கரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்தவர்களில் 28 நபர்கள் (13.4.2020) டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு வீட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டனர். மாவட்ட ஆட்சித் தலைவர் அன்பழகன் அவர்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கூறி வழியனுப்பி வைத்தார். இன்று டிஸ்சார்ஜ் செய்யப்பட்டவர்களில் 9 பேர் தொற்று உறுதி செய்யப்பட்ட நபர்கள். அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவர்கள், செவிலியர்கள் ஆகியோரின் தன்னலமற்ற அர்ப்பணிப்பு உணர்வுடன் கூடிய தொடர் சிகிச்சையால் தொற்று உள்ள நிலையில் அனுமதிக்கப்பட்ட 9 நபர்கள் தற்போது …
Read More »கரூர் மாவட்டத்தில் தமிழ்நாடு இளைஞர் கட்சியின் சார்பாக கரூர் மாவட்ட மக்களுக்கு மருத்துவ உதவி மற்றும் மருந்துகள் ஒப்படைப்பு…
கரூர் மாவட்டத்தில் தமிழ்நாடு இளைஞர் கட்சியின் சார்பாக கரூர் மாவட்ட மக்களுக்கு மருத்துவ உதவி மற்றும் மருந்துகள் வாங்கி மக்களின் இருப்பிடத்திற்கு கரூர் மாவட்ட செயலாளர் ராஜ்குமார் மற்றும் கரூர் நகர செயலாளர் லோகேஷ் அவர்களும் இணைந்து இப் பணியை செவ்வனே செய்து கொண்டு வருகின்றனர். இன்று கரூரில் அமைந்துள்ள விடியல் மருத்துவமனையிலிருந்து மருந்துகள் வாங்கிக் கொண்டு மணவாசி டோல்கேட்டில் குளித்தலை தன்னார்வ இளைஞர்களிடம் ஒப்படைத்தனர். இளைஞர் குரல் சார்பாக …
Read More »Covid -19 நிவாரண பொருட்கள் தேவைப்படுகிறது – தமிழ்நாடு இளைஞர் கட்சி கரூர் மாவட்டம்…
Covid -19 நிவாரண பொருட்கள் தேவைப்படுகிறது. கொரோனா வைரஸ் தொற்றின் காரணமாக இந்தியாவில் ஊரடங்கு அறிவித்து இருக்கும் காலக்கட்டத்தில் மத்திய அரசு மற்றும் மாநில அரசுகளும் பல்வேறு உதவிமற்றும் நலத்திட்டங்கள் அறிவித்து செயல்பாட்டில் இருக்கிறது. இரண்டு வாரங்களுக்கு மேலாக ஊரடங்கு அமலில் இருப்பதால் தினக்கூலி வேலை செய்வோர்கள், ஏழை,எளியோர் மற்றும் இலங்கை மக்கள் முகாம்கள் என பலரும் வெகுவாக பாதிக்கப்பட்டு உள்ளனர். ஏழை மக்களுக்கு உதவும் வகையில் சமூக அமைப்பு …
Read More »மாண்புமிகு போக்குவரத்து துறை அமைச்சர் விஜயபாஸ்கரின் ஆணைக்கு இணங்க 3ம் வார்டில் M.G.R. மனோகரன் மற்றும் S. மதியழகன் ஆகியோர் தலைமையில் பொது மக்களுக்கு துண்டு பிரசுரம்…
மாண்புமிகு போக்குவரத்து துறை அமைச்சர் அண்ணன் விஜயபாஸ்கர் அவர்களின் ஆலோசனை படி இன்று அரவக்குறிச்சியில் வார்டு வாரியாக கொரானா தொற்று பற்றிய துண்டு பிரசுரத்தை பொதுமக்களுக்கு வழங்கிட அறிவுறுத்தலின் படி அரவக்குறிச்சி பழைய வார்டு எண் 13 புதிய எண் 3 ஆகிய வடக்குத்தெரு காமராஜ் நகர்களில் ஒவொரு வீடு வாரியாக சென்று மாண்புமிகு போக்குவரத்து துறை அமைச்சர் விஜயபாஸ்கரின் ஆணைக்கு இணங்க 3ம் வார்டில் M.G.R. மனோகரன் மற்றும் …
Read More »தமிழ்நாடு இளைஞர் கட்சி கரூர் நகர செயலாளர் லோகேஷ் அவர்கள் பிரசவ அறுவை சிகிச்சைக்கு ரத்தம் கொடுத்து உதவினார்.
தமிழ்நாடு இளைஞர் கட்சியின் கரூர் மாவட்ட செயலாளர் திரு ராஜ்குமார் அவர்களின் ஆலோசனைப்படி தமிழ்நாடு இளைஞர் கட்சி கரூர் நகர செயலாளர் லோகேஷ் அவர்கள் பிரசவ அறுவை சிகிச்சைக்கு ரத்தம் கொடுத்து உதவினார். குறிப்பாக ஊரடங்கு காலத்தில் இந்த செயல் பாராட்டத்தக்க கூடியது. இளைஞர் குரல் சார்பாக கரூர் மாவட்ட தமிழ்நாடு இளைஞர் கட்சியின் அனைத்து நல் உள்ளங்களுக்கும் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம்.
