Friday , December 19 2025
Breaking News
Home / இளைஞர் குரல்

இளைஞர் குரல்

YouTube player
NKBB Technologies

தளபதி நடிகர் விஜய்யின் கார் கண்ணாடி உடைப்பு..!

உலகம் முழுவதும் ஏராளமான ரசிகர்கள் பட்டாளத்தை வைத்திருக்கும் நடிகர் விஜய் நடிப்பில் தற்போது வேற லெவலில் உருவாகி வரும் படம் திரைப்படம் தான் ‘The G.O.A.T’ வெங்கட் பிரபு இயக்கத்தில் தளபதியின் நடிப்பில் உருவாகி வரும் இப்படத்தில் பிரசாந்த், மோகன், பிரபுதேவா, சினேகா, லைலா, மீனாட்சி சௌத்ரி உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்கள் நடித்து வருகின்றனர் . AGS நிறுவனத்தின் பிரம்மாண்ட பொருட் செலவில் நவீன தொழில்நுட்பத்துடன் தயாராகி வரும் …

Read More »

மதுரை மாவட்டம் பரவையில்ஏ.பி.டி.மோட்டார்ஸ் சர்வீஸ் மற்றும் உதிரிபாகங்கள் விற்பனை நிலையம் திறப்பு விழா..!

மதுரை மாவட்டம் பரவையில்ஏ.பி.டி.மோட்டார்ஸ் சர்வீஸ் மற்றும் உதிரிபாகங்கள் விற்பனை நிலையம் திறப்பு விழா நடைபெற்றது மதுரை மார்ச்.18- மதுரை பரவையில் ஏபிடி குழுமத்தின் இன்னொரு பரிணாம வளர்ச்சியாக அனைத்து சேவைகளும் ஒரே இடத்தில் வாடிக்கையாளர்கள் பெறும் வகையில் உதிரி பாகங்கள் விற்பனை, சர்வீஸ் வசதிகளுடன் கூடிய புதிய ஷோரூம் திறப்பு விழா நடைபெற்றது. இதில் தமிழ்நாடு லாரி உரிமையாளர்கள் கூட்டமைப்பு தலைவர் தனராஜ்சேலம் மாவட்ட லாரி உரிமையாளர்கள் சங்க தலைவர் …

Read More »

தேசிய மனித உரிமை சமூக நீதி கவுன்சில் ஆஃப் இந்தியா குளோபல் சார்பாக சாதனையாளர்களை கவுரவிக்கும் விழா..!

தேசிய மனித உரிமை சமூக நீதி கவுன்சில் ஆஃப் இந்தியா குளோபல் சார்பாக புதிய உறுப்பினர்களுக்கு அடையாள அட்டை வழங்கும் நிகழ்ச்சி மதுரை அரசரடியில் உள்ள தனியார் அரங்கில் மாநில தலைவர் முனைவர் பிச்சைவேல் தலைமையிலும்,மாநில துணைத்தலைவர் ஆசிரியர் மாணிக்கராஜ் முன்னிலையிலும் நடைபெற்றது. மாநில பொதுச்செயலாளர் உமா மகேஸ்வரி, மகளிரணி பிரிவு மாவட்ட தலைவர் சங்கரேஸ்வரி, மகளிரணி பிரிவு மாவட்ட செயலாளர் விஜயா ஆகியோர் குத்துவிளக்கேற்றி விழாவை தொடங்கி வைத்தனர். …

Read More »

தமிழ்நாட்டில் களமாட போகும் காங்கிரஸ் வேட்பாளர் யார்.? உத்தேச பட்டியல் இதோ.!!

திமுக தலைமையிலான கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு தமிழ்நாட்டில் 9 தொகுதி மற்றும் புதுச்சேரி தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது. தொகுதிகள் இறுதி செய்யப்பட்டு அதற்கான ஒப்பந்தத்தில் திமுக தலைவர் மு க ஸ்டாலின் மற்றும் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப் பெருந்தகை ஆகியோர் கையெழுத்து உள்ளனர். இத்தகைய சூழலில் இந்த பத்து தொகுதிகளில் களமிறங்க போட்டியிடப் போகும் வேட்பாளர்கள் யார் என்ற எதிர்பார்ப்பு அரசியல் வட்டாரத்தில் எழுந்துள்ளது. இதற்கு காரணம் கடந்த …

Read More »

“பாஜக மேற்கொண்டது ஒயிட் காலர் ஊழல்..!” – ராகுல் யாத்திரை நிறைவு விழாவில் ஸ்டாலின்

