திருப்பூரில் சமூக விலகலை கடைப்பிடிக்காத மக்கள் – குமுறும் இளைஞர்கள்: தமிழகத்தில் தொழில் நகரங்களில் முக்கிய பங்கு வகிக்கும் திருப்பூர் மாவட்டம் பகுதியில் வசிக்கும் மக்கள் சமூக விலகலை கடைப்பிடிக்காமல் திருப்பூர் மாவட்ட பேருந்து நிலையம் அருகே கூட்டம் கூட்டமாக அங்குமிங்கும் செல்கின்றனர். ஏற்கனவே திருப்பூர் மாவட்டம் அபாய பகுதி என்று அறிவிக்கப்பட்டு முழு ஊரடங்கு இன்று முதல் நான்கு நாட்கள் கடைபிடிக்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்து இருப்பது …
Read More »கொரோனா கொடிய வைரஸ் வில்லனுக்கு தண்ணி காட்டும் கரூர் அரசு மருத்துவமனை மற்றும் மருத்துவக் கல்லூரி…
கொரோனா கொடிய வைரஸ் வில்லனுக்கு தண்ணி காட்டும் கரூர் அரசு மருத்துவமனை: கடந்த காலங்களில் மற்றும் இப்பொழுதும் ஒட்டு மொத்த இந்தியாவையும் அல்லாமல் உலகையே உலுக்கி கொண்டிருக்கும் கொடிய வைரஸ் கொரோனாவை அடித்து விரட்டிக் கொண்டிருக்கும் கரூர் மாவட்டம் அரசு மருத்துவமனை மற்றும் மருத்துவக்கல்லூரி இதுவரை 102 நோயாளிகளை குணப்படுத்தி ஒட்டுமொத்த இந்தியாவிற்கே முன் உதாரணமாக திகழ வைத்த பெருமை கரூர் மாவட்ட ஆட்சியர் திரு அன்பழகன் அவர்களுக்கு சென்றடைகிறது என்பதில் …
Read More »கரூர் மாவட்ட ஆட்சியர் அரவக்குறிச்சி க்கு வருகை புரிந்து கபசுர குடிநீர் மற்றும் மருந்து பொருட்கள் வழங்கிக் கொண்டிருக்கிறார்கள்
தற்போது கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி தாலுகாவைச் சேர்ந்த காயலா பாவா திடலுக்கு மாவட்ட ஆட்சித் தலைவர் வருகை புரிந்து கபசுர குடிநீர் மற்றும மருத்துவப் பொருட்கள் வழங்கிக் கொண்டிருக்கிறார்கள். பொதுமக்கள்அனைவரும் கலந்து பயன் பெருங்கள். கரூர் மாவட்டத்தின் அனைத்து பிரச்சனைகளையும் உடனடியாக கண்டறிந்து அதற்குண்டான தீர்வை உடனுக்குடன் செயல்படுத்தும் ஓர் ஆட்சியர் கரூர் மாவட்டத்திற்கு கிடைத்ததற்கு இளைஞர் குரல் சார்பாக நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்.
Read More »தமிழ்நாடு இளைஞர் கட்சியின் கோரிக்கை – கொரோன நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் பொருட்டு உயிர்த்தியாகம் செய்யும் மருத்துவர்களுக்கு அரசு ராணுவ மரியாதையுடன் அடக்கம் – தமிழக அரசு ஒப்புதல்
கொரோன நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் பொருட்டு உயிர்த்தியாகம் செய்யும் மருத்துவர்களுக்கு அரசு ராணுவ மரியாதையுடன் அடக்கம் செய்ய வேண்டும் என்று முன்வைத்த தமிழ்நாடு இளைஞர் கட்சியின் கோரிக்கையை உடனடியாக செயல்படுத்திய தமிழக முதல்வர் திரு பழனிச்சாமி அவர்களுக்கு தமிழ்நாடு இளைஞர் கட்சியின் பொதுச் செயலாளர் டாக்டர் ராஜசேகர் அவர்கள் நன்றியை தெரிவித்தார். ஏற்கனவே தமிழக முதல்வர் ஐயா அவர்கள் பல நற்காரியங்களை இந்த ஊரடங்கு காலத்தில் மக்களுக்கு செவ்வனே …
Read More »எதற்கு இந்த சோதனை ஏன் இந்த வேதனை மருத்துவர்களுக்கு…
சென்னை வேளங்காடு மயானத்தில் இறந்த மருத்துவரின் உடலை புதைத்த மருத்துவர் பிரதீப் கூறியது என்னவென்றால்… 50-60 பேர் கல், கட்டை கொண்டு வந்து ஆம்புலன்ஸ் உடைத்து ஓட்டுநர்களின் மண்டை உடைத்து, சுகாதார ஆய்வாளர்களை தாக்கினர். செய்வதறியாமல் ஈகா தியேட்டர் வரை ஆம்புனலன்ஸ் எடுத்து வந்தோம். ரத்தம் சொட்ட சொட்ட நின்ற ஆம்புலன்ஸ் ஓட்டுநர்களால் அங்கிருந்து நகர முடியவில்லை. அவர்களை அருகில் இருந்த கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சேர்த்து விட்டு நான் …
