தேமுதிக மதுரை மாநகர் வடக்கு மாவட்டத்திற்கு உட்பட்ட பகுதிகளில் வரும் (13/08/2022) சனிக்கிழமை அன்று கள ஆய்வு நடைபெற உள்ளது என மாநகர் தேமுதிக மாநகர் வடக்கு மாவட்ட கழக செயலாளர் அறிக்கை வெளியிட்டுள்ளார். இதுகுறித்து அவர் கூறியுள்ளதாவது:- இதய தெய்வம் கேப்டன்- அவர்களின் ஆணைக்கிணங்க கழக பொருளாளர், அண்ணியார் அவர்களின் ஆலோசனைப்படி, மாநில கழக துணை செயலாளரும், கழக அமைப்பு தேர்தல்- மண்டல பொறுப்பாளருமான பார்த்தசாரதி மற்றும் மாநில …
Read More »மதுரையில் தவத்திரு சுவாமி சதா சிவானந்தா அவர்களின் யதி பூஜை விழா.!
மதுரை எஸ்.எஸ்.காலனியில் தவத்திரு சுவாமி சதா சிவானந்தா அவர்கள் சமாதி நிலை அடைந்து 13 வது நாள் வழிபாடு விழாவை முன்னிட்டு யதி பூஜை நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்வின் போது திருக்குற்றாலம் சுவாமி அகிலானந்தா, சின்னமனூர் சுவாமி முத்தானந்தா, சங்கரன்கோவில் சுவாமி ராகவானந்தா, திண்டுக்கல்லை சேர்ந்த சுவாமி ஞானசிவானாந்தா, சுவாமி மகேஷ்வரனந்தா மற்றும் சின்மயா மிஷன் சுவாமி சிவயோகானந்தா உள்பட 15 சுவாமிகளுக்கு யதி பூஜை வழிபாடு செய்யப்பட்டது. சுவாமி …
Read More »மதுரையில் தமிழ்நாடு அரசு கூட்டுறவுத்துறை ஊழியர் சங்கத்தின் 34_வது அமைப்பு தின விழா
மதுரையில் தமிழ்நாடு அரசு கூட்டுறவுத்துறை ஊழியர் சங்கத்தின் 34_வது அமைப்பு தின விழா சங்க தலைவர் சந்திரபோஸ் தலைமையில் நடைபெற்றது. இவ்விழாவில் தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் தெற்கு வட்டக் கிளையின் செயலாளர் பழனிவேல் கலந்துகொண்டு வாழ்த்துரை வழங்கினார். தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் இணைச் செயலாளர் பரமசிவன் தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க கொடியை ஏற்றி வைத்து வாழ்த்துரை வழங்கினர். முன்னதாக தமிழ்நாடு அரசு கூட்டுறவுத்துறை ஊழியர் சங்கத்தின் …
Read More »மதுரையில் தேமுதிக வட்டக்கழக செயலாளர் நாகராஜன் இல்ல விழாவில் வி.பி.ஆர்.செல்வகுமார் பங்கேற்று வாழ்த்து.!
தேமுதிக நிறுவன தலைவர் கேப்டன்- பொருளாளர் பிரேமலதா அவர்களின் நல்லாசியுடன் மதுரை மாநகர் வடக்கு மாவட்டம்- தெப்பக்குளம் பகுதிக்குட்பட்ட 46வது வட்டக்கழக செயலாளர், நாகராஜன் இல்ல விழா மதுரை கீரைத்துறையில் நடைபெற்றது. இவ்விழாவிற்கு மாநகர் வடக்கு மாவட்ட கழக செயலாளர் வி.பி.ஆர் செல்வகுமார் அவர்கள் தலைமை வகித்தார். இந்நிகழ்வில் மாவட்ட கழக துணைச்செயலாளர் பா.மானகிரியார், தலைமை பொதுக்குழு உறுப்பினர், சின்னச்சாமி, மாவட்ட செயல்வீரர், ரமேஷ்பாபு, பகுதி கழக செயலாளர்கள் கோல்டு …
Read More »மதுரை வைகை லயன்ஸ் சங்கம் மற்றும் மதுரை ஆயுஷ்யம் வர்மா யோகா மையமும் இணைந்து நடத்திய இலவச யோகா பயிற்சி
மதுரை வைகை லயன்ஸ் சங்கம் மற்றும் மதுரை ஆயுஷ்யம் வர்மா யோகா மையமும் இணைந்து நடத்திய இலவச யோகா பயிற்சி வகுப்புகள் மதுரை திருப்பாலை மெயின் ரோட்டில் உள்ள வைகை ஹாலில் நடைபெற்றது. இந்நிகழ்வில் ஆயுஷ்யம் வர்ம யோகா சென்டர் நிர்வாக இயக்குனர் மருத்துவர் ஆர்த்தி, மருத்துவர் பாலாஜி, ஒருங்கிணைப்பாளர் விஜய் மற்றும் கவுன்சில் பொருளாளர் மணிகண்டன், டாக்டர் லட்சுமி நாராயணன், தமிழ்நாடு யோகா ஸ்போர்ட்ஸ் செயலாளர் சுந்தர், லயன்ஸ் …
Read More »வத்தலக்குண்டு வட்டார இந்திய தேசிய காங்கிரஸ் கட்சி சார்பாக ஆர்ப்பாட்டம்
வத்தலக்குண்டு காளியம்மன் கோவில் அருகில் சோனியா காந்தி மற்றும் ராகுல் காந்தி மீது ஹெரால்டு வழக்கை கண்டித்தும். பெட்ரோலிய பொருட்களின் விலை உயர்வை கண்டித்தும் வத்தலக்குண்டு வட்டார இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் சார்பாக வட்டார காங்கிரஸ் கமிட்டி தலைவர் காமாட்சி தலைமையில், நகர தலைவர் அப்துல் அஜீஸ்,கோபால் மாநில செயற்குழு உறுப்பினர் அஜீஸ் மாநில மகிளா காங்கிரஸ் செயலாளர் திருமதி ஸ்டெல்லா அவர்கள் முன்னிலையில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டம் …
Read More »மதுரையில் செப்டம்பர் 28 முதல் 30-ஆம் தேதி வரை 3-நாள் மோடி கபடி லீக் போட்டி.!
