பாரத சாரண சாரணியர் இயக்கம் கரூர் மாவட்டத்தின் மதிப்பிற்குரிய *மாவட்ட முதன்மை ஆணையர்*/ *முதன்மை கல்வி அலுவலர்* திரு. இரா. மதன்குமார் அவர்களின் வழிகாட்டுதலின் படி மாநில ஆளுநர் விருதிற்கு விண்ணப்பித்திருக்கும் சாரண மற்றும் சாரணியர்களுக்கு முன்தேர்வு பயிற்சி வகுப்புகள் புகழூர் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் 22.10.21மற்றும்23.10.21 ஆகிய இரு நாள்கள் தகுந்த கொரானா விதிமுறைகளைப் பின்பற்றி பாரத சாரண இயக்கம்கரூர் மாவட்டச்செயலர் இரவிசங்கர் ஒருங்கிணைப்பில் நடத்தப்பட்டது.இந்த முகாமில் மாவட்ட …
Read More »