கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி அருகே பூலாம்வலசில் கடந்த 3 நாட்களாக நடைபெற்று வந்த சேவல் கட்டு என அழைக்கப்படும் சேவல் சண்டை நிறைவுப்பெற்றது. நாமக்கல், கோவை உள்ளிட அண்டை மாவட்டங்களிலிருந்தும், ஆந்திரா, கர்நாடகா, கேரளா போன்ற அண்டை மாநிலங்களிலிருந்தும் சுமார் 25 ஆயிரம் சண்டை சேவல்கள் போட்டியில் களம் கண்டன. தோல்வியுற்ற சேவல்களை அதாவது கோச்சைகளை வெற்றி பெற்ற சேவல் உரிமையாளர்களிடம் விதியின்படி ஒப்படைத்தனர். அரவக்குறிச்சி, தமிழ் கலாச்சார வரலாற்றில் …
Read More »அரவக்குறிச்சியில் மக்கள் கணக்கெடுப்பு
கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி தொகுதியில் நேற்றும் இன்றும் மக்களுக்கு சந்தேகம் ஏற்படுமாறு ஒரு சில நபர்கள் மக்கள் கணக்கெடுப்பு நடத்தினார்கள். சந்தேகம் ஏற்பட்டதால் அரவக்குறிச்சி மக்கள் சந்தேகப்பட்ட நபர்களை பிடித்து காவல்நிலையத்தில் ஒப்படைத்தனர். மேலும் அரவக்குறிச்சி மக்கள் சார்பாக அங்கு கூடியிருந்த நபர்கள் கோரிக்கையை காவல்நிலையத்தில் வைத்தார்கள். விசாரணைக்குப் பிறகு நாளை இது சம்பந்தப்பட்ட தெளிவான முடிவுகள் எடுக்கப்படும் என்று காவலர்கள் தெரிவித்தார்கள் மேலும் இது பேரூராட்சிக்கு உட்பட்ட தான் …
Read More »`தேர்தல் வாக்குறுதிகளை எப்போ சார் நிறைவேத்துவீங்க?’ -பாரிவேந்தரிடம் குளித்தலை இளைஞர்கள்
குளித்தலை தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் அவர் செய்வதாகக் கொடுத்த வாக்குறுதிகளில் ஒன்றைக்கூட நிறைவேற்றவில்லை. இதனால், அவரை சந்தித்து, ‘நீங்கள் செய்வதாக கொடுத்த வாக்குறுதிகள் என்னாச்சு?’ என இளைஞர்கள் சிலர் கேள்விகளை எழுப்பியுள்ளனர். `கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் பெரம்பலூர் தொகுதியில் நீங்கள் போட்டியிட்டபோது கொடுத்த கோரிக்கைகளை இன்னும் நிறைவேத்தலையே சார்.. எப்போ நிறைவேத்துவீங்க?’ என்று குளித்தலை இளைஞர்கள் பாரிவேந்தர் எம்.பி-யிடம் கேள்வி எழுப்பியிருக்கிறார்கள். அதோடு, பாரிவேந்தர் தேர்தல் சமயத்தில் கொடுத்த வாக்குறுதிகளை நினைவுபடுத்தும்விதமாக, …
Read More »தலைமை காவலர் இறப்பு – கரூர் மாவட்ட SP திரு. பாண்டியராஜன் அவர்கள் நேரில் அஞ்சலி
வேலாயுதம்பாளையம் காவல் நிலைய தலைமை காவலர் திரு ஜான்சன் இன்று அதிகாலை மாரடைப்பால் இறந்ததாக தகவல் அறிந்தவுடன் கரூர் மாவட்ட SP திரு.பாண்டியராஜன் அவர்கள் நேரில் அஞ்சலி செலுத்தினார். உடன் காவல் துணை காண்காணிப்பாளர் கும்பராஜா மற்றும் காவல் ஆய்வாளர் இத்ரிஸ் ஆகியோர் இருந்தனர்.
