கொரோனா ஊரடங்கு காலத்தில் அர்ப்பணிப்புடன் பணியாற்றிய சித்த மருத்துவருக்கு சோழன் மறுபிறவி தந்த மருத்துவச் செம்மல் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டது. கொரோனா தொற்று காலத்தில் அர்ப்பணிப்புடன் பணியாற்றி நூற்றுக்கணக்கான நோயாளிகளை சித்த மருத்துவ ரீதியாகவும் உள ரீதியாகவும் குணமாக்கி மருத்துவம் என்பது இறையியலின் ஒரு பகுதி தான் என்பதை உணர்த்தும் வகையில் சேவையாற்றியதை பாராட்டும் வகையில் சிவகங்கை அரசு பொது மருத்துவமனையில் பணியாற்றி வரும் சித்த மருத்துவரான காந்திநாதன் அவர்களுக்கு …
Read More »மதுரையில் அல்-நூர் பார்வையற்றோர் மதரஸா 5-ஆம் ஆண்டு துவக்க விழாவை முன்னிட்டு நலத்திட்ட உதவிகள்.!
மதுரையில் அல்-நூர் பார்வையற்றோர் மதரஸா 5-ஆம் ஆண்டு துவக்க விழாவை முன்னிட்டு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது மதுரை எஸ்.எஸ் காலனியில் அல்-நூர் பார்வையற்றோர் மதரஸா 5-ஆம் ஆண்டு துவக்க விழா மற்றும் உலக மாற்றுத் திறனாளிகள் தினத்தை முன்னிட்டு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் ரவிச்சந்திரன் கலந்து கொண்டு மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கி விழாவை தொடங்கி வைத்தார். …
Read More »மதுரையில் கலாம் பாரம்பரிய கலைக் கழகம் சார்பாக 110 மாணவர்களை ஒன்றிணைத்து புதிய சோழன் உலக சாதனை.!
கொரோனா தொற்றுநோய் காலப்பகுதியில் அர்ப்பணிப்புடன் பணியாற்றிய சித்த மருத்துவருக்கு சோழன் மறுபிறவி தந்த மருத்துவச் செம்மல் விருது வழங்கப்பட்டது மதுரை கலாம் பாரம்பரிய கலைக் கழகம் சார்பாக 110 மாணவ/ மாணவிகளை ஒன்றிணைத்து புதிய சோழன் உலக சாதனை படைக்கப்பட்டது. புத்த பத்மாசனா நிலையில் 110 மாணவ/மாணவிகள் தமது உடலை தொடர்ந்து 30 நிமிடங்கள் சமநிலையில் வைத்திருந்து புதிய சோழன் உலக சாதனை படைத்தனர். இந்நிகழ்வில் கொரோணா தொற்றுநோய் காலத்தில் …
Read More »மதுரை சாக்ஸ் எம்.ஏ.வி.எம்.எம் பொறியியல் கல்லூரியின் பட்டமளிப்பு விழா.!
மதுரை மாவட்டம் அழகர்கோவில் பகுதியில் அமைந்துள்ள சாக்ஸ் எம் ஏ வி எம் எம் பொறியியல் கல்லூரியின் 18, 19ம் ஆண்டிற்கான பட்டமளிப்பு விழா எம்ஏவிஎம்எம் சபை தலைவர் பாஸ்கரன் தலைமையிலும், கல்லூரி தாளாளர் கணேசன் முன்னிலையில் புட்டுத்தோப்பு பகுதியில் நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட எஸ் கே நிட்வேர்ஸ் லிட் மேலாண்மை இயக்குநர் ஏகேபி.நவாஷ்பாபு 400க்கும் மேற்பட்ட பொறியியற் முடித்த மாணவ மாணவிகளுக்கு பட்டங்களை வழங்கி …
Read More »மதுரையில் சாக்ஸ் எம் ஏ வி எம் எம் பொறியியல் கல்லூரியின் பட்டமளிப்பு விழா
மதுரை மாவட்டம் அழகர்கோவில் பகுதியில் அமைந்துள்ள சாக்ஸ் எம் ஏ வி எம் எம் பொறியியல் கல்லூரியின் 18, 19ம் ஆண்டிற்கான பட்டமளிப்பு விழா எம்ஏவிஎம்எம் சபை தலைவர் பாஸ்கரன் தலைமையிலும், கல்லூரி தாளாளர் கணேசன் முன்னிலையில் புட்டுத்தோப்பு பகுதியில் நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட எஸ் கே நிட்வேர்ஸ் லிட் மேலாண்மை இயக்குநர் ஏகேபி.நவாஷ்பாபு 400க்கும் மேற்பட்ட பொறியியற் முடித்த மாணவ மாணவிகளுக்கு பட்டங்களை வழங்கி …
Read More »தமிழக திரைப்பட துணை நடிகர், நடிகைகள் & திரைப்பட உதவியாளர்கள் நலச்சங்கம் சார்பாக நடைபெற உள்ள முப்பெரும் விழா குறித்த ஆலோசனை கூட்டம்.!
