மதுரையில் வ.உ.சி எழுச்சி பேரவை மணிநேரம் சார்பாக, மாவட்டத் தலைவர் சுரேஷ் மற்றும் மாவட்ட செயலாளர் ஐஸ்.ஆறுமுகம் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை.!
சுதந்திர போராட்ட தியாகி வ.உ.சிதம்பரனாரின் 86-வது நினைவு தினத்தை முன்னிட்டு, மதுரை சிம்மக்கல்லில் உள்ள அவரது திருவுருவச் சிலைக்கு அனைத்து அரசியல் கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்அந்த வகையில் மணிநகரம் வ.உ.சி எழுச்சி பேரவை சார்பாக, மாவட்டத் தலைவர் சுரேஷ் மற்றும் மாவட்ட செயலாளர் ஐஸ்.ஆறுமுகம் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. இந்நிகழ்வில் பேரவை நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்
Read More »
இளைஞர் குரல் இனி ஒரு விதி செய்வோம்
