சமூக விலகல் கடைபிடிக்கும் பொழுது மரக்கன்றுகள் நடுதல் – இயற்கை ஆர்வலர் ராஜபுரம் சக்திவேல்
யார் இந்த சக்திவேல்? கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி தாலுகாவைச் சார்ந்த ராஜபுரம் கிராமத்தில் வசிக்கும் சக்திவேல். இவர் செய்த காரியம் சமூக விலகல் கடைப்பிடிக்கும் நேரத்தில் தனியாக மரக்கன்றுகளை அவரது தோட்டத்தில் எளிமையாக வைத்து பராமரித்து வருகிறார். நாம் இயற்கையோடு ஒன்றுசேர்ந்து வாழ கற்றுக்கொள்ள வேண்டும் என்று கொரோனா ஏற்கனவே உலகுக்கு எடுத்து சொல்லிவட்டது… அதற்கு ஏற்றார்போல் இந்த இளைஞன் எடுத்துக்காட்டாக மரக்கன்றுகளை நட்டு இயற்கையோடு ஒன்றிணைந்து செயல்படுவது மகிழ்ச்சியைத் …
Read More »