இளைஞர் குரல்
மோடி மற்றும் இஸ்ரோ
விஞ்ஞானிகளுக்கு நம்பிக்கையூட்டும் வகையில் பிரதமர் மோடி பேச்சு..! தற்போதைய நிலை குறித்து கவலையடைய வேண்டாம்..! உங்களுக்கு என் பாராட்டுக்கள் மற்றும் வாழ்த்துக்கள் : பிரதமர் மோடி நாம் இதுவரை சாதிருப்பது சாதாரணமான விஷயமில்லை. தைரியமாக இருங்கள் – இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு பிரதமர் மோடி வெள்ளி இதழ் செய்தி குழு
Read More »அய்யா – அண்ணா வழி, கலைஞரின் பயணம்;
அய்யா – அண்ணா வழி, கலைஞரின் பயணம்; தொடர்வோம் வாரீர்! நம் உயிருடன் கலந்திருக்கும் தலைவர் கலைஞரின் அன்பு உடன்பிறப்புகளே, உங்களில் ஒருவன் எழுதும் மடல். திருவண்ணாமலை நம்மை, நா தித்திக்கத் தித்திக்க இனிமையாக அழைக்கிறது. ஆன்மிகத்தில் நம்பிக்கையுள்ள மக்கள் கிரிவலம் வந்து மலையழகு கண்டு, கார்த்திகைப் பெருநாளில் மகாதீபம் கண்டு பரவசம் பெறுகின்ற அந்தத் திருவண்ணாமலை, திராவிட அரசியல் பேரியக்கமாம் தி.மு.கழகத்தின் நெடும்பயணத்திலும் சிறப்பான தனி வரலாறு படைத்த …
Read More »சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி தஹில் ரமானி ராஜினாமா**
சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி தஹில் ரமானி ராஜினாமா** ராஜினாமா கடிதத்தை, குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த்துக்கு அனுப்பி வைத்தார் ராஜினாமா கடிதத்தின் நகலை, உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய்-க்கும் அனுப்பி வைத்தார் மேகாலயா உயர்நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டதை அடுத்து தஹில் ரமானி ராஜினாமா செய்தார் 2018 ஆகஸ்ட் மாதம் சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக பொறுப்பேற்றார், தஹில் ரமானி செய்தி : நா.யாசர் அரபாத்
Read More »பொதுமக்கள் சாலை மறியல்
கரூர் மாவட்டம் குளித்தலை அருகே திம்மாச்சிபுரத்தில் பொதுமக்கள் சாலை மறியல் குளித்தலை அருகே திம்மாச்சிபுரத்தில் அமைந்துள்ள 200 வருடங்கள் பழமை வாய்ந்த ஸ்ரீ கனக தோணி அம்மன் மற்றும் ஸ்ரீ மலையாள சுவாமி கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலில் திருவிழா நடத்துவது தொடர்பாக இக்கோவிலில் பொன் செல்வம் வகையறா மற்றும் முத்துக்கருப்பன் வகையறா ஆகிய வகையறா இரு பிரிவினர் இடையே கடந்த 5 ஆண்டுகளாக பிரச்சினைகள் இருந்துள்ளது. ஐந்து வருடங்கள் திருவிழா …
Read More »NLC நிறுவனத்தில் வேலை!!!
NLC நிறுவனத்தில் வேலை!!! விண்ணப்பிக்க கடைசி நாள்: 23.09.2019. நெய்வேலி நிலக்கரி சுரங்கம் (Neyveli Lignite Corporation India Limited)–ல் கீழ்க்கண்ட பணிகளுக்கான காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளதால் தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம். பணி: Mining Sirdar காலியிடங்கள்: 12 சம்பளம்: Rs.23000-95000 கல்வித்தகுதி: 10-ம் வகுப்பு தேர்ச்சியுடன் Mining Sirdarship Certificate, First Aid Certificate, Gas Testing Certificate பெற்றிருக்க வேண்டும். வயது: 30 வயதிற்குள் இருக்க வேண்டும். OBC/SC/ST/PWD/ …
Read More »அரசு கல்லூரிகளில் நீங்களும் போராசியர் ஆகலாம் – 2340 பணியிடங்கள்!!!
அரசு கல்லூரிகளில் நீங்களும் போராசியர் ஆகலாம் – 2340 பணியிடங்கள்!!! அரசு கல்லூரிகளில் போராசியர் ஆக ஒரு அருமையான தரும் இது. ஆசிரியர் பணி என்பது மிகவும் அர்ப்பணிப்பான பணி. அதிலும் கல்லூரி போராசியர் பணி என்பது சவாலானது! மாணவர்கள் தடம் மாறும் வயதில் தனது கல்வி கற்ப்பிற்க்கும் திறனால் கல்வியோடு சேர்த்து மாணவர் வாழ்க்கைக்கு வழிகாட்டியாகவும் அமையும் சிறப்புமிக்க பணி. தமிழக அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் …
Read More »கலங்கரை விளக்கு இயக்குநகரத்தில் வேலை
. கலங்கரை விளக்கு இயக்குநகரத்தில் வேலை கலங்கரை விளக்கு இயக்குநகரத்தில் வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. பணி: Navigational Assistant Grade-III, Technician (Electrical) காலியிடங்கள்: 02 கல்வித்தகுதி: Diploma (ECE/EEE/Telecom) வயது வரம்பு : 18 – 27 Years பணியிடம்: இந்தியா முழுவதும் தேர்வு செய்யப்படும் முறை: எழுத்து தேர்வு / நேர்காணல் விண்ணப்பிக்கும் முறை: www.dgll.nic.in என்ற இணையதளம் மூலம் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும். அனுப்ப வேண்டிய …
Read More »