சிவகங்கை மாவட்டம் எமனேஸ்வரம் ஈஸ்வர விலாஸ் ஆரம்பப் பள்ளியில் ROYAL SOUCO சவுராஷ்டிரா கல்லூரியின் 7-ஆம் ஆண்டு தொடக்க விழாவை முன்னிட்டு ஏழை,எளிய பள்ளி குழந்தைகளுக்கு தீபாவளி புத்தாடைகள் வழங்கும் விழா ROYAL SOUCO ஸ்தாபகர் & தலைவர் கே.என்.கே ரகுநாத் தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு உப தலைவர் சாந்தமூர்த்தி முன்னிலை வகித்தார். ஸ்தாபகர் & செயலாளர் மற்றும் முன்னாள் கவுன்சிலருமான ஆர்.கே.பாலயோகி வரவேற்புரை ஆற்றினார். இந்நிகழ்வில் டாக்டர் டி …
Read More »மதுரை அண்ணாநகர் யானைக்குழாய் அருகே ஆப்பிள் மெட்ரோ ஷாப்பிங் திறப்பு விழா.!
மதுரை அண்ணாநகர் யானைக்குழாய் அருகே ஆப்பிள் மெட்ரோ ஷாப்பிங் திறப்பு விழா நடைபெற்றது. பயாஸ் ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார். இவ்விழாவிற்கு வருகை தந்தவர்களை உரிமையாளர் பாரூக் வரவேற்றார். இவ்விழாவில் ஷாஜகான் உள்பட குடும்பத்தினர்கள் பலர் கலந்து கொண்டனர். இதுகுறித்து பாரூக் நம்மிடம் கூறுகையில்:- 1000 ரூபாய்க்கு மேல் பொருட்கள் வாங்கினால் பிளாஸ்டிக் வாளி இலவசம், 2000 ரூபாய்க்கு மேல் பொருட்கள் வாங்கினால் சில்வர் சம்படம் இலவசம், 3000 ரூபாய்க்கு …
Read More »மதுரையில் பட்டியல் அணி மாநில செயலாளர் சிவாஜி தலைமையில் பாஜகவில் இணைந்த 500 இளைஞர்கள்.!!
மதுரை பீ.பீ.குளம் பகுதியில் உள்ள பாஜக தலைமை அலுவலகத்தில், பட்டியல் அணி மாநில செயலாளர் சிவாஜி தலைமையில், மாநில பொதுச்செயலாளர் பேராசிரியர் சீனிவாசன் முன்னிலையில், வழக்கறிஞர் கார்த்திகேயா 500 பேருடன் பாரதிய ஜனதா கட்சியில் இணைந்தார். இந்நிகழ்வின் போது மதுரை மாநகர் மாவட்ட பொறுப்பு தலைவர் மகா.சுசீந்திரன் உடன் இருந்தார்.
Read More »அதிமுக 51 ஆண்டு பொன்விழாவை முன்னிட்டு மதுரை மாநகர் 51 வது வட்டக்கழக செயலாளர் முனிச்சாலை சரவணன் தலைமையில் இனிப்புகள் வழங்கி கொண்டாட்டம்.!
அதிமுக 51 ஆண்டு பொன்விழாவை முன்னிட்டு மதுரை மாநகர் 51 வது வட்டக்கழக செயலாளர் முனிச்சாலை சரவணன் தலைமையில் இனிப்புகள் வழங்கி கொண்டாடப்பட்டது . இவ்விழாவில் மாநகர் மாவட்ட துணைச் செயலாளர் வில்லாபுரம் ராஜா ஏழை.எளிய மக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். முன்னதாக முன்னாள் முதல்வர்கள் புரட்சித்தலைவர் எம்ஜிஆர், ஜெயலலிதா ஆகியோரின் திருவுருவ படங்களுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. மேலும் முட்டை பிரியாணி வழங்கப்பட்டது. இதில் சிறப்பு அழைப்பாளர்களாக …
Read More »மார்பக புற்றுநோயை சுய பரிசோதனை மூலம் எளிதில் கண்டறியலாம் அப்போலோ மருத்துவர்கள் தகவல்.!
மதுரை அப்போலோ மருத்துவமனையில் மார்பகப் புற்றுநோய் விழிப்புணர்வு மாதம் குறித்த பத்திரிக்கையாளர்கள் சந்திப்பு கூட்டம் நடைபெற்றது.இந்த சந்திப்பில் மருத்துவ புற்றுநோயியல் நிபுணர்கள் டாக்டர் முத்துக்குமாரசுவாமி, தேவானந்த், தீனதயாளன், அறுவை சிகிச்சை புற்றுநோயியல் நிபுணர்கள் சர்பராஜன், பாலுமகேந்திரா மற்றும் கதிர்வீச்சு புற்றுநோயியல் நிபுணர் சதீஷ்சீனிவாசன் ஆகியோர் முன்னிலையில் கலந்துரையாடல் நடந்தது.புற்றுநோயியல் நிபுணர் டாக்டர் முத்துக்குமாரசுவாமி கூறுகையில், பெண்களைத் தாக்கும் புற்றுநோய்களில் மார்பகப் புற்றுநோய் முதன்மையானது. பெண்களிடையே புற்றுநோயால் ஏற்படும் மரணங்களில் மார்பகப் …
Read More »மலேசிய போதைப் பொருள் கும்பலிடம் சிக்கிய இளைஞரை மீட்ட சோழன் உலக சாதனைப் புத்தக நிறுவனத்தினர்.!
