Friday , August 1 2025
Breaking News
Home / இளைஞர் குரல்

இளைஞர் குரல்

YouTube player
NKBB Technologies

காவல், பெண் ஆய்வாளரின் சடலத்தை சுமந்து சென்ற துணை ஆணையர்.

கருப்பை புற்றுநோயால் இறந்த சென்னை தண்டையார்பேட்டை மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் ஸ்ரீதேவி உடலை காவல் துணை ஆணையர் சுப்புலட்சுமி சுமந்து சென்றது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  

Read More »

ஊட்டியே காஷ்மீர் ஆகியது மேகத்தால்…

கோயம்புத்தூரில் இருந்து ஊட்டிக்கு இருசக்கர வாகனத்தை ஓட்டிக்கொண்டு புறப்பட்டார் தர்மேந்திரா… செல்லும் வழியில் மிகுந்த மேகம் எதிரே வரும் வாகனங்கள் கண்ணுக்குத் தெரியவில்லை எங்கே தவறி விழுந்து விடுவோமோ பள்ளத்தில் என்ற அச்சத்தில் பயணித்துக் கொண்டிருந்தார். ஆங்காங்கே சாலைகள் மழையினால் சேதமடைந்து அதனால் பாதிக்கப்பட்ட இடங்களை பழுதுபார்க்கும் பணி நடந்து கொண்டிருக்கும் காரணத்தினால் ஊட்டிக்கு பயணிக்கும் பயணிகள் முக்கியமாக இரு சக்கர வாகனங்களில் செல்லும் அன்பர்கள் தயவு செய்து கவனமாக …

Read More »

மதுரை மாவட்டம் : அமைச்சர் ராஜேந்திர பாலாஜியை கண்டித்து – SDPI கட்சி சார்பாக கண்டன ஆர்ப்பாட்டம்

அமைச்சர் ராஜேந்திர பாலாஜியை கண்டித்து #SDPI_கட்சி மதுரை மாவட்டம் சார்பாக கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. காஷ்மீரை போன்று தமிழக முஸ்லிம்களை ஒதுக்கி வைக்கும் சூழல் உருவாகும் என்ற அமைச்சர் ராஜேந்திர பாலாஜியின் பேச்சை கண்டித்து மதுரை மாவட்டம் #SDPI கட்சி சார்பாக மதுரை தெற்குவாசல் சின்னக்கடை வீதியில் இன்று(18-10-2019) மதியம் 1:45 மணி அளவில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் மதுரை மாவட்ட தலைவர் A.முஜிபுர் ரஹ்மான் தலைமையில் நடைபெற்றது. SDPI …

Read More »

திபாவளி சலுகை @ இளைஞர் குரல் – ஒரு முறை கட்டணம் செலுத்தி இரண்டு வளைதளங்களில் விளம்பரம்

Diwali Offer @ ilangyarKural Pay ONE payment and get Advertise in Dual Portal Contact: 9965557755 திபாவளி சலுகை @ இளைஞர் குரல் ஒரு முறை கட்டணம் செலுத்தி இரண்டு வளைதளங்களில் உங்கள் விளம்பரம் செய்து பயன் அடையவும். Contact 9965557755  

Read More »

மாண்புமிகு மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் டாக்டர்.சி. விஜயபாஸ்கர் அவர்களின் எளிமை

நாங்குநேரி சட்டமன்ற தொகுதி களக்காடு பேரூராட்சி பகுதியில் மாண்புமிகு மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் டாக்டர்.சி. விஜயபாஸ்கர் அவர்கள் வாக்கு சேகரிக்க வியாசராசபுரத்தில் வீதி வீதியாக சென்ற பொழுது, ஏழை குடும்பத்தை சார்ந்த வெனிஷா என்ற பெண்மணி ஒருவர் அமைச்சர் அவர்களிடம் *நீங்கள் எங்கள் வீட்டில் எல்லாம் சாப்பிடுவீர்களா?, என்று கேட்டதற்கு அமைச்சர் அவர்கள் சற்றும் தாமதிக்காமல் உடனடியாக அவரது இல்லத்திற்கு நேரில் சென்று மிக மிக எளிமையாக தரையில் அமர்ந்து உணவு சாப்பிட்டு …

Read More »

தீ விபத்து தடுப்பு பிரச்சாரம் – திருச்சி

தமிழ்நாடு தீயணைப்பு மீட்புப் பணிகள் துறை, திருச்சி, ஒயிட் ரோஸ் பொது நலச்சங்கம் ஆதரவுடன் தீ விபத்தை தடுக்கும் பிரச்சாரத்தை விபத்து தடுப்பு, முதலுதவி சேவையாளர் சீனிவாச பிரசாத் திருச்சியில் இருந்து துவங்கினார். பிரச்சாரமானது திருச்சி, குடந்தை, மயிலாடுதுறை, திருக்கடையூர், மாணிக்கபங்கு, தரங்கம்பாடி, நாகை, திருச்சி என 18ஆம் தேதியிலிருந்து 20ம் தேதி வரை பிரச்சாரத்தை மேற்கொள்கிறார். தமிழ்நாடு தீயணைப்பு மீட்பு பணிகள் துறை திருச்சிராப்பள்ளி தலைமை கோட்ட தீத்தடுப்பு …

Read More »

மரங்களாகும் இலைகள்: உலகையே அசர வைக்கும், பசுமைப் புரட்சி செய்துள்ள கோவை ராஜரத்தினம்! இலையை பறித்து நட்டால் அது வேர் விட்டு செடியாகும் என்பதை தனது கண்டுபிடிப்பு மூலம் நிரூபித்து தாவரவியல் உலகில் ஓர் புதிய அத்தியாயத்தைத் தொடங்கி வைத்துள்ளார் ராஜரத்தினம். இயற்கை தன்னுள் எண்ணற்ற ஆச்சரியப்படத்தக்க ரகசியங்களை ஓழித்து வைத்துள்ளது. ஓர் செடியை வளர்க்க விரும்பினால் நாம் விதை போடுவோம். வளமான மண், நீர் மற்றும் சூரிய ஓளி …

Read More »

சேலம் மாவட்டம்அயோத்தியாபட்டினம் – கழிவுகளை சாலையோரத்தில் கொட்டுவதால், துர்நாற்றம்

சேலம் மாவட்டம்அயோத்தியாபட்டினம், ஊராட்சி ஒன்றிய அலுவலகம் அருகில் உள்ள, தள்ளு வண்டி மற்றும் இறைச்சி கடைகளின் கழிவுகளை சாலையோரத்தில் கொட்டுவதால், துர்நாற்றம் வீசுகிறது. இதனால், அருகில் உள்ள குடியிருப்பு வாசிகளுக்கு மிகவும் தொந்தரவாக உள்ளது மட்டுமின்றி போக்குவரத்து வாசிகளையும் முகம் சுழிக்க வைக்கின்றது. மேலும், அருகில் கைக்குழந்தைகளும், முதியோர்களும் இருப்பதால், அவர்களுக்கு நோய் தொற்று ஏற்படும் அபாயம் உள்ளது. அருகில் காவல் சோதனை சாவடிகள் இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. இதை, …

Read More »
Bala Trust
இரத்தம் வேண்டுமா?
NKBB TECHNOLOGIES