Thursday , December 12 2024
Breaking News
Home / செய்திகள் (page 107)

செய்திகள்

All News

21 மாதமான குழந்தையின் உயர் சிகிச்சைக்காக நிதி வசூல் பொதுமக்களிடம்…

17.09.2021 இன்று மாலைப் பொழுதில் தஞ்சை புதிய பேருந்து நிலையத்தில் தஞ்சைப் பகுதியை சேர்ந்த பாரதி என்கின்ற 21 மாதமான குழந்தையின் உயர் சிகிச்சைக்காக நிதி வசூல் பொதுமக்களிடம் வரவேற்கப்படுகிறது அந்த வழியாக வந்த நமது தஞ்சை பகுதியை சேர்ந்த காவல்துறை நண்பர்கள் 2 நபர்கள் தங்களால் இயன்ற பங்களிப்பும் பயன்படுத்திக் கொண்டார்கள் அவர்களுக்கு எங்களது தமிழ்நாட்டில் உள்ள 🌹”காவல் டுடே”🌹 நிருபர்கள் குழு சார்பாக வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம் உதவிய அனைத்துனை நல் உள்ளங்களுக்கும் பணி செய்த தன்னார்வலர்கள் அனைவருக்கும் குழந்தை பாரதியின் சார்பில் நெஞ்சம் நிறைந்த நன்றிகள்🙏🏻✍️குழந்தை பாரதியின் உயிர் காக்கும் மனிதநேய பணியில் நீங்களும் பங்கேற்கலாமே கரம் கொர்ப்போம்🤝🏻🤝🏻🤝🏻 குழந்தையின் உயிரைக் காக்கும் மனிதநேய பணியில் பங்கேற்போம்💐💐 என்றும் உங்களுடன் 🌹”காவல் டுடே”🌹 தஞ்சை மாவட்ட தலைமை நிருபர் A.ராஜேஷ் 🙏🌹🙏🌹🙏🌹

Mr. Mugunthan – Reporter Head

இன்று சமூகநீதி நாள் உறுதிமொழி ஏற்பு தினமாக தஞ்சை மாவட்ட காவல்துறை

இன்று சமூகநீதி நாள் உறுதிமொழி ஏற்பு தினமாக தஞ்சை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் மதிப்பிற்கும் மரியாதைக்குரிய திருமதி.ரவளி பிரியா I.P.S அவர்களின் தலைமையில் கந்துவட்டி தடுப்பு சட்டம் 2003 கந்துவட்டி வசூல் செய்வது குற்றம் என்பதை வலியுறுத்தி பொதுமக்களுக்கு எடுத்துரைத்து உறுதிமொழி கூறப்பட்டது மேலும் காவல்துறை தலைமை கூடுதல் காவல் கண்காணிப்பாளர் மதிப்பிற்கும் மரியாதைக்குரிய திரு. ஜெயச்சந்திரன் சைபர் கிரைம் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் மதிப்பிற்குரிய திரு.கெனடி மற்றும் பெண்கள் குழந்தைகளுக்கான குற்றப்பிரிவு கூடுதல் காவல் கண்காணிப்பாளர் மதிப்பிற்கும் மரியாதைக்குரிய திரு. ரவீந்திரன் மற்றும் நகர காவல் துணை கண்காணிப்பாளர் மதிப்பிற்கும் மரியாதைக்குரிய திரு. கபிலன் சைபர் கிரைம் காவல் ஆய்வாளர் மதிப்பிற்கும் மரியாதைக்குரிய திரு. கார்த்திகேயன் மற்றும் பொதுமக்கள் உடன் இருந்தார்கள் என்றும் உங்களுடன் தமிழ்நாட்டில் உள்ள “காவல் டுடே” நிருபர்கள் குழு சார்பாக 🙏🙏🙏🙏🌹💐வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம் “காவல் டுடே” தஞ்சாவூர் மாவட்டம் தலைமை நிருபர் A.ராஜேஷ்🌹🙏🙏🙏🌹

திருச்சி மத்திய மண்டல ஐ. ஜி மதிப்பிற்கும் மரியாதைக்குரிய திரு .V.பாலகிருஷ்ன் I.P.S அவர்களுக்கு பிறந்தநாள்

இன்று 17.09.2021 பிறந்தநாள் காணும் திருச்சி மத்திய மண்டல ஐ. ஜி மதிப்பிற்கும் மரியாதைக்குரிய திரு .V.பாலகிருஷ்ன் I.P.S அவர்கள் வாழ்த்த வயதில்லை எங்களது தமிழ்நாட்டில் உள்ள 🌹”காவல் டுடே”🌹 நிருபர்கள் குழு சார்பாக வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்💐🌹🎂🎂🎂🍫🎂🍫🎂 என்றும் உங்களுடன் தஞ்சை மாவட்ட “காவல் டுடே” தலைமை நிருபர் A.ராஜேஷ் CELL:948 75 75 102, 790 45 45 769 , 812 42 75 102 🌹💐💅🌹💐🌹🙏🙏🙏🙏