ராகுல் காந்தியின் பாரத் ஜோடோ நியாய யாத்திரையின் நிறைவு விழா பொதுக்கூட்டம் நேற்று இரவு மும்பை தாதர் சிவாஜி பார்க்கில் நடந்தது. இக்கூட்டத்தில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், பரூக் அப்துல்லா, உத்தவ் தாக்கரே உட்பட தலைவர்கள் பேசினர். இதில் முதலில் பேசிய மு.க.ஸ்டாலின் ஆங்கிலத்தில் உரையாற்றினார். அவர் தனது உரையில் ராகுல் காந்திரையை சகோதரர் என்று கூறி தனது உரையை தொடங்கினார். ராகுல் காந்தியின் நியாய யாத்திரைக்கு வாழ்த்து சொல்ல …

Read More »

தி.மு.க கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு திருவள்ளூர், கடலூர், மயிலாடுதுறை, சிவகங்கை, திருநெல்வேலி, கிருஷ்ணகிரி, கரூர், விருதுநகர், கன்னியாகுமரி, புதுச்சேரி தொகுதிகள் ஒதுக்கீடு!

#BREAKING | “நாடாளுமன்ற தேர்தல் – காங்கிரஸ் கட்சிக்கு தொகுதிகள் ஒதுக்கீடு!”தி.மு.க கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்குதிருவள்ளூர், கடலூர், மயிலாடுதுறை, சிவகங்கை, திருநெல்வேலி, கிருஷ்ணகிரி, கரூர், விருதுநகர், கன்னியாகுமரி, புதுச்சேரி தொகுதிகள் ஒதுக்கீடு!#DMK | #Congress |… pic.twitter.com/07htlghfSM— Kalaignar Seithigal (@Kalaignarnews) March 18, 2024

Read More »

பெங்களூருவில் ஐபிஎல் போட்டிகள் நடக்காதா?… கர்நாடக கிரிக்கெட் சங்கம் கொடுத்த பதில்!

ஐபிஎல் 2024 சீசன் மார்ச் 22 ஆம் தேதி தொடங்க உள்ளது. அதற்காக அனைத்து அணிகளும் தயாராகி வருகின்றன. முதல் போட்டியே சிஎஸ்கே மற்றும் பெங்களூர் அணிகள் மோதும் போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடக்க உள்ளது. இந்த போட்டிக்கான எதிர்பார்ப்பு அதிகமாக உள்ளது. ஐபிஎல் அணிகளில் அதிக ரசிகர்கள் உள்ள அணிகளில் ஒன்றாக ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியும் ஒன்று. இத்தனைக்கும் இந்த அணி இன்னும் ஒருமுறை கூட …

Read More »

‘சாதிக்க’ காத்திருக்கும் கோலி… ஆர்சிபி அணி எப்படி? – ஐபிஎல் 2024 சிறப்புப் பார்வை

வழக்கம் போல் இம்முறையும் நட்சத்திர பேட்ஸ்மேன்களை அதிகம் உள்ளடக்கிய அணியாக ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (ஆர்சிபி) அணி களமிறங்குகிறது. ஐபிஎல் வரலாற்றில் மிகவும் துடிப்பாக செயல்படக்கூடிய 4 அணிகளில் ஒன்றாக திகழும் ஆர்சிபி அணியானது 3 முறை இறுதிப் போட்டிக்கு முன்னேறிய போதிலும் கோப்பையை கைகளில் ஏந்தியது இல்லை. ஒவ்வொரு முறையும் ஆர்சிபி அணியின் வாசகம் ‘இம்முறை கோப்பை நமதே’ என்பதுதான். இம்முறையும் இதற்கு விதிவிலக்கு இல்லாமல் டு பிளெஸ்ஸிஸ் …

Read More »

தங்கம் வாங்க இதுதான் சரியான நேரம். 2வது நாளாக சரிந்தது தங்கம் விலை ; ஒரு சவரன் எவ்வளவு தெரியுமா..?

தங்கம் வாங்க இதுதான் சரியான நேரம்… 2வது நாளாக சரிந்தது தங்கம் விலை ; ஒரு சவரன் எவ்வளவு தெரியுமா..? இந்தியா பொருளாதாரத்தில் உயர்ந்து வந்தாலும் அதன் சந்தை வர்த்தகங்கள் மற்றும் தங்கம், வெள்ளி விலை ஆனது அவ்வப்போது சரிந்தும் ஏற்றம் கண்டும் வருகிறது. பிப்ரவரி மாதம் தொடங்கியதில் இருந்தே தங்கம் விலை ஏற்றம் இறக்கத்துடன் இருந்து வருகிறது. மார்ச் மாத தொடங்கியதில் இருந்து தங்கம் விலை ஏறுமுகமாகவே இருந்து …

Read More »
Bala Trust
இரத்தம் வேண்டுமா?
NKBB TECHNOLOGIES