விஜய் நடித்து தீபாவளிக்கு வந்த பிகில் படத்துக்கு ரசிகர்கள் மத்தியில் வரவேற்பு கிடைத்தது. அடுத்து லோகேஷ் கனகராஜ் இயக்கும் படத்தில் நடித்து வருகிறார். பேராசிரியர் கதாபாத்திரத்தில் விஜய் நடிப்பதாகவும் நீட் தேர்வுக்கு பலியான மாணவி அனிதா வாழ்க்கையை மையமாக வைத்து இந்த படம் தயாராவதாகவும் சமூக வலைத்தளத்தில் தகவல்கள் கசிந்துள்ளன. ஆனாலும் படக்குழுவினர் இதனை உறுதிப்படுத்தவில்லை. முதல் கட்ட படப்பிடிப்பு சென்னையில் 22 நாட்கள் நடந்தது. அடுத்த கட்ட படப்பிடிப்பு …
Read More »மிக மிக அவசரம்: திரை விமர்சனம்
படத்தில் உயர் காவல்துறை அதிகாரி எப்படி தனக்கு கிழே பணிபுரியும் ஒரு பெண் காவல்துறை அதிகாரியை, தனது சொந்த பகைக்காக கொடுமைப்படுத்துகிறார் என்பது தான் இந்த படத்தின் முக்கியமான கதைக் கரு பவானி ஆற்றங்கரையில் நடைபெறும் முக்கூட்டு திருவிழா. அந்த விழாவுக்கு வெளிநாட்டை சேர்ந்த ஒரு மந்திரி வருவதால் பாதுகாப்புக்கு பெண் போலீசான ஸ்ரீபிரியங்கா நிறுத்தப்படுகிறார். அவரை அடைய துடிக்கும் இன்ஸ்பெக்டரான முத்துராமன் அவரை பழிவாங்குவதற்காக ஒரு பாலத்தின் நடுவில் …
Read More »வெப் தொடருக்கு மாறும் நடிகைகள் – சமந்தா, ஹன்சிகா, காஜல்
7 பாகங்களாக தயாராக உள்ள மகாபாரதம் வெப் தொடரில் அமீர்கான் நடிக்க உள்ளார். அக்ஷய்குமார் த என்ட் வெப் தொடரிலும் அர்ஜுன் ராம்பால் த பைனல் ஹால் தொடரிலும் நடிக்கின்றனர். அபிஷேக் பச்சன், கியூமா குரோஷி, நவாசுதின் சித்திக், ஜாக்கி ஷெராப், விவேக் ஓபராய், கரீஷ்மா கபூர், கியாரா அத்வானி ஆகியோரும் வெப் தொடருக்கு மாறி உள்ளனர். கவுதம் மேனன் இயக்கத்தில் ஜெயலலிதா வாழ்க்கை வெப் தொடராக தயாராகிறது. இதில் …
Read More »அன்பான விக்னேஷ் சிவன் இயக்குநரே, இப்படி பண்ணலாமா?
நயன்தாராவுக்கும், விக்னேஷ் சிவனுக்கும் கடந்த ஆண்டே திருமணம் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்பட்டது. இந்நிலையில் வரும் டிசம்பர் மாதம் திருமணம் செய்து கொள்ள அவர்கள் முடிவு செய்துள்ளார்கள் என்று கூறப்படுகிறது. திருமணத்தை தமிழகத்திலோ, கேரளாவிலோ நடத்த அவர்கள் விரும்பவில்லையாம். மாறாக வட இந்தியா அல்லது வெளிநாட்டில் திருமணம் செய்து கொள்ள நயனும், விக்கியும் யோசித்துக் கொண்டிருக்கிறார்களாம். பாலிவுட் பிரபலங்கள் சிலர் வெளிநாடுகளில் திருமணம் செய்து கொள்ளும் நிலையில் நயன்தாராவும் அப்படியே செய்ய …
Read More »அடுத்த வடிவேலு ஆன சிம்பு
சர்ச்சைகளின் தலைமையிடமான சிம்புவுக்கு ‘மாநாடு’பட டிராப்புக்குப் பிறகு சோதனைகள் அதிகம் நிகழ ஆரம்பித்தன. அவரால் பாதிக்கப்பட்ட ‘ஏ ஏ ஏ’படத்தயாரிப்பாளர் மைக்கேல் ராயப்பன் துவங்கி அனைத்து பாதிக்கப்பட்டவர்களும்…ஒன்று சேர்ந்தனர். அதை ஒட்டி பிரச்சினைகளை ஆறப்போட தம்பி சிம்பு இரு மாதங்கள் தாய்லாந்து போய் ஜாய்லாந்து செய்துவிட்டுத் திரும்பினார். சொந்த மன உளைச்சல் காரணமாக மேலும் மேலும் குழப்பங்களை ஏற்படுத்திவரும் நிலையில் தன் கைவசம் ஒண்ணே ஒண்ணு கண்ணே கண்ணு என்று …
