Thursday , November 21 2024
Breaking News
Home / வட மாவட்டங்கள் (page 4)

வட மாவட்டங்கள்

வட மாவட்டங்கள்

சென்னை பத்திரிகையாளர் மன்றத்தின் பொருளாளரும் மூத்த பத்திரிகையாளருமான திரு. வி.அன்பழகன் காலமானார்…

சென்னை பத்திரிகையாளர் மன்றத்தின் பொருளாளரும் மூத்த பத்திரிகையாளருமான திரு. வி.அன்பழகன் காலமானார் : சென்னை பத்திரிகையாளர் மன்றம் கண்ணீர் அஞ்சலி சென்னை பத்திரிகையாளர் மன்றத்தின் பொருளாளரும் மூத்த பத்திரிகையாளருமான திரு.வி.அன்பழகன் (வயது 61) கடந்த சில தினங்களாக உடல் நலமின்றி சென்னை வடபழனியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். கொரோனா நோய்த்தொற்று கண்டறியப்பட்டு தீவிர சிகிச்சைப் பிரிவில் இருந்தார்.இந்நிலையில் இன்று 13-10-2021 புதன்கிழமை பிற்பகலில் சிகிச்சை பலனின்றி காலமானார் .அன்னாரது …

Read More »

இளைஞர்களுடன் மய்யம் கொண்டுள்ளது வருகிற சட்டமன்ற தேர்தல் 2021….

மக்கள் நீதி மய்யத்துடன் தமிழ்நாடு இளைஞர் கட்சி இணைந்து வருகின்ற சட்டமன்ற தேர்தல் 2021 சந்திக்க இருக்கிறது என்று மக்கள் நீதி மய்யம் சார்பாகவும், தமிழ்நாடு இளைஞர் கட்சி சார்பாகவும் இன்று சென்னையில் பத்திரிகையாளர்களுடன் சந்திப்பு நடைபெற்றது. இந்தக் கூட்டணி, இக்கட்டான காலகட்டத்தில் மூன்றாம் அணியாக மக்களின் மனதில் பார்க்க படுமா? என்று பொறுத்திருந்து பார்ப்போம்.

Read More »

ஆதரவின்றி தவித்து வந்த 30 குடும்பங்கள் நரிக்குறவர்கள்- த.இ.க.வேலூர் மாவட்ட தலைவர் திரு.நரேஷ் குமார் ராஜேந்திரன் ( NKR )

இன்று காலை 3 மணியில் இருந்து தொடர்ந்து கொண்டிருக்கும் கோரோணா நிவாரண பணிகளில் ஒரு பகுதி தொகுப்பு. ஆதரவின்றி தவித்து வந்த 30 குடும்பங்கள் & நரிக்குறவர்கள் அவர்களும் மனிதர்கள் தானே… இறுதி வரை பார்க்க வேண்டிய நெகிழ்ச்சியான பதிவு. இறைவனை காண வேண்டுமா? இந்த இல்லாதவர்களுக்கு, இருக்கும் சிலர் ( பணம்இருக்கும் சிலர் இல்லை கொடுக்கும் மனம் இருக்கும் சிலர்) கொடுத்த சிறு உதவியில் அவர்கள் மனதார வாழ்த்தும் …

Read More »

மலரும் நினைவுகள் கள்ளக்குறிச்சி…

மலரும் நினைவுகள் கள்ளக்குறிச்சி : 1. பெருமை மிகுந்த பெருமாள் கோவில், சிறப்புடைய சிவன் கோவில், அடுத்தடுத்து அமைந்த அருமையான ஊர் -நமது கள்ளக்குறிச்சி. 2. அழகான இரு அக்ரகார தெருக்கள். அதில் அரையணா விற்கு அருமையான இட்லி – சட்னி வழங்கிய ஐய்யர் கடை,இன்னும் மனதை விட்டு மறையாதது. 3. என்ன தவம் செய்தனர், கல்லை பெருமாள் கோவில் தெருவில் பிறந்தவர்கள், நினைவு தெரிந்து 1960 முதல் ஆழி …

Read More »

ஒரு விஷயத்தில் எனக்கு ஏமாற்றம்- ரஜினிகாந்த்….

