தமிழக மக்களே…பணப்புழக்கம். ஏன் இங்கு இல்லை??? மாதாமாதம் வீட்டுக்கு 10,000 (பத்தாயிரம்) அனுப்புகிறேன் என்று அந்த வடமாநிலத்துத் தொழிலாளி சொன்னான். அப்படியா என்று கேட்டு விட்டு வந்து விட்டேன்… வந்தபின்தான் யோசித்தேன்… இந்த ஒருவன் மாதம் 10,000 அனுப்புகிறான்… இப்படி 10 பேர் அனுப்பினால் 1 லட்சம்… 100 பேர் அனுப்பினால் 1 கோடி… 1,000 பேர் அனுப்பினால் 10 கோடி… 1 லட்சம் பேர் அனுப்பினால் 1,000 கோடி. …
Read More »Why Are Russian Immigrant Women More Popular Than Men?
From the appearance of the first dating websites, the Ukrainian brides dating became one of the most popular options among foreigners. When your intentions are serious, it makes sense to cooperate with a legitimate Ukrainian dating site operated by a reputable Ukrainian marriage agency – like the one you see …
Read More »அரவக்குறிச்சி பேரூராட்சி பகுதியில் அமைந்துள்ள காவிரி கூட்டு குடிநீர் சாக்கடையில் கலக்கும் அவலம்…
*♨?நடவடிக்கை எடுக்குமா❓தமிழக அரசு❓❓* அரவக்குறிச்சி பேரூராட்சி பகுதியில் அமைந்துள்ள காவிரி கூட்டு குடிநீர் திட்டத்தில் பள்ளபட்டி மற்றும் சுற்றுவட்டார பகுதிகள் 240 ஊர்களுக்கு தண்ணீர் அனுப்பப்படும் நிலையம் உள்ளது இதில் 24 மணி நேர மின் வசதி கொடுக்கப்பட்டுள்ளது அரவக்குறிச்சி பகுதியில் ஏதேனும் மின் பழுது ஏற்பட்டால் இவற்றிற்கு வரும் அனைத்து மின்சாரம் துண்டிக்கப்பட்டதால் அதிலுள்ள உபரிநீர் குறைந்தபட்சம் ஒவ்வொரு முறையும் ஒரு மணி நேரம் முதல் 2 மணி …
Read More »நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் வட்டம், வெங்கரை கிராமம் பூசாரிபாளையம் ஸ்ரீ சக்தி மாரியம்மன் கோயில் கும்பாபிஷேக விழாவில் தமிழக கொங்குநாடு வேட்டுவ கவுண்டர் சங்கம் மற்றும் இளைஞர் அணியின் மாநில ஒருங்கிணைப்பாளர்
08.12.2019 நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் வட்டம், வெங்கரை கிராமம் பூசாரிபாளையம் ஸ்ரீ சக்தி மாரியம்மன் கோயில் கும்பாபிஷேக விழாவில் தமிழக கொங்குநாடு வேட்டுவ கவுண்டர் சங்கம் மற்றும் இளைஞர் அணியின் மாநில ஒருங்கிணைப்பாளர் மரியாதைக்குரிய கவுண்டர் ஐயா அவர்களின் புதல்வர் மருத்துவர் ம.பிரபு அவர்கள் கலந்துகொண்டு விழாவில் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டார்.இந்த விழாவிற்கு ஊர் மக்கள் சார்பாக நமது மருத்துவர் ஐயா அவர்களுக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர் மற்றும் …
Read More »அமைதியாக போராடிய தமிழ்ப்புலிகள் கட்சியின் தலைவர் நாகை.திருவள்ளுவன் மற்றும் திராவிடர் தமிழர் கட்சியின் தலைவர் வெண்மணி உள்ளிட்ட 24 தோழர்கள் கைது
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் தீண்டாமை சுவர் விழுந்து உயிரிழந்த 17 பேரின் மரணத்திற்கு நீதி வேண்டியும், அம்மக்களோடு அமைதியாக போராடிய தமிழ்ப்புலிகள் கட்சியின் தலைவர் நாகை.திருவள்ளுவன் மற்றும் திராவிடர் தமிழர் கட்சியின் தலைவர் வெண்மணி உள்ளிட்ட 24 தோழர்கள் கைதை கண்டித்தும், தந்தைப் பெரியார் திராவிடர் கழகத்தின் ஒருங்கிணைப்பில், இன்று (03-12-19) காலை கோவை திருவள்ளுவர் பேருந்துநிலையம் அருகில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தந்தைப் பெரியார் திராவிடர் கழகத்தின் பொதுச்செயலாளர் …
