மதுரை மாநகராட்சி பொறியியல் பிரிவு பணியாளர்கள் சங்கத்தின் சார்பாக 8-ஆம் ஆண்டு விழா மற்றும் மே தின விழா ஓய்வு பெற்ற பணியாளர்களுக்கு நினைவு பரிசு வழங்கும் விழா மாவட்ட நீதிமன்றம் அருகே உள்ள மடீட்சியா அரங்கத்தில் சங்கத்தலைவர் சி.எம்.மகுடீஸ்வரன் தலைமையிலும், செயலாளர் கே.கண்ணன் முன்னிலையிலும் நடைபெற்றது. விழாவிற்கு வருகை தந்தவர்களை சங்க பொருளாளர் கே.டி.துரைக்கண்ணன் வரவேற்று பேசினார். மேலும் சங்கத்தின் சார்பாக நடந்த கபடி, ஓட்டப்பந்தயம் உள்ளிட்ட பல்வேறு …
Read More »மதுரையில் தமிழ்நாடு சமூகநலத்துறை கூட்டுறவு சங்கங்களின் பணியாளர்கள் நலச்சங்கத்தின் மாநில பேரவைக் கூட்டம்..!
மதுரையில் தமிழ்நாடு சமூகநலத்துறை கூட்டுறவு சங்கங்களின் பணியாளர்கள் நலச்சங்கத்தின் மாநில பேரவைக் கூட்டம் மாநில தலைவர் இ.சுரேஷ் தலைமையிலும், மாநில செயலாளர் கிருஷ்ணமூர்த்தி முன்னிலையிலும் நடைபெற்றது. இக்கூட்டத்தில் தமிழ்நாடு மாநில தொடக்க கூட்டுறவு வங்கி அனைத்துப் பணியாளர்கள் சங்க மாநில செய்தி தொடர்பு செயலாளர் ஆ.ம.ஆசிரிய தேவன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு தையல் தொழிற் கூட்டுறவு சங்கங்கள் மற்றும் பணியாளர்கள் சந்திக்கும் பிரச்சினைகளுக்கு சட்டப்பூர்வமான தீர்வுகள் பற்றி பேசினார். …
Read More »முன்னாள் பிரதமர் ஜவஹர்லால் நேரு நினைவு தினத்தை முன்னிட்டு, பெருந்தலைவர் காமராஜர் அறக்கட்டளை சார்பாக மாலை அணிவித்து மரியாதை..!
முன்னாள் பிரதமர் ஜவஹர்லால் நேரு நினைவு தினத்தை முன்னிட்டு, மதுரை தல்லாகுளம் பகுதியில் உள்ள அவரது திருவருச்சிலைக்கு பெருந்தலைவர் காமராஜர் அறக்கட்டளை சார்பாக மாநில பொதுக்குழு உறுப்பினர் கே.ஆர் சுரேஷ்பாபு தலைமையிலும்,மாநில பொதுக்குழு உறுப்பினர்கள் மணிமாறன், நாஞ்சில் பால்ஜோசப் பூக்கடை கண்ணன், பஞ்சாயத்து ராஜ் மாவட்ட தலைவர் முத்துக்குமார், தொழிற்சங்க மதுரை மாவட்ட தலைவர் எஸ் என் பாலாஜி ஆகியோர் முன்னிலையிலும்மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. இந்நிகழ்வில் மாவட்ட பொதுச் …
Read More »மதுரை ஆழ்வார்புரத்தில் பெருந்தலைவர் நடிகர் திலகம் அறக்கட்டளை அலுவலகத்தில் பிறந்தநாள் விழா..!
காங்கிரஸ் கட்சி முன்னாள் மதுரை மாநகர் மாவட்ட தலைவரும், ஐ.என்.டி.யூ.சி தமிழக முன்னாள் தலைவருமான கே.எஸ். கோவிந்தராஜன் மற்றும் தேசிய பஞ்சாலை தொழிலாளர் சங்க தேசிய பொதுச் செயலாளர் கே.எஸ்.ஜி குமார் ஆகியோர் பிறந்த நாள் விழாவை முன்னிட்டு மதுரை ஆழ்வார்புரம் பகுதியில் உள்ள பெருந்தலைவர் நடிகர்திலகம் அறக்கட்டளை அலுவலகத்தில் பஞ்சாயத்து ராஜ் மாவட்ட தலைவர் ஜி.முத்துக்குமார் தலைமையில் கேக் வெட்டி சிறப்பாக கொண்டாடப்பட்டது. இந்நிகழ்வில் மாநில பொதுக்குழு உறுப்பினர்கள் …
Read More »மதுரை அலங்காநல்லூர் ரோடு பாசிங்காபுரத்தில் லாவண்யா பேக்கரி திறப்பு விழா..!
மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் ரோடு சிக்கந்தர் சாவடி அருகே உள்ள பாசிங்காபுரத்தில் லாவண்யா பேக்கரி திறப்பு விழா நடைபெற்றது. விழாவிற்கு வருகை தந்தவர்களை கடையின் உரிமையாளர் லோகநாதன் – தமிழ்செல்வி மற்றும் அவர்களது மகன் பிரவின் மணி ஆகியோர் வரவேற்றனர். இங்கு குறைந்த விலையில் தரமான டீ,காபி,வடை,பிரட், கேக், பப்ஸ், பிஸ்கட் மற்றும் பிறந்தநாள் கேக் ஆகியவை கிடைக்கும் என உரிமையாளர் லோகநாதன் கூறினார்.