Read More »இளைஞர் குரல் மூலமாக திருப்பூரில் இளைஞர்கள் அரசுடன் இணைந்து திருப்பூர் மக்களுக்கு கொரானா விழிப்புணர்வு…
இளைஞர் குரல் மூலமாக திருப்பூரில் இளைஞர்கள் அரசுடன் இணைந்து திருப்பூர் மக்களுக்கு கொரானா விழிப்புணர்வு, பசிக்கு உணவு அளித்தல் மற்றும் ஏராளமான சேவைகளை செய்வதற்கு அங்கீகாரம் அளித்த திருப்பூர் மாவட்ட அதிகாரிகளுக்கு மிக்க நன்றியை தெரிவித்துக் கொள்வதுடன் வரும் காலங்களில் மேலும் சில இளைஞர்களுடன் இணைந்து மக்களுக்கு தேவையான வசதிகளை செய்வோம் என்றும், இளைஞர்கள் தனியாக சாலையோர ஏழை எளிய மக்களுக்கு காலை மற்றும் மதிய உணவுகள் அளிப்பது மிக்க …
Read More »கரூர் கலெக்டர் அலுவலகத்தில் இன்று ரத்த தானம் முகாமில் பங்கேற்க அனைவரும் வருக…
கரோனா வைரஸ் பரவலை தடுக்கும் வகையில் 144 தடை உத்தரவு அமுலில் உள்ளதால், மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு இருப்பவர்களில் ரத்தம் தேவைப்படுவோருக்கு பற்றாக்குறை இல்லாத சூழலை உருவாக்கும் வகையில் கரூர் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் இரத்த தான முகாம்இன்று (20.4.2020) காலை 10 மணிக்குமாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகத்தில் நடைபெற உள்ளது. கரூர் மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் தனது ரத்தத்தை தானமாக வழங்கி இந்த முகாமை துவக்கி வைக்க உள்ளார்கள். விருப்பம் …
Read More »தமிழ்நாடு அமைப்புசாரா தொழிலாளர் நல வாரியங்கள் பற்றி ஒரு பார்வை…
நல வாரிய உறுப்பினராக இல்லாதவர்கள் உடனே உறுப்பினராவதற்கு இந்த பதிவு உதவும் என்று கருதுகிறேன்.. தமிழ்நாடு அமைப்புசாரா தொழிலாளர் நல வாரியங்கள் பற்றி ஒரு பார்வை? தமிழ்நாட்டிலுள்ள அமைப்புசாரா தொழில்களில் ஈடுபட்டுள்ள தொழிலாளர்களின் பணி நிலைமைகளை ஒழுங்குபடுத்தவும், அவர்களுக்கு சமூக பாதுகாப்பு அளிக்கவும், தமிழ்நாடு அரசு 1982ம் ஆண்டில் தமிழ்நாடு உடல் உழைப்புத் தொழிலாளர்கள் (வேலை வாய்ப்பு மற்றும் பணி நிலைமைகள் முறைப்படுத்துதல்) சட்டத்தினை இயற்றியது. தமிழக அரசால் செயல்படுத்தப்பட்டு …
Read More »நான் 6 பந்தில் 6 சிக்ஸ் அடித்த அந்த பேட்டை வாங்கி தொட்டு பார்த்து கில்க்ரிஸ்ட் என்னிடம் கேட்ட கேள்விகள் இவைதான் – யுவ்ராஜ் நெகிழ்ச்சி
2007-ம் ஆண்டு முதல் டி20 உலக கோப்பை தொடரின் போது இங்கிலாந்து அணிக்கெதிராக ருத்ரதாண்டவம் ஆடிய யுவராஜ் சிங்கை தற்போது வரை நம் யாராலும் மறக்க முடியாது. அந்த உலகக் கோப்பைத் தொடரில் ஸ்டூவர்ட் பிராட் வீசிய ஒரு ஓவரில் 6 சிக்சர்கள் பறக்க விட்டார் இவர். கேரி சோபர்ஸ், ரவிசாஸ்திரி, ஹெர்செல் கிப்ஸ்ஆகியோருக்கு அடுத்தபடியாக ஒரே ஓவரில் 6 சிக்சர்கள் விளாசி வீரர் யுவராஜ் சிங் தான். அதுவும் …
Read More »சமூக விலகல் கடைபிடிக்கும் பொழுது மரக்கன்றுகள் நடுதல் – இயற்கை ஆர்வலர் ராஜபுரம் சக்திவேல்
யார் இந்த சக்திவேல்? கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி தாலுகாவைச் சார்ந்த ராஜபுரம் கிராமத்தில் வசிக்கும் சக்திவேல். இவர் செய்த காரியம் சமூக விலகல் கடைப்பிடிக்கும் நேரத்தில் தனியாக மரக்கன்றுகளை அவரது தோட்டத்தில் எளிமையாக வைத்து பராமரித்து வருகிறார். நாம் இயற்கையோடு ஒன்றுசேர்ந்து வாழ கற்றுக்கொள்ள வேண்டும் என்று கொரோனா ஏற்கனவே உலகுக்கு எடுத்து சொல்லிவட்டது… அதற்கு ஏற்றார்போல் இந்த இளைஞன் எடுத்துக்காட்டாக மரக்கன்றுகளை நட்டு இயற்கையோடு ஒன்றிணைந்து செயல்படுவது மகிழ்ச்சியைத் …
Read More »