August 5, 2021
கரூர், தமிழகம்
296
மாண்புமிகு முதல்வர் அவர்களின் “மக்களைத் தேடி மருத்துவம்” மூலம் பள்ளப்பட்டியில் இரத்தக் கொதிப்பு, நீரிழிவு நோய் போன்ற தொற்றா நோய்கள் உள்ள மக்களுக்கு அவர்கள் வீடு தேடி சென்று 2 மாதத்திற்கு தேவையான மருந்துகள் வழங்கப்பட்டது. இத்திட்டம் மூலம் இப்பகுதியில் 2,264 நபர்கள் பயனடைவார்கள் என்று முப்பெரும் துறை அமைச்சர் V.செந்தில் பாலாஜி டுவிட்டரில் தெரிவித்திருந்தார்.
Read More »
August 5, 2021
இந்தியா, தஞ்சாவூர், தமிழகம்
298
தமிழக பத்திரிக்கையாளர்கள் சங்கத்தின் சார்பாக தஞ்சை மாவட்டத்தில் புதிதாக பெண் காவல் கண்காணிப்பாளர் திருமதி. ரவளி பிரியா, ஐபிஎஸ் அவர்கள் நியமிக்கப்பட்டுள்ளார். திருமதி. ரவளி பிரியா, ஐபிஎஸ் அவர்களை மரியாதை நிமித்தமாக, தஞ்சை மாவட்ட அமைப்பாளர் திரு. ராஜேஷ் அவர்களும், கரூர் மாவட்ட செயலாளர் திரு. முகுந்தன் அவர்களும் சந்தித்து வாழ்த்து தெரிவித்தனர். காவல் டுடே மாவட்ட செய்தியாளர் திரு. சுப்பையன் உடன் இருந்தார்கள்.
Read More »
August 4, 2021
இந்தியா, இளைஞர் கரம், கரூர், தமிழகம்
302
பசியில்லா கரூரை உருவாக்க வேண்டும் என்ற நோக்கத்தை அடிப்படையாகக் கொண்டு செயல்பட்டு வரும் சங்கமம் அறக்கட்டளை சார்பில் தமிழ்நாடு கிரிக்கெட் அணிக்குத் தேர்வாகியுள்ள கரூர் அரசு கலைக் கல்லூரியில் B Com (C.A) பயிலும் J.செல்சியாவை அவர் இல்லத்தில் சந்தித்து பொன்னாடை போர்த்தி நினைவுப் பரிசு வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் து.உதயகுமார், பிரியா, அனிதா, பேராசிரியர் முனைவர் ச.தனம் மற்றும் நிர்வாகிகள் கலந்துகொண்டு மாணவி மேலும் பல வெற்றிகள் பெற வாழ்த்தினர்.
Read More »
July 25, 2021
தமிழகம்
454
பேரளி டோல்கேட்டில் கட்டணம் வசூல் செய்யப்பட்டது நிறுத்தப்பட்டது. நேற்று முதல் பேரளி டோல்கேட்டில் வாகனங்களுக்கு கட்டணம் வசூலிக்கப்பட்டது. இதை உடனடியாக தடுத்து நிறுத்தப்பட வேண்டும் என சமூக வலைதளம் மூலமாக அனைவருக்கும் கோரிக்கை வைத்தோம். இது சம்பந்தமாக மாவட்ட ஆட்சியர் எம்எல்ஏ மற்றும் அனைத்து கட்சிகளுக்கும் திங்கள்கிழமை கடிதம் கொடுத்து டோல்கேட்டை அப்புறப்படுத்தப்பட வேண்டும் என்று கடிதம் எழுதும் பணியில் இருந்தேன். இந்த நிலையில் இன்று காலை வாகன ஓட்டிகள் …
Read More »
July 24, 2021
கரூர், தமிழகம்
630
அரவக்குறிச்சி தொகுதியைச் சேர்ந்த மணல்மேடு பகுதியில் இன்று அரவக்குறிச்சி காவல் நிலைய ஆய்வாளர் திரு. ஈஸ்வரன் அவர்கள் பொதுமக்களிடம் கொரோனா விழிப்புணர்வு மற்றும் குற்றம் நடைபெறாமல் தடுப்பது எப்படி என்று மக்களிடம் அறிவுரை வழங்கினார். பொதுமக்களும் ஆர்வமுடன் கேட்டனர். உடன் சிறப்பு உதவி ஆய்வாளர் திரு. சென்றாயன் மற்றும் முதல் நிலை காவலர் திரு விசுவநாதன். மணல்மேடு அதிகமாக மக்கள் கூடும் இடமாக திகழ்கிறது என்பது குறிப்பிடத்தக்கது… கொரோனா மூன்றாம் …