சென்னையில் இன்று மாவட்ட செயலாளர்களுடன் ஆலோசித்ததில் ஒரு விஷயத்தில் எனக்கு திருப்தியில்லை, ஏமாற்றமே என ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார். சென்னை : சென்னை கோடம்பாக்கத்தில் உள்ள ராகவேந்திரா மண்டபத்தில் ரஜினிகாந்த் இன்று மாவட்ட செயலாளர்களை சந்தித்து பேசினார். இதில் 37 மாவட்ட செயலாளர்கள் பங்கேற்றனர். இந்த சந்திப்பின்போது அரசியல் கட்சி பெயர் முடிவு செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்பட்டது. இந்நிலையில் மாவட்ட செயலாளர்கள் சந்திப்பு கூட்டம் முடிந்து ரஜினிகாந்த் தனது போயஸ் கார்டன் …

Read More »

வருத்தமான செய்தி – தமிழ்நாடு இளைஞர் கட்சியின் மதுரவாயல் தொகுதி நிர்வாகி திரு ராஜா காலமானார்… RIP…

தமிழ்நாடு இளைஞர் கட்சியின் மதுரவாயல் தொகுதி நிர்வாகி திரு ராஜா @+91 99405 94884 அவர்கள் மாரடைப்பினால், திருவண்ணாமலை அரசு மருத்துவமனையில் காலமானார். அவரது சொந்த ஊரான திருவண்ணாமலை TO போளூர் வழியிலுள்ள பத்தியவாடி கிராமம் (கலசபாக்கம் அருகில்) இறுதி சடங்கு நாளை மாலை நடைபெற உள்ளது பிரிவினால் வாடும் அன்னாரது குடும்பத்திற்கு ஆழ்ந்த வருத்தத்தையும், அவரது ஆன்மா சாந்தியடைய இறைவனை பிரார்த்தனை செய்கிறேன் இப்படிக்கு சந்தோஷ் குமார்.சி, தமிழ்நாடு …

Read More »

மக்கள் செல்லும் சாலையை மறித்து மது பானங்கள் இறக்கும் ஆளும் கட்சி யின் வாகனம்

மக்கள் செல்லும் சாலையை மறித்து மது பானங்கள் இறக்கும் ஆளும் கட்சி யின் வாகனம். சென்னை மாவட்டத்திலுள்ள திருவிக நகர் தொகுதியில் ஸ்ட்ரன்சன் சாலையில் மக்களுக்கு இடையூறு அளிக்கும் வகையில் மதுபான வண்டியை சாலையில் நிறுத்தி சரக்குகளை இறக்கும் அவலம். கண்டு கொள்ளுமா தமிழக அரசு?

Read More »

பேருந்து புறப்பட்டது பூந்தமல்லியில் இருந்து கட்டணமோ கோயம்பேட்டில் இருந்து…

பூந்தமல்லி பேருந்து நிலையத்திலிருந்து புறப்படும் பேருந்துகளுக்கு பூந்தமல்லியில் இருந்து பயணச்சீட்டு கட்டணம் வசூலிக்காமல் கோயம்பேட்டில் இருந்து புறப்படும் பேருந்து மாதிரியே கட்டணம் வசூலித்தது கண்டனத்துக்குரியது என்று தமிழ்நாடு இளைஞர் கட்சி வேலூர் மாவட்டம் சார்பில் தமிழ்நாடு போக்குவரத்து கழகத்திற்கு புகார் அளிக்கப்பட்டது. அதற்கு அவர்கள் தகுந்த நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர் மேலும் இது போன்ற செயல்கள் நடந்தால் புகார் அளிக்க தொடர்புகொள்ள தொலைபேசி எண்களையும் கொடுத்தனர். அரசு போக்குவரத்துக்கு …

Read More »

உலகில் முதன் முறையாக சென்னையில் ஒரே மேடையில் பல உலக சாதனையாளர்கள்

20 10 2019 ஞாயிற்றுக்கிழமை மாலை நாலு மணி முதல் ஆறு மணி வரை சென்னை அண்ணா நகரில் உள்ள பிஎஸ்பி மினி ஹாலில் உலக சாதனை விழா யுனிவர்சல் அச்சீவர்ஸ் புக் ஆப் ரெக்கார்ட்ஸ் மற்றும் ஃப்யூச்சர் கலா புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ் இணைந்து பல உலக சாதனையாளர்களுக்கு விருதுகள் வழங்கி சிறப்பித்தனர். இதில் பல்வேறு உலக சாதனைகள் ஒரே மேடையில் இடம்பெற்றது சிறப்பாக இருந்தது. இந்நிகழ்ச்சியை தலைமை …

Read More »

காவல், பெண் ஆய்வாளரின் சடலத்தை சுமந்து சென்ற துணை ஆணையர்.

கருப்பை புற்றுநோயால் இறந்த சென்னை தண்டையார்பேட்டை மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் ஸ்ரீதேவி உடலை காவல் துணை ஆணையர் சுப்புலட்சுமி சுமந்து சென்றது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  

Read More »
இரத்தம் வேண்டுமா?
NKBB TECHNOLOGIES