திருச்சி புத்தூர் ஆல்செயின்ட்ஸ் உயர்நிலைப்பள்ளியில் பத்தாம் வகுப்பு படிக்கும் மாணவி ரோஷினி தேவி மாவட்ட அளவில் நடைபெற்ற டேக்வாண்டோ போட்டியில் தங்கப் பதக்கம் பெற்றார். வெற்றி பெற்ற பள்ளி மாணவியை பள்ளி தலைமை ஆசிரியர் ஆல்பர்ட் தாஸ், ஆசிரியர்கள் மற்றும் அமிர்தம் சமூக சேவை அறக்கட்டளை நிர்வாக அறங்காவலர் விஜயகுமார் உள்ளிட்டோர் பாராட்டினார்கள்.
Read More »அறிவிப்பு பலகை – கோரிக்கையை ஏற்று முதற்கட்டமாக திருச்சி மத்திய பேருந்து நிலையத்தில் 1to 1 தவிர அனைத்து பேருந்துகளும் குளித்தலை பேருந்து நிலையம் வழியாக இயக்க வேண்டும்
குளித்தலை பகுதி பொதுமக்கள் கோரிக்கையை ஏற்று முதற்கட்டமாக திருச்சி மத்திய பேருந்து நிலையத்தில் 1to 1 தவிர அனைத்து பேருந்துகளும் குளித்தலை பேருந்து நிலையம் வழியாக இயக்க வேண்டும் என்ற அறிவிப்பு பலகை வைத்த குளித்தலை தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் கிளை மேலாளர் அவர்களுக்கும் குளித்தலை மோட்டார் வாகன ஆய்வாளர் அவர்களுக்கும் குளித்தலை தாசில்தார் அவர்களுக்கும் குளித்தலை பகுதி மாணவர்கள் இளைஞர்கள் மற்றும் பொதுமக்கள் கூட்டமைப்பு மற்றும் சமூக …
Read More »நிலவேம்பு கசாயம் கொடுத்து டெங்கு காய்ச்சல் விழிப்புணர்வு -தமிழ்நாடு இளைஞர் கட்சி திருப்பூர்
தற்சமயம் டெங்கு காய்ச்சலின் பரவல் அதிகமாக இருப்பதால் அதனை தடுக்கும் விதமாக இன்று24/10/2019 திருப்பூர் குமரன் காலேஜ் அருகில் லிட்டில் ஸ்டார் பள்ளியின் நமது அரும்புகள் அனைவருக்கும் நிலவேம்பு கசாயம் கொடுத்து டெங்கு காய்ச்சல் விழிப்புணர்வு ஏற்படுத்துகின்றனர் இந்த நிகழ்வில் பங்கு கொண்டதில் நானும் மற்றற்ற மகிழ்ச்சி அடைகிறேன் மேலும் இந்த குழந்தைகளுடன் நிலவேம்பு கசாயத்தை கொடுத்துவிட்டு இந்த குழந்தைகளுக்கு மற்றும் பெற்றோர்களுக்கு தீபாவளி நல்வாழ்த்துக்களை இனிப்புகளையும் தமிழ்நாடு இளைஞர் …
Read More »விக்கிரவாண்டி மற்றும் நாங்குநேரியில் அதிமுக வெற்றி
விக்கிரவாண்டி மற்றும் நாங்குநேரியில் அதிமுக வெற்றி பெற்றதைத் தொடர்ந்து தொகுதியில் அதிமுக தொண்டர்களும் மற்றும் தமிழகத்தில் மற்றும் பல மாவட்டங்களில் உள்ள அதிமுக தொண்டர்கள் வெடி வெடித்து தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.
Read More »தமிழ்நாடு இளைஞர் கட்சி மாநிலத் துணைச் செயலாளர் க. முகமது அலி அவர்கள் நடிகர் விஜய் அவர்களுக்கு வேண்டுகோள் விடுத்தார்.
