பெண்களால் நடத்தப்பட்டு வரும் திருமங்கலம் அன்னை வசந்தா டிரஸ்ட் சிலம்பு பயிற்சி பள்ளி மாணவிகளுக்கும் டிரஸ்ட் தலைவர் அமுதவள்ளிக்கும் பாராட்டுக்கள் குவிந்து வருகிறது ராஜபாளையம், மார்ச்.28 ராஜபாளையத்தில் கிரகாம்பெல் உலக சாதனை புத்தகம் நிறுவனம் மற்றும் வீரத்தமிழர் தற்காப்புக் கலை சங்கம் இணைந்து நடத்திய உலக சாதனை நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்வில் ராஜபாளையம் காவல் துணை கண்காணிப்பாளர் நாகராஜன் கலந்து கொண்டு சிறப்பித்தார். இந்நிகழ்வில் மதுரை மாவட்டம் திருமங்கலத்தில் அன்னை …
Read More »உலக சாதனை படைத்த திருமங்கலம் அன்னை வசந்தா டிரஸ்ட் சிலம்பு பயிற்சி பள்ளி மாணவிகளுக்கு குவியும் பாராட்டு..!
பெண்களால் நடத்தப்பட்டு வரும் திருமங்கலம் அன்னை வசந்தா டிரஸ்ட் சிலம்பு பயிற்சி பள்ளி மாணவிகளுக்கும் டிரஸ்ட் தலைவர் அமுதவள்ளிக்கும் பாராட்டுக்கள் குவிந்து வருகிறது ராஜபாளையம், மார்ச்.28 ராஜபாளையத்தில் கிரகாம்பெல் உலக சாதனை புத்தகம் நிறுவனம் மற்றும் வீரத்தமிழர் தற்காப்புக் கலை சங்கம் இணைந்து நடத்திய உலக சாதனை நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்வில் ராஜபாளையம் காவல் துணை கண்காணிப்பாளர் நாகராஜன் கலந்து கொண்டு சிறப்பித்தார். இந்நிகழ்வில் மதுரை மாவட்டம் திருமங்கலத்தில் அன்னை …
Read More »மதுரை தமிழ் திரை கலைஞர்கள் நலச்சங்க பொதுச்செயலாளர் பிறந்த நாள் விழா
மதுரை தமிழ் திரை கலைஞர்கள் நலச்சங்கத்தின் பொதுச்செயலாளர் மதுரை கனகு பிறந்த நாளை முன்னிட்டு கேக் வெட்டி கொண்டாடப்பட்டது. மேலும் ஏழை எளிய ஆதரவற்றோர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. விழாவில் வள்ளலார் அன்னதான கூடத்தின் நிறுவனர் பாரதி சிவா, குரண்டி ஊராட்சி மன்ற தலைவர் சிவசக்தி மற்றும் மூத்த நடிகர் அப்பா பாலாஜி, ஸ்ரீமான் சரவணன், மீசை அழகப்பன், மீசை மனோகரன், குறும்பட இயக்குனர் ஜெ.விக்டர், தொடாதே திரைப்படத்தின் இயக்குனர் அலெக்ஸ், …
Read More »தமிழகத்தில் முதன்முறையாக கீழக்குயில்குடி சமணர் மலை அடிவாரத்தில் சித்தர்கள் மாநாடு
தமிழகத்தில் முதன்முறையாக புராதன சிறப்பு வாய்ந்த சமணர் மலை அடிவாரத்தில் சித்தர்கள் மாநாடு நடைபெற்றது. மதுரை,மார்ச்.27- சித்தர்கள் மகாசபை ஞானாலயம் 360 நடத்திய உலக சித்தர்கள் மற்றும் நல்லிணக்க மாநாடுதமிழகத்தில் முதன் முறையாக மதுரை மாவட்டம் கீழக்குயில்குடியில் புராதன சிறப்பு வாய்ந்த சமணர் மலை அடிவாரத்தில் நடைபெற்றது. கடந்த சனிக்கிழமை அன்று திருவிளக்கு பூஜை மற்றும் சொற்பொழிவும், அதனைத் தொடர்ந்து ஞாயிற்றுக்கிழமை அதிகாலை ஐந்து மணியளவில் யாகவேள்வி நடைபெற்றது. இம்மாநாட்டில் …
Read More »மதுரை புட்டுத்தோப்பு சொக்கநாதர் ஆலயத்தில் நடந்த திருவாசகம் நிகழ்ச்சியில் தேசிய மனித உரிமை சமூக நீதி கவுன்சில் ஆஃப் இந்தியா நிர்வாகிகள் பங்கேற்பு
மதுரை புட்டுத்தோப்பு சொக்கநாதர் ஆலயத்தில் திருவாசகம் ஆன்மீக நிகழ்ச்சி மதுரை, மார்ச்.25- தேசிய மனித உரிமை சமூக நீதி கவுன்சில் ஆஃப் இந்தியா குளோபல், தமிழ்நாடு மாநில சேர்மனாக மருத்துவர் கஜேந்திரன் மற்றும் தமிழ்நாடு மாநிலத் துணைத் தலைவராக திருமதி கீதா முருகன் ஆகியோரை,அமைப்பின் தேசிய இயக்குனர் சர்க்கார் பட்னவி நியமனம் செய்தார். இதைத்தொடர்ந்து புதிதாக நியமனம் செய்யப்பட்ட அவர்கள் இறைவனிடம் வாழ்த்து பெறும் விதமாக, மதுரை புட்டுத்தோப்பில் உள்ள …
Read More »திருமங்கலம் அன்னை வசந்தா டிரஸ்ட் சார்பாக உலக தண்ணீர் விழா..!