பாபநாசத்தில் புதிய காவல்துறை துணை கண்காணிப்பாளராக பொறுப்பேற்றிருக்கும் திருமதி பூரணி

பாபநாசத்தில் புதிய காவல்துறை துணை கண்காணிப்பாளராக பொறுப்பேற்றிருக்கும் திருமதி பூரணி மேடம் அவர்களுக்கு காவல்டுடே பத்திரிகை சார்பாக நன்றியையும் வணக்கத்தையும் தெரிவித்துக் கொள்கிறோம்.தாங்கள் ஏற்றுக் கொண்ட உறுதி மொழி அனைத்தும் உண்மை. எனவே விரைந்து உறுதி மொழிகளை நிறைவேற்றவும், தங்களின் பணி சிறக்கவும் பாபநாசம்,தஞ்சை மாவட்ட காவல்டுடே பத்திரிகையின் சார்பாகவும் நன்றியையும், வணக்கத்தையும், தெரிவித்துக் கொள்கிறோம்.இப்படிக்கு காவல்டுடே பத்திரிகையின் தாலுக்கா ரிப்போர்ட்டர் K.அன்பழகன் கபிஸ்தலம்.

Get out of all your problems with a simple Positive Step!

Just WhatsApp to +91 9789497176 K.Mathan and Get out of all your problems with a simple Positive Step!


An extensively researched Science & System which numerically quantifies the parameters which determine your Health, Wealth & Happiness status & gives concrete prescription for regaining Health, Wealth & Happiness for the rest of your
Life, for the deserving.

உயிரை பணயம் வைத்து கொள்ளை வழக்கில் சம்மந்தப்பட்ட குற்றவாளியை பிடித்தற்காக வீர தீர செயல்களுக்காக வழங்கப்படும் பதக்கதிற்கு பரிந்துரை

தஞ்சாவூர் மாவட்ட காவல் துறை பத்திரிக்கைச் செய்தி நகர காவல் தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டை காவல் உட்கோட்டம், பட்டுக்கோட்டை காவல் நிலையத்தில் பணிபுரிந்து வரும் காவலர் திரு.பிரசாத் என்பவர் திருவண்ணாமலை மாவட்டம் பிரம்மதேசம் காவல் நிலைய குற்ற எண். 250/21 ச/பி 394 இதசன் வழக்கில் சம்மந்தப்பட்ட குற்றவாளி வேலுபாண்டி மற்றும் கொள்ளையடிக்கப்பட்ட வாகனம் மற்றும் கொள்ளையடிக்க பயன்படுத்திய ஆயுதங்கள் மிகவும் சாமர்த்தியமாக செயல்பட்டு தனி ஒருவராக விரட்டி பிடித்துள்ளார்.

மேற்படி காவலரை பாராட்டும் விதமாக தஞ்சாவூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திருமதி. ரவளிபிரியா கந்தபுனேனி. இ.கா.ப அவர்கள் சான்றிதழ் மற்றும் வெகுமதி அளித்து பாராட்டினார்.

மேலும் உயிரை பணயம் வைத்து கொள்ளை வழக்கில் சம்மந்தப்பட்ட குற்றவாளியை பிடித்தற்காக வீர தீர செயல்களுக்காக வழங்கப்படும் பதக்கதிற்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.

விரைவில் தீர்வு கண்ட காவல்துறை அதிகாரிகளுக்கு காவல் டுடே மற்றும் இளைஞர் குரல் சார்பாக வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம்.

தஞ்சை மாவட்ட காவல்துறை துணைத்தலைவர் மதிப்பிற்கும் மரியாதைக்குரிய திரு. பிரவேஷ் குமார் அவர்களுக்கு காவல்டுடே நிருபர்கள் குழு சார்பாக வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம்

தமிழ்நாட்டில் உள்ள “காவல்டுடே” நிருபர்கள் குழு சார்பாக தஞ்சை மாவட்ட காவல்துறை துணைத்தலைவர் மதிப்பிற்கும் மரியாதைக்குரிய திரு. பிரவேஷ் குமார் அவர்களுக்கு எங்களது தஞ்சை மாவட்ட “காவல்டுடே”நிருபர்கள் குழு சார்பாக வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம்.

என்றும் உங்களுடன் “காவல்டுடே”🌹தஞ்சை மாவட்ட தலைமை நிருபர் A.ராஜேஷ்.