Read More »குளித்தலை பகுதியில் கொரனா வைரஸில் இருந்து மக்களை காக்கும் மகத்தான பணியில்…
குளித்தலை பகுதியில் கொரனா வைரஸில் இருந்து மக்களை காக்கும் மகத்தான பணியில் அரசு அனுமதியுடன் ஈடுபட்டுள்ள 40 இளைஞர்கள் நமது குளித்தலை பகுதி மாணவர் இளைஞர் மற்றும் பொதுமக்கள் கூட்டமைப்பின் தன்னார்வளர்கள் அனைவரையும் குளித்தலை சட்டமன்ற உறுப்பினர் திரு. E. ராமர் அவர்களும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் இரா மாணிக்கம் அவர்களும் நேரில் சந்தித்து வாழ்த்துக்களையும். நன்றியினையும் தெரிவித்து பணியில் ஈடுபட்டுள்ள அனைவருக்கும்.முக கவசம், கைகள் கழுவும் லிக்வுட் உள்ளிட்ட …
Read More »கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி காவல் நிலையம் உதவி ஆய்வாளர் திரு சரவணன் அவர்கள் சார்பாக ஆதரவற்ற முதியோர்களுக்கு உதவி டாப் டென் நண்பர்களுடன் சேர்ந்து…
கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி காவல் நிலையம் உதவி ஆய்வாளர் திரு சரவணன் அவர்கள் சார்பாக ஆதரவற்ற உடல் ஊனமுற்றோர் மற்றும் வறுமை கோட்டிற்கு கீழ் மிகவும் பஞ்சத்தில் உள்ள சுமார் 30 குடும்பங்களுக்கு முகம் கவசங்கள் ஒரு வாரத்திற்கு தேவையான அரிசி ? மளிகை சாமான்கள் காய் கறிகள் பழங்கள் ? பிஸ்கட்கள் உடன் கூடிய ரூபாய் 200 , டாப்10 நண்பர்களுடன் சேர்ந்து உதவி காவல் ஆய்வாளர் திரு …
Read More »அரசு பணியாளர்களுக்கும் நகராட்சிக்கு மற்றும் மருத்துவ துறைக்கு உதவிடும் இளைஞர்கள் குளித்தலையில்…
குளித்தலை பகுதி மாணவர்கள்,தமிழ்நாடு இளைஞர் கட்சி மற்றும் பல்வேறுகட்சியில் உள்ள இளைஞர்கள் மற்றும் பொதுமக்கள் கூட்டமைப்பு சார்பாக தற்போது உள்ள சூழ்நிலையில் அரசு பணியாளர்களுக்கும் நகராட்சிக்கு மற்றும் மருத்துவ துறைக்கு உதவிடும் வகையில் 24 வார்டுகளிலும் வெளி மாவட்டங்கள் மற்றும் வெளி மாநிலங்களில் இருந்து வரும் நபர்களை அடையாளம் காணவும் வெளிநாடுகளிலிருந்து வந்த நபர்களை அடையாளம் காணவும் மற்றும் காய்ச்சல் சளி என இருக்கிறதா என்று அனைத்து வீடுகளிலும் கணக்கெடுக்கும் …
Read More »செய்யும் சேவை, பெயர் கூட வெளி வரக்கூடாது என்று நினைக்கும் ஓர் இளைஞர் கூட்டம் அரவக்குறிச்சியில்…
தாமாக முன்வந்து பெயர் வெளியே தெரியாமல் ஏழைக் குடும்பங்களுக்கு உதவி செய்யும் இளைஞர்கள் அரவக்குறிச்சியில் இதுவரை 35 குடும்பங்களுக்கும் மேல் தலா 1,000 மதிப்பிலான பொருட்கள் கொடுத்துள்ளார்கள்.
Read More »தற்போது பள்ளபட்டி ரேஷன் கடையில் அரசு அறிவித்த 1000 ரூபாய் பணமும் மற்றும் இலவச பொருட்கள்.
தற்போது பள்ளபட்டி ரேஷன் கடையில் அரசு அறிவித்த 1000 ரூபாய் பணமும் மற்றும் இலவச பொருட்கள். பொதுமக்கள் சமூக இடைவெளி விட்டு சமூக ஆர்வலர்களின் KING OF PALLAPATTI. வாட்ஷப் நண்பர்கள் உதவியுடன் பொது மக்கள் அமைதியாக சமூக இடைவெளிவிட்டு எவ்வித இடையூறுமின்றி மிக சுலபமாக மக்கள் வாங்கி செல்கின்றனர். இளைஞர் குரல் செய்திக்காக பிஸ்கட் ஷேக்
Read More »