கரூர் 20 செப்டம்பர் 2019 புரட்டாசி புரட்டாசி (புரட்டாதி) தமிழ் நாட்காட்டியின்படி ஆண்டொன்றின் ஆறாவது மாதம் ஆகும். சூரியன் கன்னி இராசியுட் புகுந்து அதைவிட்டு வெளியேறும் வரையிலான 30 நாள், 27 நாடி, 22 விநாடி கொண்ட கால அளவே இம் மாதமாகும். வசதிக்காக இந்த மாதம் 31 நாட்களை உடையதாகக் கொள்ளப்படும். இந்துக்களின் முக்கிய பண்டிகைகளில் ஒன்றான நவராத்திரி, புரட்டாதி மாதத்தில் அமாவாசை கழிந்த பூர்வபட்ச பிரதமை திதியில் ஆரம்பித்து நவமி வரை கொண்டாடப்படுகிறது. புரட்டாசி மாதத்தில் ஏன் அசைவம் சாப்பிட கூடாது–அறிவியல் உண்மை நமது முன்னோர்கள் நமக்கு சொல்லித்தந்த பல விடயங்களுக்கு பின் அறிவியல் ஒளிந்துள்ளது. …
Read More »திருக்குறள் – கடவுள் வாழ்த்து
கரூர் 20 செப்டம்பர் 2019 குறள் 3: மலர்மிசை ஏகினான் மாணடி சேர்ந்தார் நிலமிசை நீடுவாழ் வார். மு.வ உரை: அன்பரின் அகமாகிய மலரில் வீற்றிருக்கும் கடவுளின் சிறந்த திருவடிகளை பொருந்தி நினைக்கின்றவர், இன்ப உலகில் நிலைத்து வாழ்வார். சாலமன் பாப்பையா உரை: மனமாகிய மலர்மீது சென்று இருப்பவனாகிய கடவுளின் சிறந்த திருவடிகளை எப்போதும் நினைப்பவர் இப்பூமியில் நெடுங்காலம் வாழ்வர்.
Read More »DNT மாணவர்கள் நடத்தும், DNT 9 % OBC உள் இட ஒதுக்கீடு,DNT மாணவர் மாநாடு
கரூர் 19 செப்டம்பர் 2019 DNT மாணவர் மாநாடு சீர்மரபினர் நலச்சங்கத்தின், DNT மாணவர்கள் நடத்தும், DNT 9 % OBC உள் இட ஒதுக்கீடு, DNT மாணவர் மாநாடு. நாள் :- 22.09.2019 ஞாயிற்றுக் கிழமை. நேரம் :- சரியாக மதியம் 3.00 மணி முதல் இரவு 8.00 வரை. இடம் :- உசிலம்பட்டி, தேவர் மஹால். படித்துக் கொண்டிருக்கும் மாணவ மாணவியர்கள், படித்து முடித்து, வேலையில்லாமல் இருக்கும் …
Read More »எஸ்.வி சேகருக்கு கண்டன அறிக்கை – தமிழ்நாடு இளைஞர் கட்சி
கரூர் 19 செப்டம்பர் 2019 பள்ளிக்கரனை பேனர் விபத்தில் உயிரிழந்த சுபஸ்ரீயின் குடும்பத்திற்கு ஐந்து லட்சம் வழங்கிய திமுக தலைவர் ஸ்டாலினுக்கு முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் எஸ் வி சேகர் நன்றி தெரிவித்துள்ளர் விதத்தை தமிழ்நாடு இளைஞர் கட்சியின் மாநில துணை செயலாளர்.க.முகமது அலி கண்டனம் தெரிவித்து அறிக்கை. திமுகவை கடுமையாக தாக்கும் பாஜக தலைவர்களுள் எச்.ராஜாவுக்கு அடுத்த நிலையில் இருப்பவர் எஸ்.வி சேகர். ஸ்டாலினை எப்போதும் வெச்சி செய்யும் …
Read More »திரு செந்தில்நாதன் – ஶ்ரீ மாரியம்மன், ஶ்ரீ கருப்பணசுவாமி கோவில் கும்பாபிஷேக விழா
கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி சட்டமன்றத் தொகுதி, க.பரமத்தி ஒன்றியம் ஶ்ரீ மாரியம்மன், ஶ்ரீ கருப்பணசுவாமி கோவில் கும்பாபிஷேக விழாவில் திரு செந்தில்நாதன் அதிமுக மாவட்ட இளைஞர் இளம்பெண்கள் பாசறை செயலாளர் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தார்.