சாலையில் சென்ற வாகனம் ஒன்று குரங்கை அடித்துச் சென்றது…

07.09.2021 இன்று மதியம் தஞ்சை TO திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் வல்லம் பகுதி மேம்பாலம் அருகில் சாலையில் சென்ற வாகனம் ஒன்று குரங்கை அடித்துச் சென்றது அந்தக் குரங்கு சம்பவ இடத்திலேயே இறந்து விட்டது அந்த வழியாக நான் வரும்பொழுது மேலும் பின்னாடி வரக்கூடிய வாகனங்கள் அந்த குரங்கின் மேல் ஏற்றி மறுபடியும் சேதம் அடையாமல் இருக்க உடனடியாக அந்தக் குரங்கை ரோட்டை விட்டு பாதுகாப்பான இடத்தில் வைத்துவிட்டு நமது சாலை போக்குவரத்து அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு சம்பவ இடத்திற்கு உடனடியாக விரைந்து வந்து அந்தக் குரங்கை மேலும் பாதுகாப்பான முறையில் அடக்கம் செய்யப்பட்டுள்ளது அதற்கு உதவிய தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து அதிகாரி மதிப்பிற்குரிய திரு.சுரேஷ் அவர்களும் மற்றும் மதிப்பிற்குரிய திரு. பாஸ்கர் அவர்களும் உடனிருந்து பாதுகாப்பான முறையில் அந்தக் குரங்கின் உடல்கள் அடக்கம் செய்யப்பட்டது காவல்துறை அதிகாரிகளுக்கு எங்களது “காவல்டுடே” நிருபர்கள் குழு சார்பாக வாழ்த்துக்களையும் நன்றிகளையும் தெரிவித்துக் கொள்கிறோம்💅🌹💐💐💐🤝🤝🤝🤝🙏🙏🙏🌺💅🌺🙏🙏🙏

குழந்தைகள் நல காவலர்களுக்கான ஒரு நாள் பயிற்சி வகுப்பு…

வணக்கம் தஞ்சாவூர் மாவட்டம் குழந்தைகள் நல காவலர்களுக்கான ஒரு நாள் பயிற்சி வகுப்பு 07.09.21 காலை 9.30 மணிக்கு தொடங்கி வாழ்த்துரை யாக மதிப்பிற்குரிய திரு. ரவீந்திரன், கூடுதல் காவல் கண்காணிப்பாளர் அவர்களும், முன்னிலை மதிப்பிற்குரிய திருமதி. ரவளி பிரியா காந்த்பூ நேனி IPS, , காவல் கண்காணிப்பாளர் தஞ்சாவூர் அவர்களும், விருந்தினர்களாக மதிப்பிற்குரிய திருமதி. சுதா DLSA, தஞ்சாவூர், மதிப்பிற்குரிய திருமதி. டாக்டர். உஷா நந்தினி விஸ்வநாதன், Chairperson Cwc, தஞ்சாவூர், மதிப்பிற்குரிய திரு. நடராஜன்,DCPO, தஞ்சாவூர். மதிப்பிற்குரிய திரு. மகா சண்முகம், வழக்கறிஞர் , தஞ்சாவூர். மதிப்பிற்குரிய திருமதி. சுதா, உதவி அரசு வழக்கறிஞர், தஞ்சாவூர் அவர்களும், நன்றி உரையாக மதிப்பிற்குரிய திருமதி. சந்திரா , காவல் ஆய்வாளர், அனைத்து மகளிர் காவல் நிலையம் தஞ்சாவூர் அவர்களும் கலந்து கொண்டு பயிற்சி நடைபெற்றது எங்களது “காவல் டுடே” நிருபர்கள் குழு சார்பாக வாழ்த்துக்களும் நன்றிகளும் தெரிவித்துக் கொள்கிறோம்”காவல் டுடே” தஞ்சாவூர் மாவட்டம் தலைமை நிருபர் CELL:948 75 75 102,790 45 45 769 A.ராஜேஷ் மற்றும் தஞ்சாவூர் மாவட்ட ரிப்போர்ட்டர் M.பால் வாசகம்.

மலேசியா: விமானநிலையத்தில் ஃபைன் கட்டி தாயகம் செல்பவர்களுக்காக சிறப்பு கவுண்டர்கள்

முக்கிய செய்தி..

மலேசியா: விமானநிலையத்தில் ஃபைன் கட்டி தாயகம் செல்பவர்களுக்காக சிறப்பு கவுண்டர்கள் அமைக்கட்டிருப்பதாக தகவல்… அங்கு காத்திருப்பவர்கள் முறையானவர்களிடம் விசாரித்து காலத்தில் அபராதத்தொகை செலுத்தி தாயகம் செல்ல ஏதுவாக இருக்கும் என்று நம்புகிறோம்.

அயலகம் உதவி குழு மலேசியா

இரத்தம் வேண்டுமா?
NKBB TECHNOLOGIES