Tuesday , December 3 2024
Breaking News
Home / இளைஞர் கரம் (page 5)

இளைஞர் கரம்

இளைஞர் கரம்

சேலம் மாவட்டம், சங்ககிரி: ஸ்ரீ சத்யம் கல்வி நிறுவனங்கள் – இனிய ஆங்கில புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்

சேலம் மாவட்டம், சங்ககிரி: ஸ்ரீ சத்யம் கல்வி நிறுவனங்கள்: ஸ்ரீ சத்யம் பொறியியல் & தொழில்நுட்ப கல்லூரி மற்றும் SS மருந்தியல் கல்லூரி ஆகியவற்றின் நிறுவனர் திருமதி Dr. சுஜாதா அவர்கள் இனிய ஆங்கில புத்தாண்டு நல்வாழ்த்துக்களை இளைஞர் குரல் வழியாக அனைவருக்கும் தெரிவித்துக் கொள்கிறார்.  

Read More »

இந்தியாவின் முகம் – மத சார்பற்ற நிலையில் வாழும் மக்கள்

We are Always Indians… #Article14 … இந்தியாவில் மத சார்பற்ற நிலையில் வாழும் மக்களை பிரிக்க நினைக்கும் சக்திகளை முறியடிக்கும் விதமாக இங்கு சமூகம் அமைந்திருக்கிறது….

Read More »

தமிழ்நாடு இளைஞர் கட்சி – சேலம் மாவட்டம் அரசு தலைமை மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் நேற்று இலவச இரத்த தான முகாம் நடைபெற்றது

சேலம் மாவட்டம் அரசு தலைமை மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் நேற்று இலவச இரத்த தான முகாம் நடைபெற்றது. இதில் சேலம் மாவட்ட தலைவர் திரு. கார்த்திகேயன், சேலம் மாவட்ட செயலாளர் திரு.மணிகண்டன், சேலம் மாவட்ட RTE & RTI செயலாளரும் மற்றும் சட்டமன்ற வடக்கு தொகுதி தலைவருமான திரு. குமரவேல், மாவட்ட பொருளாளர் திரு. ஹரிஹரன் மற்றும் பல நிர்வாகிகள் கலந்து கொண்டனர். மேலும் பொது மக்களும் ஆர்வமுடன் கலந்து …

Read More »

கவி பாடும் காளை ஈரோட்டிலிருந்து….

தொடரும் நினைவுகள்: பள்ளிப் பருவத்தில் பருகிய இனிமை பாரெங்கும் சுற்றினாலும் பார்த்திடா இனிமை பகையில்லா நட்பாய் பரவசமூட்டிய நாட்கள் பாடமும் பாட்டும் பழகிய நாட்கள் பகிர்ந்து உண்டு பசியும் போக்கினோம் பாகுபாடின்றி ஒற்றுமையாய் பறந்து திரிந்தோம் அன்பில் பொருள் கொண்டது அவ்வாழ்வு பொருளில் அன்பு கொண்டதே இவ்வாழ்வு மீண்டும் கிட்டாதோ நம் இளமைப்பருவம் என்றும் நீங்கா இனிய பருவம் உழைப்பே உயர்வு: உழைப்பே மனதையும் உடலையும் நிலையாக்கும் உழைக்கும் எண்ணமே …

Read More »

கருணை பயணம் மற்றும் பசி இல்லா தமிழகம்

கருணை பயணம் மற்றும் பசி இல்லா தமிழகம் இணைந்து நடத்தும் சாலையோரங்களில் ஆதரவற்ற நிலையில் விடப்பட்டோர்கள் மற்றும் மனநலம் பாதிக்கப்பட்டோரையும் மீட்டு சீர் படுத்தி உரிய பெற்றோர்களுடன் சேர்ப்பது, அரசு காப்பகத்தில் சேர்க்கும் பணியில் தமிழ்நாடு இளைஞர் கட்சி சார்பாக திரு.சிலம்பரசன் BSc, LLB, Astro, சேலம் நாடாளுமன்ற வேட்பாளர் மற்றும் சேலம் மாவட்ட தலைவர் திரு. கார்த்திகேயன் கலந்துகொண்டு சமூக பணிகளை சிறப்பாக செய்தனர். மேலும் தமிழ்நாடு இளைஞர் …

Read More »

