October 11, 2019
தமிழகம், நிகழ்வுகள்
618
திரு சேதுபதி ஆசிரியர் அவர்கள் கடந்த ஞாயிறு 06/10/2019 காலை ஏழு முப்பது மணி அளவில் இறைவனடி சேர்ந்தார். வருகிற 16/10/2019 அன்று காரியம் கரூரில் உள்ள நாயுடு மஹாஜன் மண்டபம் (மேட்டுதெரு ) நடைபெறும் என்பதை அவர்களது மகன்கள் திரு. ஐயப்பன் மற்றும் தமிழ்நாடு இளைஞர் கட்சி கரூர் நகர செயலாளர் திரு.லோகேஷ் அவர்கள் இளைஞர் குரல் வாயிலாக ஆசிரிய பெருமக்களுக்கும் உற்றார் உறவினர்களுக்கும் தெரிவித்துக் கொள்கிறார்கள்.
Read More »
October 11, 2019
இந்தியா, தமிழகம்
569
வைகோ எம்பி அவர்கள் கீழடி அகழ்வாராய்ச்சி பகுதியில் கீழடி ஆய்வுக்காக 5 ஏக்கர் நிலம் வழங்கிய தமிழ் மூதாட்டி முத்துலட்சுமி அவர்களுக்கு தலைவர் வைகோ அவர்கள் நெஞ்சார்ந்த நன்றியையும், பாராட்டுகளையும் தெரிவித்துக் கொண்டார். முத்துலெட்சுமி மிக்க மகிழ்ச்சி அடைந்தார்.
Read More »
October 10, 2019
இந்தியா, தமிழகம், விளையாட்டு
540
இந்திய அணியின் இளம் முன்னணி ஆல்ரவுண்டர் ஆன ஹார்டிக் பாண்டியா கடந்த செப்டம்பர் மாதம் துபாயில் நடைபெற்ற ஆசிய கோப்பை தொடரின் போது முதுகு பகுதியில் காயமடைந்தார். அதன் பிறகு சிகிச்சை மேற்கொண்டு மீண்டும் அணிக்கு திரும்பிய பாண்டியா அவ்வப்போது முதுகு வலியால் பாதிக்கப்பட்டார். எனவே அவர் தற்போது நடைபெற்று வரும் தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான தொடரில் இருந்தும் முதுகுவலி காரணமாக பாண்டியா விலகினார். இதனை அடுத்து முதுகு வலியின் தீர்வினை காண அவர் …
Read More »
October 10, 2019
தமிழகம்
336
October 10, 2019
சேலம், தமிழகம்
472
இன்று காலை 8.45 மணியளவில் அரசு பேருந்தும் A V S கல்லூரி பேருந்தும் நேருக்கு நேர் மோதிக்கொண்ட விபத்தில் 22 கல்லூரி மாணவர்கள் உட்பட 30 பேர் காயமடைந்தனர். அதிர்ஷ்டவசமாக எந்த உயிர் சேதமும் ஏற்படவில்லை. இதில் 26 பேர் லேசான காயங்களுடனும், 4 பேர் பலத்த காயங்களுடனும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இளைஞர் குரல் செய்திகளுக்காக காரிப்பட்டியிலிருந்து விமல்குமார்.
Read More »
October 10, 2019
செய்திகள்
608
?முன்னுரிமை? ? நண்பர்களே, தினமும் மாலை 7-8 மணிக்குள் நம் பேஸ்புக் நேரலை ?தயவுசெய்து பங்கேற்று ஒரு ஊடாடும் அமர்வை உருவாக்கவும் ?TNYP கொள்கைகள் மற்றும் சித்தாந்தங்கள் பற்றிய நம் எல்லா கேள்விகளையும் தெளிவுபடுத்த முடியும், ?சமூகப் பிரச்சினைகளில் நிலைப்பாடு தினசரி ஒரு தலைப்பை எடுத்து விவாதிப்போம் ?தவறவிடாதீர்கள் ?தயவுசெய்து நேரடி ஒளிபரப்பில் கருத்துத் தெரிவிக்கவும், பகிரவும் ? புரிந்துகொள்ளுதலுக்கும் ஆதரவிற்கும் நன்றி *அரசியல் பழகு – ஒரு கலந்துரையாடல்* …
Read More »
October 10, 2019
அறிவியல், இந்தியா, தமிழகம்
478
பெனெல்லி லியோன்சினோ 250 பைக் அறிமுகம்! இந்த இ-பைக்கில் பயணிப்பதற்கு ஹெல்மெட், லைசென்ஸ், பதிவெண் என எதையுமே வைத்திருக்க வேண்டிய அவசியமில்லை. இந்தியாவில் அறிமுகமானது சூப்பர் இ-பைக். கூடுதல் தகவலை கீழே காணலாம். குஜராத் மாநிலம், அஹமதாபாத் நகரத்தை மையமாகக் கொண்டு இயங்கும் மின் வாகன தயாரிப்பு நிறுவனமான கிரீன்வோல்ட் மொபிலிட்டி நிறுவனம், அதன் புத்தம் புதிய மின்சார வாகனங்களை இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்துள்ளது. இந்த நிறுவனம் தயாரிக்கும் …
Read More »
October 10, 2019
கள்ளக்குறிச்சி, தமிழகம்
449
சின்னசேலம் வாரச்சந்தை குறுக்கே செல்லும் கழிவுநீர் வாய்க்கால் தரைப் பாலம் அருகே தேக்கம் ஏற்பட்டுள்ளது. அதை நீக்காமல் கால்வாயை கரையை உடைத்து நீரை சந்தையின் உள்ளே திருப்பி விடப்பட்டுள்ளது. சந்தை சேரும் சகதியுமாய் கடும் சுகாதாரக்கேடு உருவாகி நோய் பரவும் நிலை உருவாகியுள்ளது. இதை பேரூராட்சி நிர்வாகம் கண்டு கொள்ளுமா? அல்லது கை விடுமா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம். இப்படிக்கு இளைஞர் குரல்
Read More »
October 10, 2019
தமிழகம்
543
கடலூர் மாவட்டம் திட்டக்குடி வட்டம் தொழுதூர் ராமநத்தம் பகுதி கடலூர் டு திருச்சி செல்லும் சாலையில் உள்ள ஆக்கிரமிப்புகளை நெடுஞ்சாலை பணியாளர்கள் மற்றும் காவல் துறை மூலமாக அகற்றம் செய்யப்பட்டது.
Read More »
October 10, 2019
இந்தியா, செய்திகள், தமிழகம்
837
இந்தியாவில் பிரிட்டிஷாரின் ஆதிக்கத்திற்கு முன்பு வார சம்பள முறையே நடைமுறையில் இருந்து வந்தது…!! ( வருடத்திற்கு 52 வாரங்கள்). ஆங்கிலேயர்கள் மாத சம்பள முறையை அமுல் படுத்தினார்கள் 4வாரங்களுக்கு ஒரு சம்பளம் என கணக்கிட்டு மாத சம்பளமாக கொடுத்தனர்…!!(12×4=48 வாரங்கள்). அவ்வாறு மாதத்திற்கு ஒரு சம்பளம் என்றால் வருடத்திற்கு 12 சம்பளம் வருகிறது. ஆனால் 4வாரத்திற்கு ஒரு சம்பளம் என்று கணக்கிட்டு பார்த்தால் வருடத்திற்கு 13 சம்பளம் வர வேண்டும். …
Read More »