இந்த உலகத்தில் மாற்றத்தை காண உன்னுள் மாற்றத்தை கொண்டு வர வேண்டும்.காந்தி ஜெயந்தியை முன்னிட்டு அரவக்குறிச்சி பேரூராட்சிக்கு உட்பட்ட பாவா நகர் சாலை இருபுறமும் பேரூராட்சி சார்பாக செயல் அலுவலர்கள் அவர்களுடன் தமிழ்நாடு இளைஞர் கட்சி.மாநில துணை செயலாளர்.க.முகமது அலி. அவர்களும் மரம் நடும் விழாவில் கலந்து கலந்து கொண்டு மரக்கன்றுகள் நடப்பட்டது. இதுபோன்று பேரூராட்சிக்கு உட்பட்ட அனைத்து பகுதிகளிலும் பேரூராட்சி நிர்வாக அலுவலர் உடன் இணைந்து அனைவரும் தங்களால் …
Read More »தமிழ்நாடு மற்றும் பாண்டிச்சேரி நுகர்வோர் குழுக்கள் கூட்டமைப்பின் உடைய பொதுக்குழு
தமிழ்நாடு மற்றும் பாண்டிச்சேரி நுகர்வோர் குழுக்கள் கூட்டமைப்பின் பொதுக்குழு இன்றைக்கு நடைபெற்றது, அதில் 2020 2023 ஆம் ஆண்டிற்கான புதிய நிர்வாகிகள் தலைவர், செயலாளர், பொருளாளர் உள்ளிட்ட அனைத்து மாவட்டங்களுக்கும் ஆண், பெண் ஒருங்கிணைப்பாளர்கள் தேர்வு செய்யப்பட்டார்கள். இந்த பொதுக்கூட்டத்தில் தமிழக அரசை வலியுறுத்தி ஒரு சில தீர்மானங்கள் நிறைவேற்றப்படுகிறது. குறிப்பாக இன்றைக்கு மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையங்களில் ஒரு கோடி ரூபாய் வரை வழக்குகளை தாக்கல் செய்யலாம் ஆனால் …
Read More »திருப்பூரில் தமிழ்நாடு இளைஞர் கட்சியினர் சாலை மறியல்….
திருப்பூர் மாவட்டத்தில் மிக பெரிய அரசு மருத்துவமனை என்று தான் பெயர் ஆனால் அதில் எந்த ஒரு பயனும் இல்லை நாட்கள் நாள் மாதம் மாதம் வருடம் வருடம் மருத்துவமனை மீது அதிக குற்றங்கள் சொல்கின்றனர் போது மக்கள் பிரசவசம் என்றாலும் அவசர சிகிச்சை என்றாலும் மருத்துவரை பார்ப்பது மிக கடினம் போது நாட்களில். இப்போது கோரோனா நாட்களில் மருத்துவர்களே இருப்பது இல்லை அனைத்தும் செவிலியர்கள் பார்த்து கொள்கிறார்கள் பிரசம் …
Read More »அன்னம் அறக்கட்டளையின் நமக்கு நாமே பொதுமக்கள் நலன் கருதி பொள்ளாச்சி மக்களுக்கு விழிப்புணர்வு
அன்னம் அறக்கட்டளை தனது சேவையை தொடர்ந்து ஓராண்டு காலமாக சிறப்பான முறையில் சேவை செய்து இரண்டாம் ஆண்டிற்குள் அடி எடுத்து வைக்க உள்ளது .இந்த அருமையான தருணத்தை மக்களாகிய உங்களுடன் இணைந்து தனது சேவையை தொடர விரும்புகிறோம். அன்னம் அறக்கட்டளையின் நமக்கு நாமே பொதுமக்கள் நலன் கருதி பொள்ளாச்சி மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பொள்ளாச்சி காவல்துறை மற்றும் அன்னம் அறக்கட்டளை இணைந்து நடத்தும் நமக்கு நாமே விழிப்புணர்வு முக்கிய …
Read More »அரவக்குறிச்சியில் மகளிர் காவல் நிலையம் வேண்டும் – தமிழ்நாடு இளைஞர் கட்சி கோரிக்கை
கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி ஒன்றியத்தில் 20 ஊராட்சிகள் உள்ளன. இங்கு அரவக்குறிச்சி, பள்ளபட்டி ஆகிய பேரூராட்சிகள் உள்ளன. சுமாராக 50% மேல் பெண்கள் அரவக்குறிச்சி பகுதியில் வசித்து வருகின்றனர். தாலுகா தலைமையிடமான அரவக்குறிச்சி சுமாராக 40 சதுர கிலோமீட்டர் பரப்பளவைக் கொண்டுள்ளது. ஆனால் இங்கு ஒரு மகளிர் காவல் நிலையம் கூட இல்லை. பெண்கள் புகார் கொடுக்க அரவக்குறிச்சி பகுதியில் இருந்து 40 கி.மீ தூரமுள்ள கரூர் காவல் நிலையத்திற்குத்தான் …
Read More »தையல் இயந்திரம் வாங்கி கொடுத்தவரைப் பார்த்து மிரண்டு போனேன்.!
