Friday , December 19 2025
Breaking News
Home / இளைஞர் குரல்

இளைஞர் குரல்

YouTube player
NKBB Technologies

வளைகுடா வாழ் தமிழர்கள் நலச்சங்கத்தின், தலைமை ஒருங்கிணைப்பாளராக மதுரை டாக்டர் கஜேந்திரன் நியமனம்.!

வளைகுடா வாழ் தமிழர்கள் நலச்சங்கத்தின், சிங்கப்பூர் மற்றும் மலேசியா நாடுகளின் தலைமை ஒருங்கிணைப்பாளராக மதுரையை சேர்ந்த டாக்டர் கஜேந்திரன் அவர்களை, வளைகுடா வாழ் தமிழர்கள் நலச்சங்கத்தின் நிறுவனத்தலைவர் நம்புதாளை டாக்டர் பாரிஸ் நியமனம் செய்துள்ளார்.

Read More »

மதுரை மாட்டுத்தாவணியில் ரைட் பைக்ஸ் இருசக்கர வாகன விற்பனை நிறுவனம் திறப்பு விழா.!

மதுரை மாட்டுத்தாவணி பழமண்டி வணிக வளாகத்தில் ரைட் பைக்ஸ் 7- வது இருசக்கர வாகன விற்பனை நிறுவனத்தை, ஜெயபாலன், நிர்மலா ஜெயபாலன், நிர்வாக இயக்குனர் ராஜுவ் சுப்பிரமணியம், ரேவதி ராஜுவ் , சுசி நிறுவனத்தலைவர் சுந்தர் ஆகியோர் ரிப்பன் வெட்டி திறந்து வைத்தனர். இவ்விழாவில் சிறப்பு அழைப்பாளர்களாக ரம்யா மருத்துவமனை உரிமையாளர் டாக்டர் துரைராஜ் கலந்து கொண்டு சிறப்பித்தார். இதில் நிறுவனத்தின் ஊழியர்கள், வாடிக்கையாளர்கள், நண்பர்கள், உறவினர்கள் ஏராளமானோர் கலந்து …

Read More »

மதுரையில் இந்திய மாதர் தேசிய சம்மேளனம் சார்பாக கண்டன ஆர்ப்பாட்டம்.!

மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு பால் விலை, சொத்து வரி குடிநீர் வரி மற்றும் மின் கட்டணம் உயர்வை கண்டித்து இந்திய மாதர் தேசிய சம்மேளனம் மதுரை மாநகர் – புறநகர் சார்பில், புறநகர் மாவட்ட செயலாளர் நாகஜோதி தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் மாதர் சங்கத்தின் மாநில குழு உறுப்பினர் மணிமேகலை, மாதர் சங்கத்தின் மாநில துணைத் தலைவரும் மாவட்ட செயலாளருமான இராஜலெட்சுமி கண்டன …

Read More »

மக்கள் கண்காணிப்பகம் நிறுவனர் ஹென்றி டிபேனுடன் டாக்டர் ஜாகிர் உசேன் மரியாதை நிமித்தமாக சந்திப்பு.!

இந்திய அரசியலமைப்பு தினத்தை முன்னிட்டு பிரவாசி புலம்பெயர்ந்த இந்தியர்கள் மீட்பு மற்றும் நல அமைப்பின் நிறுவனர் டாக்டர் ஜாகிர் உசேன் மக்கள் கண்காணிப்பகம் நிறுவனர் ஹென்றி டிபேன் அவர்களை மரியாதை நிமித்தமாக சந்தித்து பேசினார்.

Read More »

மதுரை 58-வது வார்டு கவுன்சிலர் ஜெயராம் குப்பை அள்ளும் மிதிவண்டியை துப்புரவு பணியாளர்களுக்கு வழங்கினார்

மதுரை மாநகராட்சி 58வது வார்டு ஞானஒளிவுபுரம் A.A.ரோட்டில் அமைந்துள்ள பாமா மெடிக்கல் சார்பாக குப்பை அள்ளும் மிதிவண்டியை வார்டு கவுன்சிலர் மா.ஜெயராம் அவர்கள் துப்புரவு பணியாளர்களுக்கு வழங்கினார்.உடன் வட்ட கழக செயலாளர் சீனிரமேஷ் மற்றும் மாநகராட்சி அதிகாரிகள் உள்ளனர்.

Read More »

மதுரையில் எஸ்டிபிஐ கட்சியின் தெற்கு மாவட்ட பொதுக்குழு கூட்டம்.!