மதுரை மாவட்டம், திருமங்கலத்தில் அன்னை வசந்தா டிரஸ்ட் சார்பாக நடத்தப்பட்டு வரும் வள்ளலார் மாலை நேர பயிற்சி பள்ளியில் உலக தண்ணீர் தின விழா நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது. திருமங்கலம் நகரில் ஏழை எளிய முதியவர்களுக்கு தினமும் வள்ளலார் வழியில் இலவசமாக வழங்கி வரும் அன்னை வசந்தா டிரஸ்ட் சார்பாக மாலை நேர பயிற்சி பள்ளியில் உலக தண்ணீர் தின விழா விழிப்புணர்வு நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது. இவ்விழாவிற்கு அன்னை …
Read More »உலக தண்ணீர் தினத்தை முன்னிட்டு மதுரை வைகை ஆற்றை சுத்தப்படுத்திய சமூக ஆர்வலர்கள், மாணவ, மாணவியர்
உலக தண்ணீர் தினத்தை முன்னிட்டு மதுரை வைகை ஆற்றை சுத்தப்படுத்திய சமூக ஆர்வலர்கள், மாணவ, மாணவியர் மார்ச் 22 உலக தண்ணீர் தினத்தை முன்னிட்டு வைகை நதி மக்கள் இயக்கம் சார்பில் மதுரை வைகை ஆற்றின் மைய மண்டபத்தில் வைத்து தண்ணீர் தினம் கொண்டாடப்பட்டது. இந்த நிலையில் வைகை நதி குறித்து சொற்பொழிவும் மற்றும் வைகை தூய்மை படுத்தும் பணி நடைப்பெற்றது. 500க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் மற்றும் சமூக …
Read More »அண்ணா திராவிட மக்கள் முன்னேற்றக் கழக துணைப் பொதுச்செயலாளர் நெல்லை மேட்டுப்பட்டி டாக்டர் முத்துக்குமார் அறிக்கை..!
அண்ணா திராவிட மக்கள் முன்னேற்றக் கழக துணைப் பொதுச்செயலாளரும், தென்மண்டல பொறுப்பாளருமான தலைமை கழக தேர்தல் பிரிவு செயலாளர் நெல்லை மேட்டுப்பட்டி டாக்டர் முத்துக்குமார் அறிக்கை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில் அவர் கூறியுள்ளதாவது :- நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலில் இந்தியா கூட்டணி சார்பாக திமுக தலைமையில் அனைத்து கட்சி சார்பாக போட்டியிடும் வேட்பாளர்கள் மற்றும் தென்காசி(தனி) வேட்பாளர் டாக்டர் ராணி ஸ்ரீகுமார் அமோக வெற்றி பெற அதிமமுக தலைமை …
Read More »கடலூரில் குடிமக்கள் நுகர்வோர் மன்ற துவக்க விழா
கடலூர் கிருஷ்ணசாமி மகளிர் அறிவியல் கலை மற்றும் மேலாண்மை கல்லூரியின் கருத்தரங்கு கலையரங்கத்தில் குடிமக்கள் நுகர்வோர் மன்ற துவக்க விழா, தேசிய நுகர்வோர் பாதுகாப்பு தினம் 2023 மற்றும் உலக நுகர்வோர் உரிமை தினம் 2024 விழா நடைபெற்றது. நிகழ்ச்சியில் டாக்டர் G. தமிழ்ச்செல்வி பேராசிரியர் மற்றும் ஒருங்கிணைப்பாளர் -குடிமக்கள் நுகர்வோர் மன்றம், வரவேற்புரை வழங்கினார். விழா தலைமை மற்றும் முதன்மை உறை கல்லூரி முதல்வர் டாக்டர். G. நிர்மலா …
Read More »சென்னையில் உலக சிலம்ப சம்மேளனம் மற்றும் மலேசியன் சிலம்ப அசோசியேசன் இணைந்து நடத்திய உலக நடுவர்கள் பயிற்சி முகாம்..!
உலக சிலம்ப சம்மேளனம் மற்றும் மலேசியன் சிலம்ப அசோசியேசன் இணைந்து நடத்திய உலக நடுவர்கள் பயிற்சி முகாம் சென்னையில் வேர்ல்ட் யூனிவர்சிட்டி சர்வீஸ் சென்டரில் 15 to 17-03-2024 தேதி வரை நடைபெற்றது. சிறப்பு அழைப்பாளராக TAFISA தேசியத் தலைவர் SARAF இந்த நடுவர் பயிற்சி முகாமை தொடங்கி வைத்து நடுவர்களுக்கு அறிவுரைகளை வழங்கி வாழ்த்தினார். இதில் International Silambam Fedaration, Chairman சிவகுமார், தலைவர் சந்திரன், செயலாளர் டாக்டர் …
Read More »