தமிழர்களின் வீர விளையாட்டு எனப்படும் கபடி போட்டியில், கரூர் மாவட்ட அளவில் முதலிடம் பிடித்த வெள்ளியணை அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி மாணவிகளுக்கு வாழ்த்துகள் கோடி… நீங்கள் சாதிக்கப் பிறந்தவர்கள் என்பதை நிரூபித்துவிட்டீர்கள், வாழ்த்துகள்… உங்கள் வெற்றிப் பயணம் தொடரட்டும், இந்த உலகம் திரும்பிப் பார்க்கும் அளவுக்கு சாதனை படைக்க வேண்டும் என்று எல்லாம் வல்ல இறைவனிடம் வேண்டுகிறேன். வாழ்த்தி மகிழ்வது : ” வரலாறு படைப்போர் வாசகர் வட்டம் …
Read More »அரவக்குறிச்சி இடைத்தேர்தல் சுயேட்சை வேட்பாளர் திரு விஜயேந்திரன் அவர்கள் கரூர் மாவட்டம் தான்தோன்றி மலை அருகே உள்ள ஊரணி காளியம்மன் கோவில் வளாகத்தில் மரக்கன்றுகளை நடவு செய்தார்.
அரவக்குறிச்சி இடைத்தேர்தல் சுயேட்சை வேட்பாளர் திரு விஜயேந்திரன் அவர்கள் கரூர் மாவட்டம் தான்தோன்றி மலை அருகே உள்ள ஊரணி காளியம்மன் கோவில் வளாகத்தில் மரக்கன்றுகளை நடவு செய்தார். தமிழ்நாடு இளைஞர் கட்சியின் நடந்து முடிந்த அரவக்குறிச்சி இடைத்தேர்தல் வேட்பாளர் திரு ராஜ்குமார் கரூர் மாவட்ட மக்கள் மற்றும் செய்தித் தொடர்பாளர், அவர்கள் தன் சக போட்டியாளரும் நடந்து முடிந்த அரவக்குறிச்சி இடைத்தேர்தல் சுயேட்சை வேட்பாளரும் சமூக சேவகரும் ஆன திரு. …
Read More »அறம் படம் போல ஆழ்துளைக் கிணற்றுக்குள் சுஜித் – #SaveSujith
#SaveSujith சமீபத்தில் வெளியான அறம் படத்தில் ஒரு குழந்தை ஆழ்துளைக் கிணற்றுக்குள் விழுந்தது. அக்குழந்தையை அப்படத்தில் மீட்பது போல் மணப்பாறை சுஜித் குழந்தையும் மீட்க முடியும் என்று இறைவனை வேண்டுகிறோம். – இளைஞர் குரல்
Read More »கரூர் மாவட்ட ஆட்சியரகத்தில் விவசாயிகள் குறைதீர்ப்பு கூட்டம்
கரூர் மாவட்டம் விவசாயிகள் மற்றும் விவசாயம் சார்ந்த பிரச்சினைகள் கொண்ட மக்களின் மனுக்கள் பெற்று இன்று மனுதாரர் மற்றும் சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நேரில் கலந்து கொண்டு தங்கள் குறைகளையும் அவற்றை சரி செய்யும் முறைகளையும் எளிதாக்க மேலதிகாரிகள் தலைமையில் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெற்றது இதில் மனுதாரரின் கோரிக்கைக்கு நேரிடையாக சம்பந்தப்பட்ட அலுவலர்கள் பதிலளித்தனர். பல கோரிக்கைகள் கூட்டத்திலேயே சரி செய்யப்பட்டது வரவேற்கத்தக்கது மற்றும் பல கோரிக்கைகள் தங்களது துறை …
Read More »அறிவிப்பு பலகை – கோரிக்கையை ஏற்று முதற்கட்டமாக திருச்சி மத்திய பேருந்து நிலையத்தில் 1to 1 தவிர அனைத்து பேருந்துகளும் குளித்தலை பேருந்து நிலையம் வழியாக இயக்க வேண்டும்
குளித்தலை பகுதி பொதுமக்கள் கோரிக்கையை ஏற்று முதற்கட்டமாக திருச்சி மத்திய பேருந்து நிலையத்தில் 1to 1 தவிர அனைத்து பேருந்துகளும் குளித்தலை பேருந்து நிலையம் வழியாக இயக்க வேண்டும் என்ற அறிவிப்பு பலகை வைத்த குளித்தலை தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் கிளை மேலாளர் அவர்களுக்கும் குளித்தலை மோட்டார் வாகன ஆய்வாளர் அவர்களுக்கும் குளித்தலை தாசில்தார் அவர்களுக்கும் குளித்தலை பகுதி மாணவர்கள் இளைஞர்கள் மற்றும் பொதுமக்கள் கூட்டமைப்பு மற்றும் சமூக …