Read More »எலி பூனைகளாக போல பரிசோதனைக்கு உட்படும் மனிதர்கள்
எலி பூனைகளாக போல பரிசோதனைக்கு உட்படும் மனிதர்கள் ஓர் அதிர்ச்சி ரிப்போர்ட் சென்னை தாம்பரம் சேலையூரில் தலைமை இடமாக இயங்கி வரும் மைக்ரோ தெரபி ஆராய்ச்சி நிலையம் அங்கு மனிதர்களை புதிதாக அயல்நாட்டில் தயாரிக்கப்படும் மருந்துகளை குறைந்த விலையில் விற்பதற்காக நம் தமிழக மக்களை ரூபாய் பத்தாயிரம் முதல் லட்சம் வரை பணம் குடுத்து இரண்டு மூன்று நாட்கள் அவர்களது பரிசோதனை நிலையத்தில் தங்க வைத்து அவர்களுக்கு அந்த புது …
Read More »தேனியில் தகவல் அறியும் உரிமைச் சட்ட பயிற்சி வகுப்பு* *வரும் 01/12/2019 ஞாயிறு அன்று
*தேனியில் தகவல் அறியும் உரிமைச் சட்ட பயிற்சி வகுப்பு* *வரும் 01/12/2019 ஞாயிறு அன்று தேனி பழைய பேருந்து நிலையம் எதிரில் உள்ள மாயா புத்தக நிலையம் மாடியில் உள்ள அரங்கில் மக்கள் விழிப்புணர்வு அறக்கட்டளையின் நிறுவனர் திரு ஹக்கிம் அவர்கள் பயிற்சி அளிக்கும் தகவல் அறியும் உரிமைச் சட்ட வகுப்பு நமது தேனி மாநகரத்தில்* பயிற்சி வகுப்பின் சிறப்பம்சம் *தெளிவான அனைத்து சட்ட பிரிவுகளையும் விளக்கி LED புரஜக்டர் …
Read More »தமிழ்நாடு இளைஞர் கட்சி – சேலம் மாவட்டம் அரசு தலைமை மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் நேற்று இலவச இரத்த தான முகாம் நடைபெற்றது
சேலம் மாவட்டம் அரசு தலைமை மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் நேற்று இலவச இரத்த தான முகாம் நடைபெற்றது. இதில் சேலம் மாவட்ட தலைவர் திரு. கார்த்திகேயன், சேலம் மாவட்ட செயலாளர் திரு.மணிகண்டன், சேலம் மாவட்ட RTE & RTI செயலாளரும் மற்றும் சட்டமன்ற வடக்கு தொகுதி தலைவருமான திரு. குமரவேல், மாவட்ட பொருளாளர் திரு. ஹரிஹரன் மற்றும் பல நிர்வாகிகள் கலந்து கொண்டனர். மேலும் பொது மக்களும் ஆர்வமுடன் கலந்து …
Read More »தனித்து விடப்படுகிறதா சிவசேனா? சோனியா, சரத்பவார் கைகழுவுகிறார்களா? பாஜக பக்கம் இழுக்க ராம்தாஸ் அத்வாலே புதிய யோசனை
மகாராஷ்டிராவில் சிவசேனாவுடன் இணைந்து ஆட்சி அமைக்க முதலில் ஆர்வம் காட்டிய தேசியவாத காங்கிரஸ், காங்கிரஸ் கட்சிகள் தற்போது தயக்கம் காட்டி வருகின்றன. இதனால், சிவசேனாவுடன் கூட்டணி சேரும் முடிவை சோனியாவும், சரத் பவாரும் கைகழுவிவிடத் துணிந்துவிட்டார்கள் என்று மகாராஷ்டிரா அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. மகாராஷ்டிராவில் நடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக – சிவசேனா கூட்டணி அமைத்துப் போட்டியிட்டன. ஆனால், ஆட்சி அதிகாரத்தை சமபங்காகப் பிரிப்பதில் இரு கட்சிகளுக்கும் இடையே பிரச்சினை …
Read More »தமிழகத்தில் விற்கப்படும் பாலில் தான் நச்சுத்தன்மை அதிகம்- மத்திய அரசு
தமிழகத்தில் விநியோகிக்கப்படும் பாலில் அனுமதிக்கப்பட்ட அளவைவிட நச்சுத்தன்மை அதிகம் உள்ளது என்று திமுக எம். பி. டி.ஆர்.பாலு கேள்விக்கு மத்திய சுகாதாரத்துறை மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் அஷ்வினி குமார் சவுபே மக்களவையில் பதில் அளித்துள்ளார். தமிழகம், கேரளா, டெல்லி உள்ளிட்ட மாநிலங்களில் பாலில் Aflatoxin M1 என்ற நச்சுத்தன்மை உள்ளதாகவும் நச்சுத்தன்மை அதிகம் உள்ள மாநிலங்களில் தமிழகம் முன்னணியில் இருப்பதாகவும் உணவுக் கட்டுப்பாடு மற்றும் தர நிர்ணய ஆணையம் …
Read More »