Read More »மதுரையில் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி நினைவு தினத்தை முன்னிட்டு பஞ்சாயத்து ராஜ் சங்கதன் சார்பாக மலர் தூவி மரியாதை..!
முன்னாள் இந்திய பிரதமர் ராஜீவ் காந்தி 33-வது நினைவு தினத்தை முன்னிட்டு, மதுரை ஜான்சி ராணி பூங்காவில் உள்ள இந்திரா காந்தி சிலை முன்பு, மதுரை மாநகர் காங்கிரஸ் கட்சி ராஜீவ்காந்தி பஞ்சாயத்து ராஜ் சங்கதன் சார்பாக அதன் மாவட்ட தலைவர் ஜி.முத்துக்குமார் தலைமையிலும், தொழிற்சங்க மதுரை மாநகர் மாவட்ட தலைவர் எஸ்.என்.பாலாஜி மற்றும் வடக்கு மாவட்ட தலைவர் ப.தாமரைக்கண்ணன் ஆகியோர் முன்னிலையிலும், ராஜீவ்காந்தி திருவுருவப்படத்திற்கு மலர் தூவி நிர்வாகிகள் …
Read More »சேலத்தில் சிலம்பொலி கலை மற்றும் கல்வி அறக்கட்டளை சார்பாக மாநில அளவிலான சிலம்பாட்ட போட்டி : வளசை முத்துராமன் ஜி பங்கேற்பு
சேலத்தில் சிலம்பொலி கலை மற்றும் கல்வி அறக்கட்டளை சார்பாக மாநில அளவிலான சிலம்பாட்ட போட்டி நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு சிலம்பொலி அறக்கட்டளை நிறுவனத்தலைவர் ரத்தினகுமார் தலைமை வகித்தார். சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட மாநில சிலம்பாட்ட கழக தலைவர் வளசை முத்துராமன் ஜி முன்னிலை வகித்தார். பின்னர் அவர் பேசுகையில், டிஜிட்டல் இந்தியாவின் படி தொடுவது கம்ப்யூட்டர் முறையில் பாயிண்ட் எடுக்கும் செயல்முறை எடுக்கப்பட்டது. இனிவரும் காலங்களில் தமிழ்நாடு மட்டுமல்லாமல் இந்தியாவில் …
Read More »மதுரையில் ஜீவ அன்பாலயம் முதியோர் இல்லத்திற்கு மளிகை பொருட்களை வழங்கிய சமூக ஆர்வலர்..!
மதுரை மாவட்டம் யானைமலை ஒத்தக்கடை யா.புதுப்பட்டி பகுதியில் செயல்பட்டு வரும் ஜீவ அன்பாலயம் முதியோர் இல்லத்திற்கு சமூக ஆர்வலர்சசிகுமார் சர்க்கரை, ரவை, சேமியா, சம்பா கோதுமை, கோதுமைமாவு, ராகிமாவு,உருட்டு உளுந்து உள்ளிட்டமளிகை பொருட்களை வழங்கினார். இதில் முதியோர் இல்லம் டிரஸ்ட் நிறுவனர் ஜான் மில்டன், இல்ல மேலாளர் விஜயபாஸ்கர், பத்மா,எம்மால் இயன்றது நிறுவனர் கண்ணன், திருவள்ளுவர் நூலகம் கண்ணன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்..
Read More »மணப்பாறையில் பள்ளி மாணவர்களுக்கு இலவசமாக கம்ப்யூட்டர் பயிற்சி வழங்கிய ஜி.ஹெச்.சி.எல் பவுண்டேஷன் மற்றும் பெட்கிராட் தொழில் பயிற்சி பள்ளி..!
மணப்பாறையில் பள்ளி மாணவர்களுக்கு இலவசமாக கம்ப்யூட்டர் பயிற்சி வழங்கிய ஜி.ஹெச்.சி.எல் பவுண்டேஷன் மற்றும் பெட்கிராட் நிறுவனத்திற்கு மாணவர்களின் பெற்றோர்கள், கிராம பொதுமக்கள் நன்றிகளை தெரிவித்து கொண்டனர். திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே உள்ள பொடங்குப்பட்டியில் அரசு நடுநிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இப்பள்ளியில் வறுமை கோட்டிற்கு கீழ் உள்ள ஏழை மாணவ, மாணவிகள் ஏராளமானோர் கல்வி பயின்று வருகின்றனர். இப்பள்ளியில் கம்ப்யூட்டர் பயிற்சி வகுப்புகள் இல்லாததால் ஏழை மாணவ, மாணவிகள் கம்ப்யூட்டர் …
Read More »மதுரையில் கேசவ கேந்திரா சேவா மையம் மற்றும் நடராஜன் நினைவு கல்வி அறக்கட்டளை இணைந்து, பொதுமக்களுக்கு இலவச அக்குபஞ்சர் சிகிச்சை..!
மதுரை திருப்பாலை கிருஷ்ணன் கோவில் எதிரே உள்ள கேசவ கேந்திரா சேவா மையம் மற்றும் நடராஜன் நினைவு கல்வி அறக்கட்டளை இணைந்து, பொதுமக்களுக்கு அக்குபஞ்சர் சிகிச்சை இலவசமாக வழங்கப்பட்டது.டாக்டர் என்.மாரி சிகிச்சை அளித்தார். இதில் சுற்றுப்புற பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டு பயனடைந்தனர். இது குறித்து டாக்டர் என் மாரி கூறுகையில்,கேசவ சேவா கேந்திரம் மற்றும் நடராஜன் நினைவு கல்வி அறக்கட்டளை இணைந்து இந்த அக்குபஞ்சர் முகாம் …
Read More »