October 22, 2019
சமூக சேவை, தமிழகம், மதுரை
547
மதுரை உதவும் உறவுகள் அறக்கட்டளையின் சமூகசேவை பணிகள்,இயற்கை பாதுகாப்பு பணிகள்,நீர்மேலாண்மை பணிகளை பாராட்டி சென்னையில் நடைபெற்ற #_கலாம்_கோல்டன்_2019சிறந்த_சமூகஆர்வலருக்கான_விருது” நிறுவனர். #அ_ஜமாலூதீன் அவர்களுக்கு இந்தியாவின் தடகள தங்கமங்கை. #கோமதி அவர்களின் கரங்களினால் பெற்ற பொழுது அறக்கட்டளை பணிகள் சிறக்க உதவிய நண்பர்கள்,உறவுகள்,அறக்கட்டளை ஊழியர்கள் சமர்பணம்… அ.ஜமாலூதீன். 9976966100.
Read More »
October 21, 2019
கரூர்
540
வணக்கம் இன்று காலை தமிழ்நாடு இளைஞர் கட்சி, நமது கரூர் மாவட்டத்தின் சார்பில் கல்லுமடை பகுதியில் பொதுமக்களின் அடிப்படை பிரச்சினைகளை வலியுறுத்தி கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று நடைபெற்ற மனுநீதி நாள் முகாமில் கல்லுமடை பகுதி மக்கள் அனைவரையும் ஒன்று திரட்டி நமது கட்சியின் மாவட்ட செயலாளர் முனைவர் அ. அபுல் ஹசேன் அவர்களும் கரூர் நகர தலைவர் திரு சபீர் அவர்களும் வழக்கறிஞர் அணி தலைவர் திரு …
Read More »
October 21, 2019
சேலம், தமிழகம்
931
சேலம் அரசு மருத்துவமனைக்கு நோயாளிகளை பார்க்க வருவோர்கள், பாக்கு, புகையிலை மற்றும் பான் மசாலா போன்றவற்றை மென்று மருத்துவமனை வளாகத்தில் மட்டுமின்றி, மருத்துவமனைக்கு உள்ளேயும் துப்பி வைக்கின்றனர். இது அங்குள்ள நோயாளிகளை பாதிப்பது மட்டுமின்றி, நோயாளிகளை பார்க்க வருவோரையும், பாதிக்கிறது. மேலும், மருத்துவமனைக்கு குழந்தைகளும் வருவதால், அவர்களுக்கும் நோய் ஏற்படும் அபாயம் உள்ளதால், மருத்துவமனை நிர்வாகம், இதை கருத்தில் கொண்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இப்படிக்கு: இளைஞர் குரல் …
Read More »
October 21, 2019
இந்தியா, இளைஞர் கரம், செய்திகள், சென்னை, தமிழகம்
1,233
20 10 2019 ஞாயிற்றுக்கிழமை மாலை நாலு மணி முதல் ஆறு மணி வரை சென்னை அண்ணா நகரில் உள்ள பிஎஸ்பி மினி ஹாலில் உலக சாதனை விழா யுனிவர்சல் அச்சீவர்ஸ் புக் ஆப் ரெக்கார்ட்ஸ் மற்றும் ஃப்யூச்சர் கலா புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ் இணைந்து பல உலக சாதனையாளர்களுக்கு விருதுகள் வழங்கி சிறப்பித்தனர். இதில் பல்வேறு உலக சாதனைகள் ஒரே மேடையில் இடம்பெற்றது சிறப்பாக இருந்தது. இந்நிகழ்ச்சியை தலைமை …
Read More »
October 21, 2019
கரூர், தமிழகம், திருச்சிராப்பள்ளி
334
20/10/2019 திருச்சியில் நடைபெற்ற பெரியார் உணர்வாளர்கள் கூட்டமைப்பு ஆலோசனை கூட்டத்தில் கரூர் பாவாணர் பேரவை சார்பாக பங்கேற்ற கரூர் வழக்கறிஞர் தமிழ் இராஜேந்திரன் , கோவையில் 15/12/2019 அன்று நடைபெற உள்ள , இந்துத்துவாவுக்கு எதிரான நீலச்சட்டை பேரணிக்கு , உறுப்பு அமைப்பின் பங்களிப்பாக ரூ 5,000/- வழங்கினார்.