எஸ்டிபிஐ கட்சியின் தெற்கு மாவட்ட பொதுக்கைகுயானைக்கல் பகுதியில் உள்ள ஹோட்டல் பிரசிடென்ட்ல் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு மாவட்ட அமைப்பு பொதுச் செயலாளர் சிராஜ்தீன் வரவேற்புரையும், மாவட்ட செயற்குழு உறுப்பினர் வழக்கறிஞர் முகமது யூசுப் தொகுப்புரையும், மாவட்ட தலைவர் சீமான் சிக்கந்தர் தலைமையுரையும் நிகழ்த்தினார்கள். மாவட்ட பொதுச் செயலாளர் சாகுல் ஹமீது கடந்த ஒரு ஆண்டிற்கான அறிக்கையை சமர்ப்பித்தார். மாநில செயலாளர் நஜ்மா பேகம் மற்றும் மாநில செயற்குழு உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் …

Read More »

மதுரை ஜெய்ஹிந்த்புரம் வீட்டு உரிமையாளர்கள் நலச்சங்கத்தின் 16-வது ஆண்டு விழா.!

மதுரை ஜெய்ஹிந்த்புரம் வீட்டு உரிமையாளர்கள் நலச்சங்கத்தின் 16-வது ஆண்டு விழா மற்றும் பொதுக்குழு கூட்டம் தலைவர் மலர்பாண்டியன் அவர்களின் தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்விற்கு பொருளாளர் சுகுமார், துணைத்தலைவர் கணேசன், மகளிர் பிரிவு கயர்நிஷாகபீர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். செயலாளர் சுப்புராம் வரவேற்புரை ஆற்றினார். இக்கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளர்களாக முன்னாள் அமைச்சர் செல்லூர் கே.ராஜூ எம்.எல்.ஏ மற்றும் துணை மேயர் நாகராஜன் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினர். இந்விகழ்வில் மாமன்ற …

Read More »

உடல் உறுப்பு தான தினத்தை முன்னிட்டு திருச்சி அப்போலோ மருத்துவமனையில் விழிப்புணர்வு நிகழ்ச்சி.!

இந்திய அளவில் தேசிய உடல் உறுப்பு தான தினம் ஒவ்வொரு ஆண்டும்  நவம்பர் 27ல் கொண்டாடபட்டு வருகின்றது. உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைக்கு தேவைப்படும் உறுப்புகள் கிடைக்காமல் இறப்பவர்கள் எண்ணிக்கை நாளுக்குநாள் அதிகரித்து, நாடு முழுவதும் உடல்உறுப்புகளை தானமாக பெறுவதற்காக 5 லட்சம் பேர் பதிவு செய்து காத்திருக்கின்றனர். திருச்சி அப்போலோ மருத்துவமனையில் உடல் உறுப்பு தான தினத்தை முன்னிட்டு இன்று விழிப்புணர்வு நிகழ்ச்சி மற்றும் 100 நபர்கள் தங்களின் …

Read More »

மதுரையில் தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாவட்ட பேரவை கூட்டம் நடைபெற்றது.!

மதுரையில் அரசு ஊழியர்கள் சங்க கட்டிடத்தில் தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாவட்டப் பேரவை கூட்டம் மாவட்ட தலைவர் மூர்த்தி தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் மாநில துணைத்தலைவர் ஞானத்தம்பி,மாவட்ட செயலாளர் நீதிராஜா, மாவட்ட பொருளாளர் சந்திரபோஸ்,இணைச்செயலாளர் ராம்தாஸ், மாவட்டச்செயலாளர், தமிழ்நாடு ஆரம்பபள்ளி ஆசிரியர் கூட்டணி மாவட்டச் செயலாளர் சீனிவாசகன், துணைத்தலைவர்கள்த.மனோகரன், தூ.முருகன்,இணைச்செயலாளர்கள்ஆ.பரமசிவன், சி.பெரியகருப்பன்மகளிர் துணைக்குழு மாவட்ட அமைப்பாளர் தீ.ராஜி,பொதுச்செயலாளர் செல்வம், மாவட்ட துணை தலைவர் சந்திரபாண்டி, நெடுஞ்சாலைத்துறை மாநில பொருளாளர் …

Read More »

The King Rashid International College of Aeronautics கல்லூரி சார்பாக மதுரையில் விமான கண்காட்சி.!

The King Rashid International College of Aeronautics கல்லூரியின் சார்பாக மதுரை ஆனையூர் பகுதியில் இயங்கிவரும் Sri Maha Matric Hr. Sec பள்ளியில் மிக பிரம்மாணடமான விமான கண்காட்சி நடைபெற்றது.இதில் விமான பொறியாளர் / கல்லுரியின் நிறுவனர் Dr. K. Jaffer Sheriff, AME., அவர்கள் தொடங்கிவைத்தார். அவரிடம் பள்ளியின் மாணவர்கள் பலர் விமானம் சம்மந்தமாக கேள்விகளை கேட்டு அறிந்துகொண்டனர்.ஆறாம் வகுப்பு படிக்கும் Mohammed Abubakkar Siddiq …

Read More »
Bala Trust
இரத்தம் வேண்டுமா?
NKBB TECHNOLOGIES