மதுரையில் அல்-நூர் பார்வையற்றோர் மதரஸா 5-ஆம் ஆண்டு துவக்க விழாவை முன்னிட்டு நலத்திட்ட உதவிகள்.!
மதுரையில் அல்-நூர் பார்வையற்றோர் மதரஸா 5-ஆம் ஆண்டு துவக்க விழாவை முன்னிட்டு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது மதுரை எஸ்.எஸ் காலனியில் அல்-நூர் பார்வையற்றோர் மதரஸா 5-ஆம் ஆண்டு துவக்க விழா மற்றும் உலக மாற்றுத் திறனாளிகள் தினத்தை முன்னிட்டு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் ரவிச்சந்திரன் கலந்து கொண்டு மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கி விழாவை தொடங்கி வைத்தார். …
Read More »
இளைஞர் குரல் இனி ஒரு விதி செய்வோம்