Read More »கரூர் மாவட்டம் குளித்தலையில் மாசு இல்லா தீபவாளி பேரணி
கரூர் மாவட்டம் குளித்தலையில் மாசு இல்லா தீபவாளி பேரணி… கரூர் மாவட்டம் குளித்தலை போக்குவரத்து காவல்துறை சார்பில் குளித்தலை -யில் மாசு இல்லா தீபவாளி விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.இதில் குளித்தலை போக்குவரத்து காவல் ஆய்வாளர் கார்த்திகேயன் தலைமையில் நடைபெற்றது. உடன் துணை ஆய்வாளர் சிவபாலன் , காவலர்கள் கலந்து கொண்டனர். மற்றும் ஆசிரியர்கள் பள்ளி மாணவர்கள் சுமார் 200பேர் கலந்து கொண்டனர். இந்த பேரணி சுங்ககேட்டில் இருந்து பேருந்து நிலையம் …
Read More »கரூரில் இருந்து திருச்சி, திருப்பூருக்கு குளிர் சாதன பேருந்துகள் துவக்கம்
கரூரில் இருந்து திருச்சி, திருப்பூருக்கு குளிர் சாதன பேருந்துகள் துவக்கம் கரூர் – 23.10.209 கரூர் புதிய பேருந்து நிலையத்திலிருந்து குளிர்சாதன வசதியுடன் கூடிய 10 புதிய பேருந்துகளை மாண்புமிகு தமிழக போக்குவரத்து துறை அமைச்சர் திரு.#எம்ஆர்_விஜயபாஸ்கர் அவர்கள் துவங்கி வைத்தார். குறைந்த தூர வழித்தடங்களில் மட்டுமே இயங்கக் கூடிய இந்த பேருந்துகளில், கும்பகோணம் கோட்டத்திற்கு உட்பட்ட கரூர் மண்டலத்துக்கு 6 பேருந்துகளும், காரைக்குடி மண்டலத்துக்கு 1 பேருந்து, திருச்சி …
Read More »கரூர் மலர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி – செஸ் போட்டி
அன்னை வித்யாலயா பள்ளியைச் சேர்ந்த ஆதில் 4 ம் வகுப்பு மாவட்ட அளவிலான செஸ் போட்டியில் கலந்து கொண்டு வெற்றி பெற்று அதற்கான சான்றிதழ் மற்றும் மெடல் வாங்கி அவருடைய பெற்றோருக்கும் பள்ளிக்கும் பெருமை சேர்த்துள்ளார்.
Read More »தமிழ்நாடு இளைஞர் கட்சி சார்பில் மனு…
வணக்கம் இன்று காலை தமிழ்நாடு இளைஞர் கட்சி, நமது கரூர் மாவட்டத்தின் சார்பில் கல்லுமடை பகுதியில் பொதுமக்களின் அடிப்படை பிரச்சினைகளை வலியுறுத்தி கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று நடைபெற்ற மனுநீதி நாள் முகாமில் கல்லுமடை பகுதி மக்கள் அனைவரையும் ஒன்று திரட்டி நமது கட்சியின் மாவட்ட செயலாளர் முனைவர் அ. அபுல் ஹசேன் அவர்களும் கரூர் நகர தலைவர் திரு சபீர் அவர்களும் வழக்கறிஞர் அணி தலைவர் திரு …
Read More »இந்துத்துவாவுக்கு எதிரான நீலச்சட்டை பேரணி
20/10/2019 திருச்சியில் நடைபெற்ற பெரியார் உணர்வாளர்கள் கூட்டமைப்பு ஆலோசனை கூட்டத்தில் கரூர் பாவாணர் பேரவை சார்பாக பங்கேற்ற கரூர் வழக்கறிஞர் தமிழ் இராஜேந்திரன் , கோவையில் 15/12/2019 அன்று நடைபெற உள்ள , இந்துத்துவாவுக்கு எதிரான நீலச்சட்டை பேரணிக்கு , உறுப்பு அமைப்பின் பங்களிப்பாக ரூ 5,000/- வழங்கினார்.
Read More »