சுயகட்டுப்பாட்டுடன் ஒரு கிராமம் கரூர் மாவட்டத்தில் வெள்ளியணை ஜல்லிபட்டி…
சுயகட்டுப்பாட்டுடன் ஒரு கிராமம் கரூர் மாவட்டத்தில் வெள்ளியணை ஜல்லிபட்டி… நடுரோட்டில் சுண்ணாம்பு விளம்பரம் தனித்திரு தவிர்த்திடு வசனங்களுடன்… மூலிகை தண்ணீரில் கை கால்கள் சுத்தம் செய்ய தண்ணீர் டேங்க்… அன்னியர்களுக்கு ஊருக்குள் இடம் இல்லை என்ற வசனங்கள் அதுவும் நடுரோட்டில்… ஊருக்குள் செல்லும் சிறு பாதைகளை கம்பங்களை கொண்டு கேட்… சமூக இடைவெளியில் மக்கள் ரேஷன் கடையில்… ஊரெங்கும் கிருமிநாசினி தெளித்தல்… வியப்பளிக்கிறது இந்த கிராம மக்களின் விழிப்புணர்வு… இதுபோல …
Read More »விலைப்பட்டியல் உடன் காய்கறிக்கடை அரவக்குறிச்சி பாவா நகரில்…
விலைப்பட்டியல் உடன் காய்கறிக்கடை அரவக்குறிச்சி பாவா நகரில் சிறிய அளவில் ஒரு பட்டதாரி இளைஞர் நடத்தி வருவது குறித்து கேட்டதில் செய்யும் தொழிலே தெய்வம் எந்தத் தொழிலும் யார் வேண்டுமானாலும் எப்ப வேண்டுமானாலும் செய்யலாம் எனவும், தான் ஆசிரியர் வேலைக்கு படித்து உள்ளதாகவும், ஏற்கனவே பள்ளியில் பணிபுரிந்து உள்ளதாகவும் மீண்டும் வேலை கிடைக்கும் வரை இந்த காய்கறி கடையை என் குடும்பத்துடன் நான் நடத்திக் கொண்டிருக்கிறேன் என்று சொன்னது மகிழ்ச்சியாக …
Read More »கொரோனா வைரஸ் நோய்தொற்று வராமல் இருக்க ஒவ்வொரு வீடுகளுக்கும் ஒருவீடு தவறாமல் மருந்து அடிக்கப்பட்டது…
பொருந்தலூர் ஊராட்சியில் இன்று 4-வது வார்டில் தமிழக அரசு உத்தரவுபடியும், பொருந்தலூர் ஊராட்சி மன்றத்தலைவர் அவர்கள் ஆலோசனையின் படியும் நான் முன்னின்று கொரோனா வைரஸ் நோய்தொற்று வராமல் இருக்க ஒவ்வொரு வீடுகளுக்கும் ஒருவீடு தவறாமல் மருந்து அடிக்கப்பட்டது. மக்கள் சேவை எனக்கு தேவை கா.மனோகர் 4-வது வார்டு உறுப்பினர் பொருந்தலூர் ஊராட்சி தோகைமலை ஒன்றியம் கரூர் மாவட்டம்.
Read More »அரவக்குறிச்சி தொகுதியில் அரவக்குறிச்சி உதவி மேசையின் களப்பணியாளர்கள் சமூக பாதுகாவலர்கள் பீட்ரூட் சூப் வழங்கினார்கள்…
அரவக்குறிச்சி தொகுதியில் அரவக்குறிச்சி உதவி மேசையின் களப்பணியாளர்கள் சமூக பாதுகாவலர்களுக்கு பீட்ரூட் சூப் வழங்கினார்கள். Aravakurichi Help Desk 24*7 உருவாவதற்கு காரணமாக இருந்த வக்கீல் ஹக் அண்ணா அவர்களுக்கு இளைஞர் குரல் சார்பாக நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்.
