மதுரை கே.புதூர் காந்திபுரம் அருள்மிகு ஸ்ரீ ரணகாளியம்மன் கோயில் மஹா கும்பாபிஷேக விழா.!!
மதுரை கே.புதூர் காந்திபுரம் பாண்டியன் நகரில் அருள்மிகு ஸ்ரீ ரணகாளியம்மன் கோயில் மஹா கும்பாபிஷேகம் திமுக வடக்கு மாவட்ட மாணவரணி செயலாளரும், சி.ஆர்.பொறியியல் கல்லூரியின் சேர்மனுமாகிய சி.ஆர்.சின்னத்துரை மற்றும் தேமுதிக மதுரை மாநகர் வடக்கு மாவட்ட முன்னாள் கழக செயலாளர் வி.பி.ஆர்.செல்வகுமார் ஆகியோர் தலைமையில் நடைபெற்றது. இவ்விழாவிற்கு 12-வது வார்டு திமுக வட்டக் கழக செயலாளர் பி.எம்.மருது, வழக்கறிஞர் கார்த்தி, வண்ண மீன் பண்ணை உரிமையாளர் முத்துப்பாண்டி ஆகியோர் முன்னிலை …
Read More »
இளைஞர் குரல் இனி ஒரு விதி செய்வோம்