Read More »அரவக்குறிச்சியில் பாவா நகரில்
அரவக்குறிச்சியில் பாவா நகரில்… எப்பொழுதெல்லாம் நல்ல தண்ணீர் பஞ்சாயத்து சார்பாக திறந்து விடும் பொழுது உருவாகும் சிற்றாறு… கண்டு கொள்வார்களா சம்பந்தப்பட்ட அதிகாரிகள் அல்லது அரசியல்வாதிகள்…
Read More »மாரத்தான் போட்டியில் முதலிடம் பெற்ற கரூர் கொங்கு கலை அறிவியல் கல்லூரி தமிழ்த்துறை மாணவர் கார்த்திக்
திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் அனைத்து கல்லூரி மாணவர்கள் கலந்து கொண்ட மாரத்தான் போட்டியில் முதலிடம் பெற்ற கரூர் கொங்கு கலை அறிவியல் கல்லூரி தமிழ்த்துறை மாணவர் கார்த்திக் இந்திய அளவில் நடக்க இருக்கும் போட்டிக்கு தேர்வு ஆகியுள்ளார். அவரது வெற்றிக்கு வாழ்த்துவோம் வாருங்கள்.
Read More »உள்ளாட்சி தேர்தல்: முதல் கட்ட வாக்குப் பதிவு- காலை முதல் நீண்ட வரிசைகளில் காத்திருந்து வாக்களிப்பு
கரூர் மாவட்டம் வெள்ளியணை தென் பாகம் ஜல்லிப்பட்டி கிராமத்தில் ஓட்டு போடும் கிராம மக்கள். தமிழக ஊரக உள்ளாட்சித் தேர்தலில் முதல் கட்ட வாக்குப் பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்கி நடைபெற்று வருகிறது. 27 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கு இன்று முதல் கட்ட வாக்குப் பதிவு நடைபெற்று வருகிறது. காலை 7 மணிக்கு வாக்குப் பதிவு தொடங்கியது.
Read More »இந்தியாவின் முகம் – மத சார்பற்ற நிலையில் வாழும் மக்கள்
We are Always Indians… #Article14 … இந்தியாவில் மத சார்பற்ற நிலையில் வாழும் மக்களை பிரிக்க நினைக்கும் சக்திகளை முறியடிக்கும் விதமாக இங்கு சமூகம் அமைந்திருக்கிறது….
Read More »இளைஞர்கள் அரசியலுக்கு வரும் தருணம் வந்துவிட்டது….
த .கணேஷ் M.Sc., B.Ed., என்னும் நான் திண்டுக்கல் மாவட்டம், குஜிலியம்பாறை வட்டம், கோட்டநத்தம் ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கு போட்டியிட இன்று வேட்பு மனு தாக்கல் செய்துள்ளேன். கோட்டநத்தம் கிராம மக்களின் வளர்ச்சியை கருத்தில் கொண்டு செயல்படுவேன். சாதி மத இன மொழி வர்க்க பாலின வேறுபாடுகளின்றி கல்வி பொருளாதாரத்தில் பின்தங்கியுள்ள ஒடுக்கப்பட்ட மற்றும் விளிம்பு நிலை மக்களின் வளர்ச்சியை கருத்தில் கொண்டு செயல்படுவேன். நமது கிராமத்தை இந்திய …
Read More »அரவக்குறிச்சி பேரூராட்சி பகுதியில் அமைந்துள்ள காவிரி கூட்டு குடிநீர் சாக்கடையில் கலக்கும் அவலம்…
*♨?நடவடிக்கை எடுக்குமா❓தமிழக அரசு❓❓* அரவக்குறிச்சி பேரூராட்சி பகுதியில் அமைந்துள்ள காவிரி கூட்டு குடிநீர் திட்டத்தில் பள்ளபட்டி மற்றும் சுற்றுவட்டார பகுதிகள் 240 ஊர்களுக்கு தண்ணீர் அனுப்பப்படும் நிலையம் உள்ளது இதில் 24 மணி நேர மின் வசதி கொடுக்கப்பட்டுள்ளது அரவக்குறிச்சி பகுதியில் ஏதேனும் மின் பழுது ஏற்பட்டால் இவற்றிற்கு வரும் அனைத்து மின்சாரம் துண்டிக்கப்பட்டதால் அதிலுள்ள உபரிநீர் குறைந்தபட்சம் ஒவ்வொரு முறையும் ஒரு மணி நேரம் முதல் 2 மணி …
Read More »