Read More »
October 19, 2019
இந்தியா, சமூக சேவை, செய்திகள், தமிழகம், நிகழ்வுகள், விளம்பரம்
2,338
ஒரே மேடையில் பல உலக சாதனை நிகழ்த்தும் சாதனையாளர்கள்….. Universal achievers book of records and future kalams book of records இணைந்து நடத்தும் உலக சாதனை நிகழ்ச்சி.
Read More »
October 19, 2019
அறிவியல், ஆன்மீகம், இந்தியா, தமிழகம்
469
இந்துக்களின் காலக்கணக்கு, உலகத்தோற்றம் வரை பின்னோக்கிச் சென்றால்….?? கி.பி.1947 – பாரத சுதந்திரம் கி.பி 1847 – பிரிட்டிஷ் ஆட்சி துவக்கம் கி.பி 1192 – முஸ்லீம் ஆட்சி துவக்கம் கி.பி. 788 – ஆதி சங்கரர் தோற்றம் கி.பி 58 – சாலி வாகன சக வருசம் கி.மு.57 – விக்ரமாதித்ய சகம் வருடம் கி.மு 509 – புத்தர் தோற்றம் கி.மு 3102 – கலியுகம் ஆரம்பம் …
Read More »
October 19, 2019
தமிழகம்
399
நேற்று 18.10.19 வெள்ளி மாலை *ஜித்தா காயல் நல மன்றத்தின்* (மெக்கா, மதினா, ஜித்தா, யான்பு) பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது.இதில் காயல்பட்டின பகுதி சவுதி வாழ் சகோதரர்கள் கலந்து கொண்ட கூட்டத்தில் சிறப்பு விருந்தினராக அரவக்குறிச்சி ஜனாப்.பஜ்லுல் ஹஃக் அவர்கள் கலந்து கொண்டார்கள்.இதில் கலந்துகொண்டது மிகவும் இனிமையான தருணங்களை நிகழ்ச்சி எனக்கு வழங்கியது எனவும் அனைவருக்கும் இறைவனின் சாந்தியும் சமாதானமும் உன்டாவதாக எனவும் அனைவரையும் பிறாதிக்குமாறும் கூறினார்.
Read More »
October 19, 2019
இளைஞர் கரம், கரூர், சமூக சேவை, தமிழகம்
1,044
குளித்தலையில் கடந்த ஓராண்டாக இந்த கழிவுநீர் சாக்கடை மேலே( அதாவது 18 கிளை வாய்க்கால்களில்ஒன்று) நகராட்சி இடத்தில் யார் வேண்டுமானாலும் கடை நடத்திக் கொள்ளலாம் போல. குளித்தலையை பொறுத்தவரை கமிசன் கொடுத்து தான் அந்த கடை நகராட்சியால் அனுமதிக்கப்பட்டு நடத்தப்படுகிறது என தகவல். இனியாவது பொறுப்பு ஆணையர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வேண்டுகோளாக வைக்கிறோம். இந்த நகராட்சி சம்பந்தமாக மின்சாரம்,குடிநீர்,சாக்கடை,குப்பைகளை அகற்றுதல் என 24 வார்டுகளிலும் பிரச்சனை இருப்பின் …
Read More »
October 19, 2019
கல்வி, சமூக சேவை, தமிழகம்
493
அரசு துவக்கப் பள்ளியில் அப்துல் கலாம் பிறந்தநாள் விழா ரோட்டரி கிளப் ஆப் திருச்சிராப்பள்ளி மெட்ரோபாலிட்டன், அப்துல் கலாம் பசுமை இந்தியா நம்பகம் இணைந்து திருச்சி எடமலைப்பட்டி புதூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி மாணவர்களுக்கு அப்துல் கலாம் பிறந்த நாளை முன்னிட்டு அப்துல் கலாம் வாழ்க்கை வரலாறு தலைப்பில் கட்டுரை போட்டியும், அப்துல்கலாமும் விஞ்ஞானமும் தலைப்பில் பேச்சுப்போட்டியும், ராக்கெட் ஓவியப் போட்டியும் பள்ளி வளாகத்தில் நடைபெற்றது வெற்றி பெற்ற மாணவர்களுக்கு …
Read More »