Read More »கரூர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் கொரோனா சிறப்பு சிகிச்சைப் பிரிவில் 15 நபர்கள் அனுமதிக்கப்பட்டிருக்கின்றார்கள்…
மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் கொரோனா சிறப்பு சிகிச்சைப் பிரிவில் 15 நபர்கள் அனுமதிக்கப்பட்டிருக்கின்றார்கள். வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருபவர்கள் 381 பேர். இதில், 294 நபர்கள் வெளிமாநிலங்களுக்குச் சென்று வந்தவர்கள், 87 நபர்கள் வெளிநாடுகளுக்குச் சென்று வந்தவர்கள். இவர்களின் வீட்டுக்கதவுகளில் விழிப்புணர்வு ஸ்டிக்கர் ஒட்டப்பட்டுள்ளது. அனைவரும் அவரவர் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டு சுகாதாரத்துறை, வருவாய்த்துறை மற்றும் காவல்துறையினரால் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகின்றனர். பிற மாவட்டங்களில் இருந்து கரூர் மாவட்டத்திற்குள் வரும் 18 எல்லைகளும் …
Read More »அரவக்குறிச்சியில் திருப்பூர் காட்டன் மாஸ்க் கிடைக்கும்…
*வைரஸ் பரவுவதை தடுக்க மாஸ்க் (முகக் கவசம்) அணிவீர்* அரவக்குறிச்சியில் *திருப்பூர் காட்டன் மாஸ்க் கிடைக்கும்* விலை *₹.10/-* மட்டுமே. அரவக்குறிச்சியில் தேவைப்படுவோர் உடனே தொடர்பு கொள்ளவும். (இன்று மதியம் 12 மணி முதல் கிடைக்கும்) *யாசீன் ஷாப்பிங்* மெயின் ரோடு *ராசி மெடிக்கல்ஸ்* மெயின்ரோடு *லக்கி மளிகை* தாலுகா அலுவலகம் எதிர் *ரமேஷ் பேக்கரி* ஏவிம் கார்னர் *MKA மளிகை* மார்கட் வளாகம் *தமிழ்நாடு மொபைல்ஸ்* பஸ் ஸ்டாண்ட் …
Read More »நாங்களும் மனிதர்கள்தான்…. Driver’s & Owner’s
அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டிய டிரைவர்களின் நிலமை யாரு ” அட டிரைவரா …என ஏளனமாகவே எங்களை பார்க்கும் சராசரி பொது மக்களுக்கு டிரைவர் கடம்பை பிரபு எழுதுவது…… உங்கள் வழிப்பயணங்களில் தங்கள் வாழ்க்கைப்பயணங்களை நடத்தும் எங்களையும் சற்று சிந்தியுங்கள்….?? ஏதாவது ஒரு இடத்தில் விபத்து நடக்கும்போது முதலில் பாதிப்படைவது டிரைவர்தான் ,??♂ அதே சமயம் முதலில் பழிசொல்லிற்கு ஆளாவதும் டிரைவர்தான்….??♂ ஒரு வருடத்திற்கு முன்பு வட இந்தியாவில் புனிய …
Read More »சேர்வைகரன்பட்டி வாத்தியார் காலனி மக்களை குடிநீரில் இன்றி தவிக்கும் அவலம்
திண்டுக்கல் மாவட்டம் குஜியம்பறை வட்டம் கோட்டநத்தம் ஊராட்சியின் சேர்வைகரன்பட்டி வாத்தியார் காலனி மக்களை குடிநீரில் இன்றி தவிக்கும் அவலம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் ஊராட்சி நிர்வாகம்!!
Read More »குளித்தலை – கூட்டத்தில் இந்த பாதை சம்பந்தமாக 30 நாட்களுக்குள் நல்ல முடிவு எட்டப்படும்
குளித்தலை மாணவர்கள் இளைஞர்கள் மற்றும் பொதுமக்கள் கூட்டமைப்பு மற்றும் குளித்தலை பெல் தொழிலாளர் நல சங்கம் மற்றும் குளித்தலை நகர மக்கள் இயக்கம் சார்பாக கடந்த நான்கு வருடங்கள் மூடிக்கிடக்கும் குளித்தலை நகராட்சி பகுதிக்கு உட்பட்ட மணப்பாறை ரோடு முதல் உழவர் சந்தை வரை உள்ள அடைக்கப்பட்ட அண்ணாநகர் புறவழிச் சாலை சம்பந்தமாக இன்று 3/3/2020 மீனாட்சி மஹாலில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது இக்கூட்டத்தில் சுமார் 300-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் …
Read More »