நம் நாட்டில் தொடர்ந்து நிலவி வரும் வேலையில்லா திண்டாட்டதினால் வறுமையில் இருந்து மீள்வதற்காக வெளிநாடுகளுக்கு வேலை வாய்ப்பு தேடிச் செல்வோர் தொடர்ந்து அதிகரித்து வருகின்றனர். இப்படி செல்வோரில் சிலர் மோசமான நபர்களிடம் சிக்கி பல்வேறு இன்னல்களுக்கு உள்ளாவது வழக்கமாகி வருகிறது. அப்படியோரு மோசமான கும்பலிடம் சிக்கி மீண்டு வந்த இளைஞரைப் பற்றிய தகவலே இது. சிவகங்கை மாவட்டம், முத்துப்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் ஆனந்த் எனும் இளைஞர் வெளிநாட்டு வேலை வாய்ப்பு …
Read More »மதுரையில் ஆதரவற்றோர்களுக்கு தீபாவளி புத்தாடை வழங்கிய சிலம்பம் ஆசான் சரவணபாண்டி.!
மதுரையில் ஆதரவற்றோர்களுக்கு தீபாவளி புத்தாடை வழங்கிய சிலம்பம் ஆசான் சரவணபாண்டி மதுரை எஸ்.எஸ் காலனியை சேர்ந்த சிலம்பம் ஆசான் டாக்டர் சரவணபாண்டி அவர்கள் கடந்த 5 வருடங்களாக இந்திய சிலம்பம் அறக்கட்டளை சார்பாக இலவசமாக சிலம்பம் கற்பித்தல் மற்றும் சாலையோரமாக வசிக்கும் ஆதரவற்றோர் மற்றும் மாற்று திறனாளிகளுக்கும் தொடர்ந்து உணவு கொடுத்து மனித நேயமிக்க இளைஞராக செயல்பட்டு வருகிறார். தற்போது வர உள்ள தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ஆதரவற்றோர் அனைவரும் …
Read More »தமிழக முதல்வர், அமைச்சர் செஞ்சி மஸ்தான்,டிஜிபி சைலேந்திரபாபு ஆகியோர்களுக்கு பிரவாசி புலம்பெயர்ந்த இந்தியர்கள் மீட்பு மற்றும் நல அமைப்பின் நிறுவனர் ஜாகிர் உசேன் நன்றி.!!
தமிழக முதல்வர், அமைச்சர் செஞ்சி மஸ்தான்,டிஜிபி சைலேந்திரபாபு ஆகியோர்களுக்குபிரவாசி புலம்பெயர்ந்த இந்தியர்கள் மீட்பு மற்றும் நல அமைப்பின் நிறுவனர் ஜாகிர் உசேன் நன்றி.!! தமிழக முதல்வர், அமைச்சர் செஞ்சி மஸ்தான்,டிஜிபி சைலேந்திரபாபு ஆகியோர்களுக்குபிரவாசி புலம்பெயர்ந்த இந்தியர்கள் மீட்பு மற்றும் நல அமைப்பின் நிறுவனர் டாக்டர் ஜாகிர் உசேன் நன்றி தெரிவித்து வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது :- போலி ஏஜெண்டுகளால் ஏமாற்றப்பட்டு முறையான ஆவணம் இல்லாமல் சுற்றுலா விசாவில் வேலைக்கு செல்வது, …
Read More »மதுரையில் பிரவாசி புலம்பெயர்ந்த இந்தியர்கள் மீட்பு மற்றும் நல அமைப்பின் சார்பாக விருதுகள் வழங்கும் விழா.!!
பிரவாசி புலம்பெயர்ந்த இந்தியர்கள் மீட்பு மற்றும் நல அமைப்பின் சார்பாக பல்வேறு சமூக சேவைகள் செய்தோருக்கு விருதுகள் வழங்கும் விழா மதுரையில் நடைபெற்றது. இந்நிகழ்வில்1)தேசிய மனித உரிமை சமூக நீதி கவுன்சில் மாநில தலைவர் முனைவர் நம்புதாளை பாரிஸ் அவர்களுக்கு சிறந்த சமூக சேவகர் விருதும், 2)ஏழை மற்றும் கிராமப்புற மாணவர்களுக்கு ஏரோநாட்டிக்கல் படிப்பை இலவசமாக அளித்து வரும் முனைவர் ஜாபர் ஷெரீப்க்கு சிறந்த சமூக சேவகர் விருதும், 3)வெளிநாட்டில் …
Read More »முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாமின் கனவை நிறைவேற்றுமா தமிழக அரசு.!! விஞ்ஞானி டாக்டர்.ஏ.சி. காமராஜ் அறிக்கை
கலாமின் கனவை, கலைஞரின் விருப்பத்தை நிறைவேற்றுமா தமிழக அரசு ? – விஞ்ஞானி டாக்டர்.ஏ.சி. காமராஜ், B.E.(Hons) மத்திய அரசின் நதிகள் இணைப்பு உயர்மட்ட நிபுணர் குழுவின் முன்னாள் உறுப்பினர் தலைவர் – நவீன நீர்வழிச்சாலை முன்னாள் ஜனாதிபதி டாக்டர் A.P.J.அப்துல் கலாம் பிறந்த தினத்தையொட்டி பொறியாளர் விஞ்ஞானி டாக்டர் ஏ.சி. காமராஜ் அறிக்கை, முன்னாள் ஜனாதிபதி டாக்டர் அப்துல் கலாம் அவர்கள் மக்கள் ஜனாதிபதியாக வாழ்ந்தார். இன்றளவும் மக்கள் மற்றும் இளைஞர்கள் உள்ளத்தில் வாழ்ந்துகொண்டிருக்கிறார். அவர் கனவு காணுங்கள் …
Read More »