February 6, 2020
கரூர், தமிழகம்
482
*இன்பச் சுற்றுலா குடும்பத்துடன் கொண்டாட வருக வருக* திருச்செந்தூர், கன்னியாகுமரி, பாபநாசம் , குற்றாலம், அகத்தியர் பால்ஸ் , இன்பச் சுற்றுலா இரண்டு நாள் பயணம். தேதி- 14.02.2020 புறப்படும் நேரம் – இரவு 8 மணி. புறப்படும் இடம் – திருவள்ளூர் மைதானம் கரூர். பயணக்கட்டணம் ஒரு நபருக்கு 1300 ரூபாய் மட்டுமே இரவு தங்குமிடம் இலவசம். குறிப்பு – ஒரு நபர் ஐந்து நபரை அழைத்து வந்தாள் …
Read More »
February 6, 2020
ஆன்மீகம், தமிழகம்
535
அரசன் ராஜராஜனால் கும்பாபிஷேகம் நடந்து முடிந்த பின்னர் அன்றிரவு அரசன் பெரும்பணி முடிவடைந்த பெருமிதத்தில் உறக்கமின்றி இருந்த நேரத்தில், “உன் மறைவிலும் இடைச்சியின் நிழலிலும் பொன்மணித் தட்டார் இதயத்திலும் யாம் இருக்கின்றோம்” என்ற இறைவனின் அசரீரியாக உணர்ந்திட்ட மன்னன் மந்திரியை அழைத்து அதற்கு விளக்கம் கேட்க, “உன் மறைவில் என்பது உங்களால் கட்டப்பட்ட கோயில்” என்பதாகும். இடைச்சியின் நிழல் என்பது “இடைச்சியின் வீட்டிலிருந்து எடுத்த கல்” கோபுரத்தின் மேல் இருப்பதாகும். …
Read More »
February 5, 2020
சினிமா
336
தமிழ் சினிமாவின் தற்போதைய முன்னணி காமெடி நடிகர் யோகி பாபுவுக்கும் – மஞ்சு பார்கவி என்ற அவரது உறவுக்கார பெண்ணுக்கும் குல தெய்வம் கோயிலில் இன்று காலை திருமணம் நடைபெற்றுள்ளது. திருமணம் குறித்து வரும் செய்திகளை மறுத்து வந்த யோகி பாபு, இன்று காலை திடீரென திருமணம் செய்த புகைப்படத்தை தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டு, திருமணம் நிறைவடைந்தது குறித்தும், மார்ச் மாதம் வரவேற்பு நிகழ்ச்சி குறித்தும் தெரிவித்துள்ளார். இந்த …
Read More »
February 5, 2020
விளம்பரம்
296
கரூர் பிஸ்மி டெக்ஸ்டைல்ஸ் முகமது அஸ்லாம் அவர்களுக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள். இங்கனம் பாலமுருகன் இளைஞர் குரல் இணைய ஆசிரியர்.
Read More »
February 5, 2020
இளைஞர் கரம், சமூக சேவை, தமிழகம், விளம்பரம்
572
அரவக்குறிச்சி பேரூராட்சி மற்றும் இளைஞர் குரல் இணைந்து நடத்தும் மர கன்றுகள் நடும் விழா அழைப்பிதழ்: வெள்ளிக்கிழமை (7/2/2020) அரவக்குறிச்சி பேரூராட்சி சார்பாக சிறுவர் பூங்கா மற்றும் நடைபயிற்சி மேடை பாவா நகரில் (1) அமைக்கப்பட உள்ளது. விழாவில் கலந்து கொள்ள அனைத்து இளைஞர்களுக்கும் மற்றும் பொதுமக்களுக்கும் இந்த செய்தியின் வாயிலாக அழைப்பு விடுக்கப்படுகிறது. முன்னிலை: திரு.கிருஷ்ணசாமி அரவக்குறிச்சி. பேரூராட்சி செயல் அலுவலர். சமூக ஆர்வலர்கள்: திரு.முகமது பஜ்லுல் ஹக் நங்காஞ்சி நதி பாதுகாப்பு …
Read More »
February 5, 2020
கரூர்
728