Read More »
July 14, 2021
அழகு & ஆரோக்கியம், தமிழகம், லண்டன்
394
பூண்டு தோல் பில்லோ: குப்பையில் தூக்கி எறியும் பூண்டின் தோளில் நிறைய மருத்துவ குணங்கள் உள்ளது. பூண்டின் தோலை சிறிது சிறிதாக சேகரித்து ஒரு பையில் நாம் பயன்படுத்தும் தலையணை போன்று தயார் செய்து இரவு நேரங்களில் தலையணைக்கு பதிலாக நாம் தயாரித்த பூண்டு தோல் தலையணையை இரவில் தலைக்கு வைத்து படுத்து உறங்கினால் நல்ல தூக்கம் வரும். மேலும் சளி சைனஸ் ஆஸ்துமா போன்ற பிரச்சனைகளுக்கும் நல்ல தீர்வு …
Read More »
July 10, 2021
அழகு & ஆரோக்கியம், தமிழகம்
373
முருங்கைக் கீரை துவையல் செய்முறை: தேவையான பொருட்கள்: இரண்டு கைப்பிடி அளவு முருங்கைக்கீரை 12 சின்ன வெங்காயம், 1 தக்காளி, 1 டீஸ்பூன் உளுத்தம் பருப்பு, 1 டீஸ்பூன் துவரம்பருப்பு, தேவையான அளவு தேங்காய், உப்பு மற்றும் வரமிளகாய் செய்முறை: ஒரு கடாயில் தேவையான அளவு எண்ணெய் ஊற்றி உளுந்தம் பருப்பு துவரம் பருப்பு சின்ன வெங்காயம் தக்காளி, வர மிளகாய் ஆகியவற்றை சேர்த்து வதக்கவும்… அதேபோல் முருங்கை இலையையும் …
Read More »
July 9, 2021
அழகு & ஆரோக்கியம், தமிழகம், மருத்துவம்
291
வாய் புண் குணமாக, 250 கிராம் பீட்ரூட் எடுத்து தோல் சீவி சிறிய துண்டுகளாக வெட்டி பின்னர் மிக்ஸி துணையுடன் சாறு பிழிந்து அதனுடன் தேவையான அளவு தேன் கலந்து சுமார் இரண்டு நாட்கள் பருகி வந்தால் நல்ல பலன் கிட்டும்.
Read More »
July 5, 2021
கரூர், சமூக சேவை, தமிழகம், விவசாயம்
526
கடந்த ஒரு வாரமாக ஜெர்சி வகையைச் சார்ந்தசெவ்வளை கன்று குட்டியை காணவில்லை… தொலைந்த இடம்:கால்நடை மருந்தகம் அருகில், அரவக்குறிச்சி. தகவல் இருப்பின் தொடர்பு கொள்ளவும் 9965557755 குறிப்பு:கன்று குட்டிக்கு கொம்பு இருக்கும்…
Read More »
July 4, 2021
இந்தியா, தமிழகம்
336
தமிழ்நாடு அரசு மாண்புமிகு முதல்வர் மு க ஸ்டாலின் அவர்களுக்கு AR இளைஞர் காங்கிரஸ் சார்பாக வேண்டுகோள். ரேஷன் கடைகளில் இன்று முதல் கைவிரல் ரேகைப் பதிவு அமல் என தமிழக அரசு அறிவிப்பு விடுத்துள்ளது. கொரோனா நிவாரண பொருட்கள் வழங்குவதற்காக கைவிரல் ரேகை பதிவு அமலில் இருந்து நீக்கப்பட்டதாக அறிவிப்பு.கைவிரல் ரேகை முறையில் பல சிக்கல்கள் ஏற்பட்டு சரிவர பொருட்கள் வழங்க இயலாத சூழல் ஏற்பட்டு பொதுமக்களின் வேண்டுகோளுக்கிணங்கவும் …
Read More »