Read More »விந்தணுவை தானம் செய்யுங்க – ஹீரோவிடம் வேண்டுகோள் – பாவனா பாலகிருஷ்ணன்
பாவனா பாலகிருஷ்ணன் – இவரை விஜய் டிவியின் சூப்பர் சிங்கர் தொகுத்து வழங்கும் VJ என்று மட்டும் தனித்து குறிப்பிட்டு சொல்லமுடியாது. தொகுப்பாளி, டான்சர், கட்டுரையாளர், டப்பிங் ஆர்டிஸ்ட், பாடுவது, ஸ்போர்ட்ஸ் ஜர்னலிசம் என பன்முகத்தன்மை திறன் உடையவர். இவர் சமீபத்தில் வெளியான “வார்” படம் பார்த்துவிட்டு ட்விட்டரில் இவர் தட்டிய ரெவியூ பற்றி தான் நாம் பார்க்கப்போகிறோம். ” ஆண்களுக்கு விறு விறு ஆக்ஷன், கார் சேசிங் மற்றும் ஹாலிவுட் …
Read More »தளபதி 64க்கு ஓகே சொன்ன மாளவிகா மோகனன்.
சென்னை: நடிகர் விஜய் நடக்கும் தளபதி 64 படத்தில் புதிய வரவாக மாளவிகா மோகனன் இணைந்துள்ளார். இதற்கான அதிகாரபூர்வ அறிவிப்பு தற்போது வெளியாகி உள்ளது. பிகில் படத்தின் பரபரப்பை கொஞ்சம் கொஞ்சமாக தளபதி 64 விழுங்கி கொண்டு இருக்கிறது என்றுதான் கூற வேண்டும். ஆம், பிகில் படம் குறித்த எதிர்பார்ப்பை விட, தளபதி 64 படத்திற்குத்தான் எதிர்பார்ப்பு அதிகமாகி வருகிறது. தளபதி 64 படம் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், …
Read More »நயனின் அடுத்த படம்
நடிகை நயன்தாரா தற்போது தர்பார் மற்றும் திகில் படங்களில் நடித்து வருவது அனைவருக்கும் தெரிந்தது. இந்நிலையில் நயன்தாராவின் அடுத்த படத்தை அவரது காதலர் விக்னேஷ் சிவன் தயாரிக்க இருப்பதாக தகவல் கசிந்துள்ளது. மேலும் இந்தப்படத்தில் மிகுந்த சவாலான கதாபாத்திரத்தில் நயன் நடிக்க உள்ளதாக தகவல் வந்துள்ளது.
Read More »சுபஸ்ரீ மரணத்தின் எதிரொலி – மதுரை அஜீத் ரசிகர்களின் உறுதிமொழி
தல அஜித் படங்களுக்கு அவர் புகழைப் பரப்பும் விதமாக எந்த ஒரு நிகழ்விலும் பொது இடங்களில் பேனர் வைக்க மாட்டோம் என உறுதிமொழி எடுக்கிறோம் இப்படிக்கு நடிகர் அஜித் அவர்களின் மதுரை ரசிகர்கள்.
Read More »கேப்டனான லாஸ்லியா, அப்போ நாமினேசன்?
| பிக் பாஸ் வீட்டின் கேப்டனானார் லாஸ்லியா! Bigg Boss Tamil 3: பிக் பாஸ் நிகழ்ச்சி விருவிருப்பான கட்டத்தை எட்டியுள்ளது. 11 வாரங்களை கடந்து, அதன் இறுதி நிலையை நெருங்கியுள்ளது. இன்னும் 4 வாரங்களே உள்ள நிலையில், வீட்டிற்குள் இன்னும் 8 போட்டியாளர்கள் இருக்கிறார்கள், நேற்று வெளியேறி ரகசிய அறைக்குள் அனுப்பப்பட்ட சேரன் (Cheran) உட்பட. இந்த வாரத்தில் வாக்குகள் அடிப்படையில் சேரன் வெளியேற்றப்பட்டிருந்தாலும், அவருக்கு இன்னொரு வாய்ப்பு வழங்கும் …
Read More »