கிருஷ்ணராயபுரம் தொகுதியில் வசிக்கும் இளைஞர்கள் மற்றும் தன்னார்வலர்கள் சமூக சேவை செய்ய தேவை

கிருஷ்ணராயபுரம் தொகுதியில் அடங்கியுள்ள பகுதிகளுக்கு இளைஞர்கள் மற்றும் தன்னார்வலர்கள் சமூக சேவை செய்ய தேவைப்படுகிறார்கள். கரூர் வட்டம் (பகுதி): கோயம்பள்ளி, சணப்பிரட்டி, மேலப்பாளையம், ஏமூர், கருப்பம்பாளையம், அப்பிபாளையம், பள்ளபாளையம், தாளப்பட்டி, புத்தாம்பூர், காக்காவாடி, மணவாடி, ஜெகதாபி, வெள்ளியானை (வடக்கு), மூக்கணாங்குறிச்சி, பாகநத்தம், கே.பிச்சம்பட்டி மற்றும் வெள்ளியணை (தெற்கு) கிராமங்கள், புலியூர் (பேரூராட்சி) மற்ரும் உப்பிடமங்கலம் (பேரூராட்சி), கிருஷ்ணராயபுரம் வட்டம் (பகுதி): பாலராஜபுரம் ரெங்கநாதபுரம் (வடக்கு), ரெங்கநாதபுரம் (தெற்கு), மாயனூர், திருக்காம்புலியூர், …

Read More »

குழலி ஹெர்பல்ஸ்

குழலி ஹெர்பல்ஸ்: Kuzhali Herbs Product Name Quantity Price Mud Bath Powder 250g 410 Sivakai Powder 250g 320 Kukumam 1 Box 90 Kajal/Kanmai 1 Box 192 Hair Oil 100ml 269 Saffron Cream 1 Box 269 Tooth Powder 1 Box 64 Face Pack 1 Box 102 Honey 250g 384 Murungai Seed Oil …

Read More »

அறம் படம் போல ஆழ்துளைக் கிணற்றுக்குள் சுஜித் – #SaveSujith

#SaveSujith சமீபத்தில் வெளியான அறம் படத்தில் ஒரு குழந்தை ஆழ்துளைக் கிணற்றுக்குள் விழுந்தது. அக்குழந்தையை அப்படத்தில் மீட்பது போல் மணப்பாறை சுஜித் குழந்தையும் மீட்க முடியும் என்று இறைவனை வேண்டுகிறோம். – இளைஞர் குரல்

Read More »

உலகில் முதன் முறையாக சென்னையில் ஒரே மேடையில் பல உலக சாதனையாளர்கள்

20 10 2019 ஞாயிற்றுக்கிழமை மாலை நாலு மணி முதல் ஆறு மணி வரை சென்னை அண்ணா நகரில் உள்ள பிஎஸ்பி மினி ஹாலில் உலக சாதனை விழா யுனிவர்சல் அச்சீவர்ஸ் புக் ஆப் ரெக்கார்ட்ஸ் மற்றும் ஃப்யூச்சர் கலா புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ் இணைந்து பல உலக சாதனையாளர்களுக்கு விருதுகள் வழங்கி சிறப்பித்தனர். இதில் பல்வேறு உலக சாதனைகள் ஒரே மேடையில் இடம்பெற்றது சிறப்பாக இருந்தது. இந்நிகழ்ச்சியை தலைமை …

Read More »

இளைஞர்களின் எதிரொலி குளித்தலையில் – இளைஞர் குரல்

குளித்தலையில் கடந்த ஓராண்டாக இந்த கழிவுநீர் சாக்கடை மேலே( அதாவது 18 கிளை வாய்க்கால்களில்ஒன்று) நகராட்சி இடத்தில் யார் வேண்டுமானாலும் கடை நடத்திக் கொள்ளலாம் போல. குளித்தலையை பொறுத்தவரை கமிசன் கொடுத்து தான் அந்த கடை நகராட்சியால் அனுமதிக்கப்பட்டு நடத்தப்படுகிறது என தகவல். இனியாவது பொறுப்பு ஆணையர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வேண்டுகோளாக வைக்கிறோம். இந்த நகராட்சி சம்பந்தமாக மின்சாரம்,குடிநீர்,சாக்கடை,குப்பைகளை அகற்றுதல் என 24 வார்டுகளிலும் பிரச்சனை இருப்பின் …

Read More »
இரத்தம் வேண்டுமா?
NKBB TECHNOLOGIES