நடிகர் விஜய் அவர்களுக்கு, திரைப்பட ரசிகர்கள் இளைஞர்கள் பொதுமக்கள் அதிகம் ரசித்து மீண்டும் ஒரு முறை சென்று பார்த்தால் வசூல் கூடும் என்பதையும் அவர்கள் செய்யும் செயலை தலைவனாக கருதுபவர் உட்பட யாரும் செய்ய மாட்டார்கள் என்பதையும் அந்த படத்தில் எடுத்து சொல்லும் நல்ல விடயங்களை கற்று திருந்தி விட்டேன் என்று அறிவித்து அதன்படி செய்தால் தாங்கள் மிக்க மகிழ்ச்சி அடைவீர்கள் என அறிவோம்.எனவே தங்களது ரசிகர்களுக்கு வேண்டுகோள் வைத்தால் …
Read More »கரூர் மாவட்டம் குளித்தலையில் மாசு இல்லா தீபவாளி பேரணி
கரூர் மாவட்டம் குளித்தலையில் மாசு இல்லா தீபவாளி பேரணி… கரூர் மாவட்டம் குளித்தலை போக்குவரத்து காவல்துறை சார்பில் குளித்தலை -யில் மாசு இல்லா தீபவாளி விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.இதில் குளித்தலை போக்குவரத்து காவல் ஆய்வாளர் கார்த்திகேயன் தலைமையில் நடைபெற்றது. உடன் துணை ஆய்வாளர் சிவபாலன் , காவலர்கள் கலந்து கொண்டனர். மற்றும் ஆசிரியர்கள் பள்ளி மாணவர்கள் சுமார் 200பேர் கலந்து கொண்டனர். இந்த பேரணி சுங்ககேட்டில் இருந்து பேருந்து நிலையம் …
Read More »கரூரில் இருந்து திருச்சி, திருப்பூருக்கு குளிர் சாதன பேருந்துகள் துவக்கம்
கரூரில் இருந்து திருச்சி, திருப்பூருக்கு குளிர் சாதன பேருந்துகள் துவக்கம் கரூர் – 23.10.209 கரூர் புதிய பேருந்து நிலையத்திலிருந்து குளிர்சாதன வசதியுடன் கூடிய 10 புதிய பேருந்துகளை மாண்புமிகு தமிழக போக்குவரத்து துறை அமைச்சர் திரு.#எம்ஆர்_விஜயபாஸ்கர் அவர்கள் துவங்கி வைத்தார். குறைந்த தூர வழித்தடங்களில் மட்டுமே இயங்கக் கூடிய இந்த பேருந்துகளில், கும்பகோணம் கோட்டத்திற்கு உட்பட்ட கரூர் மண்டலத்துக்கு 6 பேருந்துகளும், காரைக்குடி மண்டலத்துக்கு 1 பேருந்து, திருச்சி …
Read More »கரூர் மலர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி – செஸ் போட்டி
அன்னை வித்யாலயா பள்ளியைச் சேர்ந்த ஆதில் 4 ம் வகுப்பு மாவட்ட அளவிலான செஸ் போட்டியில் கலந்து கொண்டு வெற்றி பெற்று அதற்கான சான்றிதழ் மற்றும் மெடல் வாங்கி அவருடைய பெற்றோருக்கும் பள்ளிக்கும் பெருமை சேர்த்துள்ளார்.
Read More »உலக அயோடின் பற்றாக்குறை குறைபாடு தடுப்பு தினம்
உலக அயோடின் பற்றாக்குறை குறைபாடு தடுப்பு தினத்தை எலைட் சிறப்பு பள்ளி கடைப்பிடித்தது . பள்ளி தாளாளர் முத்துலட்சுமி பள்ளி மாணவர்களிடையே பேசுகையில், உலக அயோடின் பற்றாக்குறை குறைபாடுகள் தடுப்பு தினம் ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் 21 ஆம் நாள் அன்று அனுசரிக்கப்படுகிறது. அயோடின் சத்து பயன்பாடு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவது இந்நாளில் நோக்கமாகும். அயோடின் சத்து குறைபாட்டால் இளம் வயதினரின் அறிவுத் திறன் பாதிக்கப்படும். பெரியவர்களுக்கு நரம்புத் தளர்ச்சி …
Read More »வித்தியாசமான உலக சாதனைகள் – விருது நகர் மாவட்டம்
வித்தியாசமான உலக சாதனைகள் – விருது நகர் மாவட்டம்:
Read More »