Read More »கடையெழு வள்ளல்களுள் ஒருவரான வல்வில் ஓரி
முதுகு தண்டுவடம் நலமாக இருக்க, 10 யோசனைகள்!
கரூர் 19 செப்டம்பர் 2019 முதுகு தண்டுவடம் நலமாக இருக்க, 10 யோசனைகள்! * தினம், 21 முறையாவது, குனிந்து, காலை தொட்டு நிமிருங்கள். * அமரும் போது, வளையாமல், நிமிர்ந்து அமருங்கள். * நிற்கும் போதும், நிமிர்ந்து நில்லுங்கள். * சுருண்டு படுக்காதீர்கள். * கனமான தலையணைகளை, தூக்கி எறியுங்கள். * தினம், 23 நிமிடங்கள் வேகமாக நடங்கள். * தொடர்ந்து, 70 நிமிடங்களுக்கு மேல் …
Read More »வீரப்பன் சொல்கிறார்… எம்.ஜி.ஆர் முதலமைச்சராக இருந்த பொது ஒருநாள்…
வீரப்பன் சொல்கிறார்… எம்.ஜி.ஆர் முதலமைச்சராக இருந்த பொது ஒருநாள் நான் ராமாவரம் தோட்டத்திற்கு போயிருந்தேன். அப்போது ஒரு பழைய நாடக நடிகர் அங்க வந்திருந்தார். அவரிடம், என்ன விஷயமாக வந்திருக்கிறீர்கள? என்று கேட்டேன். அவர் தயங்கித் தயங்கி குடும்பமே பட்டினி.. ஒன்றும் முடியவில்லை. நான் சின்னவரோட நாடகத்தில நடிச்சிருக்கேன் ஏதாவது உதவி கேட்கலாம்னு வந்திருக்கேன் என்றார். சரி உட்காருங்க எம்.ஜி.ஆர் வெளிய வந்ததும் கேளுங்க..செய்வார் என்றேன். சிறிது நேரம் கழித்து எம்.ஜி.ஆர் வெளியே வந்தார். தூரத்தில் நின்று அந்த நாடக நடிகரைப் …
Read More »போக்குவரத்தை சீர் செய்யாமல் அபராதம் மட்டும் திணிப்பது ஏன்?
மோட்டார் வாகனச் சட்டத்தின்படி உயர்த்தப்பட்டுள்ள அபராத தொகையை மாநில அரசுகள் குறைத்துக் கொள்ளலாம் என்று மத்திய போக்குவரத்து துறை அமைச்சர் நிதின் கட்காரி தெரிவித்துள்ளார். மோட்டார் வாகனச் சட்டத்தின்படி உயர்த்தப்பட்டுள்ள அபராத தொகையை மாநில அரசுகள் குறைத்துக் கொள்ளலாம் என்று மத்திய போக்குவரத்து துறை அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார். உங்க அபராதத்தை சாலை ஒழுங்கா போடாத காண்ட்ராக்டர் மேல போடுங்க அல்லது பணம் வாங்கிட்டு லைசென்ஸ் தர சாலை போக்குவரத்து அதிகாரி …
Read More »எழுச்சி தமிழர் திரு.தோல் திருமாவளவன் கவிதை தொகுப்பு நூல் வெளியிடப்பட்டது.
சென்னை அசோக் நகரில் உள்ள அம்பேத்கர் திடலில் முற்போக்கு மாணவர் கழகம் சார்பாக எழுச்சி தமிழர் தொகுப்பு கவிதை நூல் வெளியீட்டு விழா நடைபெற்றது.இதில் நூலை மனிதநேய ஜனநாயக கட்சி தலைவர் சட்டமன்ற உறுப்பினர் திரு.தமிமுன் அன்சாரி அவர்கள் நூலை வெளியிட்டார். நாடாளுமன்ற உறுப்பினர் முனைவர் திரு.தோல் திருமாவளவன் அவர்கள் சிறப்புரையாற்றினர். மற்றும் தமிழ்நாடு மாணவர் இளையோர் கூட்டமைப்பு மாநில ஒருங்கிணைப்பாளர் திரு.இலயலோ மணி நன்றியுரை ஆற்றினர்.உடன் பல்வேறு அரசியல் …
Read More »