*பழனி பாதயாத்திரை செல்லும் நண்பர்களுக்கு மற்றும் மாற்று மத சகோதரர்களுக்கும்* *_டீ ,சமோசா , மிச்சர் ,ரஸ்னா பாக்கெட், வழங்கினர்* *மதம் கடந்த மனிதநேயம் போற்றும் பள்ளபட்டி மக்கள்…
Read More »
February 5, 2020
இந்தியா, இளைஞர் கரம், செய்திகள், தமிழகம், விளம்பரம்
457
இளைஞர் குரல் இணையதள பத்திரிக்கையை வாசிப்பவர்களின் எண்ணிக்கை 50 ஆயிரத்தை (50000 or 50K) தாண்டியது இன்று…. வாசிப்பவர்களின் எண்ணங்களை என்றென்றும் மக்களிடம் கொண்டு சேர்க்கும் பணியை இளைஞர் குரல் கண்டிப்பாக செய்து முடிக்கும் என்பதை இந்தச் செய்தியின் மூலம் மக்களுக்கு கூறிக்கொள்கிறோம். மேலும் சமூகம் சார்ந்த செய்திகளை உடனுக்குடன் வெளிப்படுத்தும் நோக்கத்துடன் ஆரம்பித்த இந்த இளைஞர் குரல் மென்மேலும் வளர உங்களது ஆதரவை தருமாறு வேண்டி விரும்பி கேட்டுக் …
Read More »
February 5, 2020
தமிழகம்
333
என்னதான் நடக்குது எஸ்ஆர்எம்மில்? துப்பாக்கி, பட்டா கத்தியுடன் மோதி கொண்ட மாணவர்கள்.. பொதுமக்கள் ஷாக். சென்னை: சென்னையை அடுத்த எஸ்ஆர்எம் தனியார் காலேஜ் மாணவர்கள் மோதிக் கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி விட்டது. துப்பாக்கி, பட்டாக்கத்தியுடன் மாணவர்கள் ரகளை செய்த வீடியோ அதிர்ச்சியையும் உண்டாக்கி இருக்கிறது. காட்டாங்குளத்தூரில் உள்ள பிரபலமான காலேஜ்களில் ஒன்று எஸ்ஆர்எம்.. இந்த பல்கலையில், பல மாநிலங்களில் இருந்து மாணவர்கள் வந்து இங்கு தங்கி படித்து …
Read More »
February 4, 2020
கரூர், தமிழகம், திருச்சிராப்பள்ளி
649
குளித்தலை சுங்க கேட்டில் முசிறி சாலையில் டாஸ்மாக் அருகில் தற்போது முசிறி பேருந்து நிறுத்தம் செயல்படுகிறது இங்கு ஆயிரக்கணக்கான பள்ளி மாணவிகள் கல்லூரி மாணவிகள் பொதுமக்களும் பேருந்து பயணம் செய்ய இந்த பேருந்து நிறுத்தத்தை பொதுமக்களும் பெண்களும் முசிறி செல்வதற்கு பயன்படுத்தி வருகின்றனர். ஆனால் தற்போது குடிமகன்களின் கூடாரமாகவும் குடிமகன்கள் வாகன நிறுத்தும் இடமாகவும் மாறிப் போயுள்ளது,. இவ்வாறு இருப்பதால் பள்ளி மாணவிகளுக்கும் பெண்களுக்கு அச்சுறுத்தலாக இருக்கிறது எனவே மீனாட்சி …
Read More »
February 4, 2020
தமிழகம்
340
சென்னை: முக ஸ்டாலின் திமுக தலைவராவதை வீரபாண்டி ஆறுமுகம் எதிர்த்தார் என்றும், அவர் எழுதிய புத்தகத்தில் திமுக தலைமைப் சர்ச்சைக்குரிய தகவல்கள் நீக்கப்பட்டதாகவும் பாமக நிறுவனர் ராமதாஸ் தனது பதிவில் தெரிவித்துள்ளார். இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. ‘சேலம் சிங்கத்தின் வரலாறு” சிதைக்கப்பட்ட வரலாறு! என்ற தலைப்பில் பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் இன்று முகநூலில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியுள்ளதாவது: சேலத்தில் நேற்று (17.11.2019) காலை நடைபெற்ற நிகழ்ச்சி …
Read More »