தமிழக திரைப்பட துணை நடிகர், நடிகைகள் & திரைப்பட உதவியாளர்கள் நலச்சங்கம் சார்பாக மதுரையில் நடைபெற உள்ள முப்பெரும் விழா குறித்த ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. தமிழக திரைப்பட துணை நடிகர், நடிகைகள் & திரைப்பட உதவியாளர்கள் நலச்சங்கம் சார்பாக சங்கரதாஸ் சுவாமிகள் நூற்றாண்டு விழா, நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் 75-வது பொன்விழா, மற்றும் சங்கத்தின் ஆண்டு விழாவை முன்னிட்டு, ஜனவரி 5-ஆம் தேதி அன்று மதுரை காந்தி …
Read More »காரைக்குடி அப்போலோ ரீச் மருத்துவமனையில் குழந்தைகள் வாரக் கொண்டாட்டம்
பச்சிளம் குழந்தைகளின் பராமரிப்பு தொடர்பான விழிப்புணர்வுகாரைக்குடி அப்போலோ ரீச் மருத்துவமனையில்புதிதாய் பிறந்த குழந்தைகள் வாரக் கொண்டாட்டம் ஒவ்வோர் ஆண்டும் நவ.15 – 21 வரையிலான ஏழு நாட்கள் புதிதாய்ப் பிறந்த குழந்தைகள் வாரமாக இந்தியாவில் கொண்டாடப்படுகிறது. இந்தியாவில் புதிதாகப் பிறக்கும் ஒவ்வொரு குழந்தையின் ஆரோக்கியமாக இருப்பதை உறுதி செய்வதை முக்கிய முன்னுரிமை தேவைகளில் ஒன்றாக முன்னிறுத்தவும், இதுதொடர்பாக அதிக கவனம் செலுத்தப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தும் விதமாகவும் மத்திய சுகாதாரம் …
Read More »காரைக்குடி அப்போலோ ரீச் மருத்துவமனையில் பச்சிளம் குழந்தைகளின் பராமரிப்பு தொடர்பான விழிப்புணர்வு
பச்சிளம் குழந்தைகளின் பராமரிப்பு தொடர்பான விழிப்புணர்வுகாரைக்குடி அப்போலோ ரீச் மருத்துவமனையில்புதிதாய் பிறந்த குழந்தைகள் வாரக் கொண்டாட்டம் ஒவ்வோர் ஆண்டும் நவ.15 – 21 வரையிலான ஏழு நாட்கள் புதிதாய்ப் பிறந்த குழந்தைகள் வாரமாக இந்தியாவில் கொண்டாடப்படுகிறது. இந்தியாவில் புதிதாகப் பிறக்கும் ஒவ்வொரு குழந்தையின் ஆரோக்கியமாக இருப்பதை உறுதி செய்வதை முக்கிய முன்னுரிமை தேவைகளில் ஒன்றாக முன்னிறுத்தவும், இதுதொடர்பாக அதிக கவனம் செலுத்தப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தும் விதமாகவும் மத்திய சுகாதாரம் …
Read More »டிச-6 – டாக்டர் அம்பேத்கர் நினைவு நாளை முன்னிட்டு மதுரை அவுட் போஸ்ட் பகுதியில் உள்ள அவரது சிலையை புதுப்பிக்கும் பணி.!
டிசம்பர் 6 சட்ட மாமேதை டாக்டர் அம்பேத்கர் அவர்களின் நினைவு நாளை முன்னிட்டு மதுரை அவுட் போஸ்ட் பகுதியில் உள்ள அவரது திருவுருவச் சிலையை புதுப்பிக்கும் பணியை விசிக கல்வி பொருளாதாரம் விழிப்புணர்வு இயக்கத்தின் மாநில துணைச்செயலாளர் இரா.அய்யங்காளை மேற்கொண்டார். உடன் ஓவியர் மதியழகன், பிரபாகரன் உள்ளனர்.
Read More »ஒரு கிளையில் பத்து இளைஞர்கள்” என்ற படிவத்தை மதுரை மாநகர் மாவட்ட பாஜக இளைஞரணி சார்பாக வழங்கப்பட்டது
பாஜக மதுரை மாநகர் மாவட்ட தலைவர் மகா.சுசீந்திரன் வழிகாட்டுதலின்படி, “ஒரு கிளையில் பத்து இளைஞர்கள்”என்ற படிவத்தை மதுரை மாநகர் மாவட்ட வடக்கு, மேற்கு மற்றும் மத்திய,தெற்கு தொகுதிகளின் படிவத்தை சம்பந்தப்பட்ட நிர்வாகிகளிடம் பாஜக இளைஞரணி மாவட்ட அமைப்பாளர் வழக்கறிஞர் நவீன்அரசு வழங்கினார். இந்நிகழ்வில் நிர்வாகிகள் மேலமடை மணி, நாகராஜ், சேதுசரவணன், வேல்முருகன், அருண்பிரசாத், கார்த்திக்மணி,ராம்,ஆட்டோ பிரபு வன்னி தினேஷ், அரவிந்த்,சந்துருமகாதேவன் அஜித்,ராஜா ஆகியோர் கலந்து கொண்டனர்.
Read More »