ மாறன் உட்பட நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
Read More »தேவேந்திரகுல வேளாளர்களை பொது பிரிவில் சேர்க்க வேண்டும் என மள்ளர் சேனை நிறுவனர் வழக்கறிஞர் சோலை. பழனிவேல்ராஜன் கோரிக்கை
தேவேந்திரகுல வேளாளர்களை பொது பிரிவில் சேர்க்க வேண்டும் என மள்ளர் சேனை நிறுவனர் வழக்கறிஞர் சோலை. பழனிவேல்ராசன் தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளார். மதுரை மகபூப்பாளையத்தில் உள்ள தனியார் அரங்கத்தில் மள்ளர் சேனை கட்சி சார்பாக பத்திரிக்கையாளர் சந்திப்பு நடைபெற்றது. நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை உச்சநீதிமன்ற வழக்கறிஞர் டாக்டர் வேதா, பாஜக விவசாய அணி மேற்கு மாவட்ட தலைவர் இரத்தினசாமி ஆகியோர் செய்திருந்தனர். இச்சந்திப்பின்போதுமள்ளர் சேனை நிறுவனரும், வழக்கறிஞருமான சோலை பழனிவேல் …
Read More »வதந்தி பரப்பினால் கடும் நடவடிக்கை!
செல்போன் வெடித்து பெண் உயிரிழப்பு
தஞ்சை, பாபநாசம் அருகே செல்போன் வெடித்து பெண் உயிரிழப்பு சார்ஜ் போட்டுக்கொண்டே போனில் பேசியதால் விபரீதம் பலத்த தீக்காயங்களுடன் கோகிலா(33) என்பவர் உயிரிழப்பு.
Read More »
இளைஞர் குரல் இனி ஒரு விதி செய்வோம்