மோடி கபடி லீக் தமிழகம் முழுவதும் செப்டம்பர் 17ஆம் தேதி முதல் 30 ஆம் தேதி வரையும், மதுரையில் மூன்று நாட்கள் நடைபெற உள்ளதாகவும் பாஜக இளைஞர் மேம்பாட்டு மற்றும் விளையாட்டு பிரிவு மாநில தலைவர் அமர் பிரசாத் ரெட்டி மற்றும் மதுரை மாவட்ட தலைவர் டாக்டர் சரவணன் ஆகியோர் தெரிவித்தனர். இதுகுறித்து செய்தியாளர்களை சந்தித்து அவர்கள் கூறுகையில், பாரதப் பிரதமர் நரேந்திர மோடி கபடி லீக் சார்பாக செப்டம்பர் …
Read More »மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே கருமாத்தூரில் கள்ளர் நாடு அறக்கட்டளை சார்பாக ஆடி 18 தாய்மாமன் தினவிழா.!
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே கருமாத்தூர் கோட்டை மந்தை கருப்பசாமி கோவிலில் கள்ளர் நாடு அறக்கட்டளை சார்பாக ஆடி 18 தாய்மாமன் தினத்தை முன்னிட்டு நடந்த நிகழ்ச்சியில் நேதாஜி சுபாஷ் சேனை மாநில நிறுவன தலைவர் மகாராஜன் அவர்களின் ஆணைக்கிணங்க, அதன் மாநில செயலாளர் சுமன், மதுரை மாவட்ட செயலாளர் செட்டிகுளம் குணா உள்பட மதுரை மாவட்ட நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர். மதுரை செய்தியாளர் கனகராஜ்
Read More »மதுரையில் சிவசக்தி டிரஸ்ட் சார்பாக நடந்த அன்னதானத்தை வலசை முத்துராமன் ஜி தொடங்கி வைத்தார்
மதுரை பெத்தானியாபுரம் மேட்டுத்தெருவில் ஆடிப்பெருக்கை முன்னிட்டு சிவசக்தி டிரஸ்ட் சார்பாக நடந்த மாபெரும் அன்னதானத்தை சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட பாஜக விவசாய அணி மாநில துணைத்தலைவரும், தமிழ்நாடு சிலம்பாட்டக் கழக அகில இந்திய பொதுச் செயலாளருமான வலசை முத்துராமன் ஜி அவர்கள் ஆன்மீக சொற்பொழிவு ஆற்றி மாபெரும் அன்னதானத்தை தொடங்கி வைத்தார். இந்நிகழ்ச்சிக்கு டிரஸ்ட் தலைவர் உதயசூரியன் தலைமை தாங்கினார். விளாங்குடி சபாராம் மருத்துவமனை டாக்டர் பாலசுப்பிரமணியன், டிரஸ்ட் …
Read More »மதுரை மாவட்டம் கப்பலூர் நெல் கொள்முதல் கிடங்கில் நெல் மூட்டைகள் மழையில் நனைந்து வீணாவதை தடுக்க பாஜக விவசாய அணி மாநில துணை தலைவர் முத்துராமன் ஜி கோரிக்கை..!
மதுரை மாவட்டம் கப்பலூர் நெல் கொள்முதல் கிடங்கில் நெல் மூட்டைகள் மழையில் நனைந்து வீணாவதை தடுக்க பாஜக விவசாய அணி மாநில துணை தலைவர் முத்துராமன் ஜி கோரிக்கை விடுத்துள்ளார். மேலும் இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் அவர்களிடம் புகார் மனு வழங்க உள்ளதாகவும் கூறினார். இதுகுறித்து அவர் கூறுகையில், பாரதிய ஜனதா மாநில தலைவர் அண்ணாமலை அவர்களின் அறிவுறுத்தலின் பேரிலும், விவசாய அணி மாநில தலைவர் ஜி.கே நாகராஜன் அவர்களின் …
Read More »