டீ விற்கும் இளைஞன் சைக்கிள் வாங்கிக் கொடுத்த உண்மைக்கதை ஏழைப் பெண்ணுக்கு….. சென்னை சோழிங்கநல்லூர், காந்தி நகர், எரிக்கரை பகுதியில் வசித்து வரும் சூரிய கலா என்ற பெண் என்னிடம் உதவி கேட்டிருந்தார்.கணவர் பிரிந்து சென்று விட்டதாகவும் இரண்டு குழந்தைகளுடன் 1200 ரூபாய் வாடகை வீட்டில் இருக்கிறேன், வீட்டு வேலை செய்து வந்தேன், இப்போது வேலை இல்லை.ஒரு தையல் மெஷின் வாங்கி கொடுத்தால் பிழைத்துக் கொள்வேன். ஜாக்கெட் தைக்க நன்கு …
Read More »கருர் மாவட்டம் ஜல்லிப்பட்டி கிராம இளைஞர்கள் தங்களுடன் சேர்ந்து வாழும் ஒரு இளைஞருக்கு சிகிச்சையளிக்க கூட்ட நிதி திரட்டுகின்றனர்…
Balamurugan R from Jallipatty Village, Karur District. செல். 9344224247 கருர் மாவட்டம் ஜல்லிப்பட்டி கிராம இளைஞர்கள் தங்களுடன் சேர்ந்து வாழும் ஒரு இளைஞருக்கு சிகிச்சையளிக்க கூட்ட நிதி திரட்டுகின்றனர். நோயாளியின் பெயர் திரு. பாலமுருகன் ஆர்.அவர் கல்லீரல் நோய்கள் மற்றும் மாற்று சிகிச்சையால் பாதிக்கப்பட்டுள்ளார். டாக்டர்கள் சொல்கிறார்கள், மிகவும் அவசரமாக அவர் அறுவை சிகிச்சை செய்ய வேண்டும், இல்லையென்றால் அது அவருக்கு பெரிய பிரச்சினைக்கு வழிவகுக்கும். அவர் …
Read More »அன்னம் அறக்கட்டளையின் வீட்டுக்கொரு மரம் வளர்ப்போம் அதைப் பேணி பாதுகாப்போம் என்னும் உறுதி மொழியோடு மரக்கன்றுகள் நடும் துவக்கவிழா
அன்னம் அறக்கட்டளையின் அடுத்தகட்ட முயற்சியாக இயற்கை பாதுகாப்பு எனும் அமைப்பின் மூலமாக ( வீட்டுக்கொரு மரம் வளர்ப்போம் அதைப் பேணி பாதுகாப்போம்என்னும் உறுதி மொழியோடு மரக்கன்றுகள் நடும் துவக்கவிழா நடைபெற்றது. அதை நம் பொள்ளாச்சி மேற்கு காவல் ஆய்வாளர் உயர்திரு வைரம் சார் அவர்கள் தொடங்கி வைத்தார். உடன் மற்ற காவல்துறை நண்பர்களும் கலந்து கொண்டனர். அவர்களுக்கு எங்கள் அன்னம் அறக்கட்டளையின் நிர்வாகி, மற்றும் உறுப்பினர்கள் சார்பாக மனமார்ந்த நன்றியை …
Read More »இந்திய பாஜக அரசே! உடனடியாக புதிய கல்விக் கொள்கையை திரும்பப்பெறு! பேரிடரைப் பயன்படுத்தி மக்கள் எதிர்ப்புத் திட்டங்களை நடைமுறைப்படுத்துவதை கைவிடு! – மே பதினேழு இயக்கம்
இந்திய பாஜக அரசே! உடனடியாக புதிய கல்விக் கொள்கையை திரும்பப்பெறு! பேரிடரைப் பயன்படுத்தி மக்கள் எதிர்ப்புத் திட்டங்களை நடைமுறைப்படுத்துவதை கைவிடு! – மே பதினேழு இயக்கம் பார்ப்பனரல்லாத, பிற்படுத்தப்பட்ட-மிகவும் பிற்படுத்தப்பட்ட-பட்டியலின ஏழை-எளிய மாணவர்களின், தேசிய இன மக்களின் கல்வி உரிமையை பறிக்கும் புதிய கல்விக் கொள்கையை, கடும் எதிர்ப்புகளைத் தாண்டி கொரோனா என்ற பேரிடர் காலத்தைப் பயன்படுத்தி ஒப்புதல் அளித்துள்ளது மக்கள் விரோத பாஜக அரசு. இன்னும் சொல்லப்போனால், புதிய …
Read More »கரூர் மாவட்டம் குளித்தலையில் புதிய பேருந்து நிலையம் அமையும் என மாண்புமிகு போக்குவரத்து துறை அமைச்சர் அவர்கள் உறுதி அளித்தார்.
கரூர் மாவட்டம் குளித்தலையில் புதிய பேருந்து நிலையம் அமையும் என மாண்புமிகு போக்குவரத்து துறை அமைச்சர் அவர்கள் உறுதி அளித்தார். குளித்தலை புதிய நவீன பேருந்து நிலையம் அமைக்க நடவடிக்கை எடுத்துவரும் தமிழக அரசுக்கும் போக்குவரத்து துறை அமைச்சர் அவர்களுக்கும் கரூர் மாவட்ட தமிழ்நாடு இளைஞர் கட்சி ஆதரவும் ஒத்துழைப்பும் அளிக்கும் என்றும், ஒரு சில தனிநபர்களும் அரசியல்வாதிகளும் பேருந்து நிலையம் வர கூடாது என சில குழப்ப செயல்களை …
Read More »