சென்னை,பிப்.07- சென்னை மாவட்டம்அசோக் நகரில் கழுகுமனையார்சோழா மார்ஷியல் ஆர்ட்ஸ் இண்டர்நேஷனல் அமைப்பின் தில்லைக்கூத்தன் சிலம்ப பாசறையின்ஏற்பாட்டின் பேரில் மாபெரும் சிலம்ப தகுதிப்பட்டை வழங்கும் விழா வெகு சிறப்பாக நடைபெற்றது. இவ்விழாவில் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட தமிழ்நாடு சிலம்பாட்டக்கழக தலைவர் (பொறுப்பு)வளசை முத்துராமன் ஜிதலைமையேற்று குத்துவிளக்கேற்றிவிழாவை தொடங்கி வைத்து அனைவருக்கும் நினைவுப்பரிகளைவழங்கினார். இந்நிகழ்விற்கு தமிழ்நாடு குத்துவரிசை விளையாட்டுக்கழகபொதுச்செயலாளர் கலைச்செழியன் முன்னிலை வகித்தார். இதில் கழுகுமனையார் சோழா மார்ஷியல் ஆர்ட்ஸ் இண்டர்நேஷனல் …
Read More »திமுக எம்.பி கனிமொழியிடம் அப்துல்கலாம் அறிவியல் விவசாய சங்கம் சார்பாக கோரிக்கை மனு..!
மதுரை,பிப்.07- திமுக தேர்தல் அறிக்கை குழு 3வது நாளாக மதுரையில் பொதுமக்களிடம் கருத்துக்கள் கேட்கப்பட்டது. மக்களவை தேர்தலுக்காக திமுக தேர்தல் அறிக்கையில் இடம்பெற வேண்டிய அம்சங்கள் குறித்து திமுக எம்.பி. தலைமையிலான குழுவினர் இன்று புதன்கிழமை மதுரை பாண்டிகோவில் அருகே உள்ள துவாரகா திருமண மண்டபத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில்மதுரை வடக்கு மதுரை மாநகர், உசிலம்பட்டி சிவகங்கை, தேனி, திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களில் இருந்து விவசாயிகள் மாற்றுத்திறனாளிகள், மீனவர்கள், பொதுமக்கள் ஏராளமானோர் …
Read More »முதியோர்களுக்கு அன்னதானம் வழங்கி வரும் சமயநல்லூர் சூர்யமூர்த்திக்கு குவியும் பாராட்டு..!
மதுரை மாவட்டம் சமயநல்லூரை சேர்ந்த சலூன் கடை தொழிலாளி சூரியமூர்த்தி என்பவர் ஏழை எளிய முதியோர்களுக்கு தினமும் உணவு வழங்கி வருகிறார். இந்நிலையில் பெத்தானியாபுரத்தில் உள்ள ஜெகம் சாரிட்டபிள் டிரஸ்ட் அலுவலகத்தில் இளைஞர் சூர்யமூர்த்தி மற்றும் சஞ்சய் ஆகியோர் ஏழை எளிய முதியோர்களுக்கு அன்னதானம் வழங்கினர். அவர்களை ஜெகம் சாரிட்டபிள் டிரஸ்ட் மேனேஜிங் டிரஸ்டி சோலை எஸ்.பரமன் வரவேற்றார்.
Read More »தமிழ்நாடு சிலம்பாட்ட கழகத்தின் மாநில தலைவராக வளசை முத்துராமன் ஜி நியமனம்..!
தமிழ்நாடு சிலம்பாட்ட கழகம் சார்பாக அவசர பொதுக்குழு கூட்டம் நேற்று நடைபெற்றது. இக்கூட்டத்தில் மாநில தலைவராக வளசை முத்துராமன் .ஜி ஏகமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டார். அவருக்கு ஏராளமானோர் வாழ்த்துக்களை தெரிவித்தனர். இந்நிகழ்வில் தமிழ்நாடு சிலம்பாட்டக்கழக பொதுச்செயலாளர் வழக்கறிஞர் கே.ஜி.முரளி கிருஷ்ணா, தொழில்நுட்பக்குழு தலைவர்சிலம்ப இமயம் ராஜமகாகுரு கழுகுமனையார் செ.சந்திரசேகரன்,முதன்மை போட்டிகள் இயக்குனர் மகா குருவிக்டர் குழந்தைராஜ், காஞ்சிபுரம் மாவட்ட செயலாளர் லட்சுமணன், தஞ்சாவூர் சேலம் மாவட்ட செயலாளர் சலேந்திரன் மாவட்ட செயலாளர் …
Read More »தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்ற வலியுறுத்தி இரண்டாம் நாளாக கோரிக்கை அட்டை அணிந்து பணி செய்த எம்ஆர்பி செவிலியர்கள்
பணி நிரந்தரம் உள்ளிட்ட திமுக தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்ற வலியுறுத்தி தமிழ்நாடு எம்.ஆர்.பி செவிலியர்கள் மேம்பாட்டு சங்கத்தின் சார்பாக இன்று வியாழக்கிழமை இரண்டாம் நாளாக கோரிக்கை அட்டை அணிந்து தமிழகம் முழுவதும் செவிலியர்கள் பணியில் ஈடுபட்டனர். அந்த வகையில் மதுரையில் கோரிக்கை அட்டை அணிந்து பணியில் ஈடுபட்ட செவிலியர்களின் போராட்டம் வெல்வதற்கு தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் மதுரை மாவட்ட செயலாளர் தோழர் க.நீதிராஜா மற்றும் தோழர்கள் இரா.தமிழ், ஜெ.சிவகுரும்பன், …
Read More »சாதனை படைத்த மதுரை காந்தி என்.எம்.ஆர். சுப்பராமன் மகளிர் கல்லூரி வீராங்கனைகள்..!
மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் அருகே உள்ள பசுமலை மன்னர் திருமலை நாயக்கர் கல்லூரியில், சமூகப் பணித்துறை சார்பாக அனைத்து கல்லூரிகளுக்கு இடையே கலைப்போட்டி (டோட்டம் 2024) நடைபெற்றது. இதில் 35-க்கும் மேற்பட்ட கல்லூரிகளில் இருந்து சுமார் 700-க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் கலந்து கொண்டு தங்களது தனி திறமைகளை வெளிப்படுத்தினர். இதில் அதிக புள்ளிகள் பெற்று அனுப்பானடி ரோட்டில் உள்ள மதுரை காந்தி என்.எம்.ஆர். சுப்பராமன் மகளிர் கல்லூரி மாணவிகள் …
Read More »மதுரையில் தமிழ்நாடு காங்கிரஸ் தொழிலாளர் சங்க நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்
மதுரை துரைசாமி நகரில் தமிழ்நாடு காங்கிரஸ் தொழிலாளர் சங்கத்தின் மாநில, மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் சங்கத்தின் மாநில ரகுநாதன் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் மாநில செயலாளர்கள் போஸ், குணசேகரன், அமைப்புச் செயலாளர்கள் ரவி, மோகன், பெருமாள், அப்பாஸ், செயற்குழு உறுப்பினர்கள் குத்புதீன், ரமேஷ், மாவட்டத் தலைவர்கள் பாலாஜி, அய்யனார், தாமரைக்கண்ணன், சுரேஷ் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
Read More »மதுரையில் கோரிக்கை அட்டை அணிந்து பணி செய்த எம்.ஆர்.பி செவிலியர்கள்..
தமிழ்நாடு எம்.ஆர்.பி செவிலியர்கள் மேம்பாட்டு சங்கம் சார்பாக தமிழகம் முழுவதும் செவிலியர்கள் கோரிக்கை அட்டை அணிந்து பணியில் ஈடுபட்டனர். அந்த வகையில் மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனை மற்றும் மாநகர், புறநகர் பகுதியில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையங்களில் செவிலியர்கள் கோரிக்கை அட்டை அணிந்து பணியில் ஈடுபட்டனர். இதுகுறித்து சங்கத்தின் மாநில இணைச்செயலாளர் சி.க.சுஜாதா கூறுகையில் :- இன்று மதுரை மாவட்டம் முழுவதிலும் உள்ள எம் ஆர் பி செவிலியர்கள் …
Read More »மதுரையில் தலைக்கவச விழிப்புணர்வு பேரணியை காவல் ஆணையாளர் முனைவர் லோகநாதன் தொடங்கி வைத்தார்
மதுரையில் சாலை பாதுகாப்பு மாதத்தை முன்னிட்டு தலைக்கவச விழிப்புணர்வு பேரணியை காவல் ஆணையாளர் முனைவர் லோகநாதன் தொடங்கி வைத்தார் மதுரை மாநகர போக்குவரத்து காவல்துறை சார்பாக தல்லாகுளம் தமுக்கம் சந்திப்பில் சாலை பாதுகாப்பு மாத தலைக்கவச விழிப்புணர்வு பேரணியை மதுரை மாநகர காவல் ஆணையர் முனைவர் லோகநாதன் தலைமை தாங்கி சாலை பாதுகாப்பு மாத தலைக்கவச விழிப்புணர்வு பேரணியை துண்டு பிரச்சார நோட்டீஸ் வழங்கியும் விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய மஞ்சப்பைகளை …
Read More »மதுரையில் TNRERA AGENTS MSTAR RERA AGENTS WELFARE ASSOCIATION பொதுக்குழு கூட்டம்
தமிழ்நாடு ரியல் எஸ்டேட் ஒழுங்குமுறை ஆணையத்தில் பதிவு செய்த (TNRERA AGENTS MSTAR RERA AGENTS WELFARE ASSOCIATION- பொதுக்குழு கூட்டம் மதுரை தமிழ்நாடு ஹோட்டலில் குடியரசு தின விழா கொண்டாட்டத்தோடு, ரியல் எஸ்டேட் முகவர்கள் சங்கத்தின் தலைவர் காரைக்காலை சேர்ந்த டாக்டர் எல்.எஸ்.பி சோழசிங்கராயர் தலைமையில் நடைபெற்றது. சங்கத்தின் செயலாளர் விருதுநகர் காளீஸ்வரி, பொருளாளர் தேனி சீனிவாசன், துணைத்தலைவர்கள் திருச்சி சண்முகம், காரைக்குடி அலிஅக்பர், திருநெல்வேலி அப்துல்அஜீஸ், இணை …
Read More »