Monday , March 23 2026
Breaking News

சென்னை சிட்டி நிலத்தடி மட்டம் என்ன ?

                  சென்னை மாநகரின் ஜுலை மற்றும் ஆகஸ்ட் மாதத்திற்கான நிலத்தடி நீர் அளவீடுகளின் ஒப்பீடு பகுதிவாரியாக கீழுள்ள விளக்கப்படங்களில் வழங்கப்பட்டுள்ளது. பெரும்பாலான பகுதிகளில் நிலத்தடி நீரின் அளவு கூடியிருப்பதை இதன்மூலம் நீங்கள் அறியலாம், இயற்கை நமக்கு அளிக்கும் பெரும் கொடையான மழைநீரை மக்களாகிய நாம் அனைவரும் ஒன்றுபட்டு சேமித்து பூமிக்குள் செலுத்தினால் நிலத்தடி நீரின் அளவை நம்மால் வெகுவாக …

Read More »

மதுரை பெண்ணா இது!

நடிகை நிவேதா பெத்துராஜ் வெளியிட்ட ஹாட் புகைப்படம். ஒருநாள் கூத்து திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை நிவேதா பெத்துராஜ். படம் மாபெரும் வெற்றிபெற்றதால் தனது முதல் படத்திலையே பிரபலமாகிவிட்டார் நிவேதா பெத்துராஜ். மதுரையில் பிறந்த இவர் படித்தது, வளர்ந்தது எல்லாமே வெளிநாட்டில்தான்.   முதல் படத்தை அடுத்து ஜெயம் ரவி நடிப்பில் வெளியான “டிக் டிக் டிக்” படத்திலும், உதயநிதி ஸ்டாலினின் “பொதுவாக எம்மனசு தங்கம்”மற்றும் விஜய் …

Read More »

தெலுங்கானா முதல்வர் செஞ்ச காரியம்.. அதிர்ச்சியில் பாஜக

திருப்பதியை போல் மாற்ற ஆசைப்பட்டு தெலுங்கானா முதல்வர் செஞ்ச காரியம்.. அதிர்ச்சியில் பாஜக ஹைதரபாத்: தெலுங்கானா மாநிலம் ஹைதரபாத் அருகே புகழ் பெற்ற லட்சுமி நரசிம்ம சுவாமி கோவிலிலை திருப்பதியை போல் மாற்ற வேண்டும் என விரும்பினார் அம்மாநில முதல்வர் சந்திரசேகர் ராவ். இதற்காக அவர் செய்த செயல்கள் கடும் விமர்சனங்களை ஏற்படுத்தி உள்ளது. தெலுங்கானா மாநில தலைநகர் ஹைதராபாத்தில் இருந்து சுமார் 65 கிலோமீட்டர் தொலைவில் யாதகிரிகுட்டா என்ற …

Read More »

நிரம்பியது மேட்டூர் அணை..!!!!

சேலம்: மேட்டூர் அணை தனது முழுக் கொள்ளளவான 120 அடியை எட்டியுள்ளது. இதையடுத்து கரையோரப் பகுதி மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கர்நாடகத்தில் கன மழை பெய்து வருகிறது. இதனால் அங்குள்ள அணைகள் நிரம்பி வழிகின்றன. இதையடுத்து உபரி நீரை கர்நாடகம் திறந்து விட்டுள்ளது. இந்த உபரி நீர் தற்போது மேட்டூர் அணைக்கு வந்து கொண்டுள்ளது நீர் வரத்து அதிகரித்திருப்பதால் அணையின் நீர்மட்டமும் அதிகரித்து வருகிறது. இன்று அது …

Read More »

கோல்டு பேஸ்ட், விபூதி பாக்கெட், ரூ.100 கோடி

தங்கம்! -கடத்தல்காரர்களின் இலக்காகும் திருச்சி ஏர்போர்ட் திருச்சி விமான நிலையத்தில், கடந்த ஆறு மாதத்தில் பிடிபட்ட கடத்தல் தங்கத்தின் அளவு, 30 கிலோவை தாண்டிவிட்டது. கடந்த ஒரு மாதத்தில் மட்டும் 10 கோடி மதிப்பிலான தங்கம் சிக்கியுள்ளது. கடந்த 6-ம் தேதி, திருச்சி மற்றும் கோவை விமான நிலையங்களுக்கு ஹை அலர்ட் வந்தது. அடுத்த சில நொடிகளில் அதிகாரிகள் பரபரப்பாக இயங்கினர். கோலாலம்பூரில் இருந்து துபாய்-கொழும்பு வழியாக திருச்சி வந்த …

Read More »
இரத்தம் வேண்டுமா?
NKBB TECHNOLOGIES