Monday , June 9 2025
Breaking News
Home / இளைஞர் குரல்

இளைஞர் குரல்

YouTube player

உடல் உறுப்பு தான தினத்தை முன்னிட்டு திருச்சி அப்போலோ மருத்துவமனையில் விழிப்புணர்வு நிகழ்ச்சி.!

இந்திய அளவில் தேசிய உடல் உறுப்பு தான தினம் ஒவ்வொரு ஆண்டும்  நவம்பர் 27ல் கொண்டாடபட்டு வருகின்றது. உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைக்கு தேவைப்படும் உறுப்புகள் கிடைக்காமல் இறப்பவர்கள் எண்ணிக்கை நாளுக்குநாள் அதிகரித்து, நாடு முழுவதும் உடல்உறுப்புகளை தானமாக பெறுவதற்காக 5 லட்சம் பேர் பதிவு செய்து காத்திருக்கின்றனர். திருச்சி அப்போலோ மருத்துவமனையில் உடல் உறுப்பு தான தினத்தை முன்னிட்டு இன்று விழிப்புணர்வு நிகழ்ச்சி மற்றும் 100 நபர்கள் தங்களின் …

Read More »

மதுரையில் தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாவட்ட பேரவை கூட்டம் நடைபெற்றது.!

மதுரையில் அரசு ஊழியர்கள் சங்க கட்டிடத்தில் தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாவட்டப் பேரவை கூட்டம் மாவட்ட தலைவர் மூர்த்தி தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் மாநில துணைத்தலைவர் ஞானத்தம்பி,மாவட்ட செயலாளர் நீதிராஜா, மாவட்ட பொருளாளர் சந்திரபோஸ்,இணைச்செயலாளர் ராம்தாஸ், மாவட்டச்செயலாளர், தமிழ்நாடு ஆரம்பபள்ளி ஆசிரியர் கூட்டணி மாவட்டச் செயலாளர் சீனிவாசகன், துணைத்தலைவர்கள்த.மனோகரன், தூ.முருகன்,இணைச்செயலாளர்கள்ஆ.பரமசிவன், சி.பெரியகருப்பன்மகளிர் துணைக்குழு மாவட்ட அமைப்பாளர் தீ.ராஜி,பொதுச்செயலாளர் செல்வம், மாவட்ட துணை தலைவர் சந்திரபாண்டி, நெடுஞ்சாலைத்துறை மாநில பொருளாளர் …

Read More »

The King Rashid International College of Aeronautics கல்லூரி சார்பாக மதுரையில் விமான கண்காட்சி.!

The King Rashid International College of Aeronautics கல்லூரியின் சார்பாக மதுரை ஆனையூர் பகுதியில் இயங்கிவரும் Sri Maha Matric Hr. Sec பள்ளியில் மிக பிரம்மாணடமான விமான கண்காட்சி நடைபெற்றது.இதில் விமான பொறியாளர் / கல்லுரியின் நிறுவனர் Dr. K. Jaffer Sheriff, AME., அவர்கள் தொடங்கிவைத்தார். அவரிடம் பள்ளியின் மாணவர்கள் பலர் விமானம் சம்மந்தமாக கேள்விகளை கேட்டு அறிந்துகொண்டனர்.ஆறாம் வகுப்பு படிக்கும் Mohammed Abubakkar Siddiq …

Read More »

The King Rashid International College of Aeronautics கல்லூரி சார்பாக மதுரையில் விமான கண்காட்சி.!

The King Rashid International College of Aeronautics கல்லூரியின் சார்பாக மதுரை ஆனையூர் பகுதியில் இயங்கிவரும் Sri Maha Matric Hr. Sec பள்ளியில் மிக பிரம்மாணடமான விமான கண்காட்சி நடைபெற்றது. அதில் விமான பொறியாளர் / கல்லுரியின் நிறுவனர் Dr. K. Jaffer Sheriff, AME., அவர்கள் தொடங்கிவைத்தார். அவரிடம் பள்ளியின் மாணவர்கள் பலர் விமானம் சம்மந்தமாக கேள்விகளை கேட்டு அறிந்துகொண்டனர். ஆறாம் வகுப்பு படிக்கும் Mohammed …

Read More »

மதுரையில் தமிழக நாயுடு பேரவை சார்பாக உரிமை மீட்பு அடையாள உண்ணாவிரத போராட்டம்.!!

மதுரை பழங்காநத்தம் பகுதியில் தமிழக நாயுடு பேரவை சார்பாக உரிமை மீட்பு அடையாள உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது. இதில் சுமார் 2000க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். இந்நிகழ்வில் தமிழக நாயுடு பேரவை மாநில தலைவர் குணசேகரன் நாயுடு எழுச்சி பேருரை ஆற்றினார்.மேலும் தெலுங்கு இன மக்களை காப்பதற்காக “ஜனநாயக மக்கள் ராஜ்ஜியம்” என்ற புதிய கட்சியை தொடங்கியுள்ளதாக குணசேகரன் நாயுடு இந்நிகழ்வின் போது அறிவித்தார்.மேலும் இந்த அடையாள உண்ணாவிரத போராட்டத்தில் …

Read More »

மதுரை காளவாசல் தங்கம் கிராண்ட் ஹோட்டல் எதிரே KLB FISH POINT திறப்பு விழா.!

மதுரை காளவாசல் தங்கம் கிராண்ட் ஹோட்டல் எதிரே KLB FISH POINT திறப்பு விழா நடைபெற்றது. முதல் விற்பனையை உரிமையாளர் கோழிக்கடை L.சுந்தரம் தொடங்கி வைத்தார். விழாவிற்கு வருகை தந்தவர்களை உரிமையாளர்கள் மோகன்குமார், மணிராஜ் வரவேற்றனர்.பின்னர் உரிமையாளர் மோகன்குமார் நம்மிடம் கூறுகையில் :- இதுவரை மதுரை துவரிமான் மெயின் ரோட்டில் உள்ள “KLB COLD STORAGE” ல் மீன்கள் மொத்த வியாபாரம் செய்து வந்த நாங்கள் முதன்முறையாக மதுரை காளவாசல் …

Read More »

51 வயது நபருக்கு மாற்று கல்லீரலை வெற்றிகரமாக பொருத்திய மதுரை அப்போலோ மருத்துவர்கள்.!

மதுரை அப்போலோ மருத்துவமனையில் 51 வயது நபருக்கு மாற்று கல்லீரல் வெற்றிகரமாக பொருத்தப்பட்டதுவிரைவாக செயல்பட்ட டாக்டர்கள் பணியாளர்கள், குழுவினர்களுக்கு பாராட்டுகள் குவிந்து வருகிறதுமதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையின் சிகிச்சைக்காக வைக்கப்பட்டு இருந்து மூளைச்சாவு ஏற்பட்ட நபரிடம் இருந்து கல்லீரல் பெறுவதற்கான வாய்ப்பு குறித்த தகவல் மதுரை அப்போலோ மருத்துவமனைக்கு கிடைத்தது. உடனடியாக பணிகளை தொடங்கிய மருத்துவ குழுவினர் மூளை சாவு அடைந்த நபரிடம் இருந்து பெறப்பட்ட கல்லீரலின் ஏற்புத்தன்மை மற்றும் …

Read More »

மதுரையில் திமுக கவுன்சிலரின் கணவரை கண்டித்து பாஜக சார்பாக கண்டன ஆர்ப்பாட்டம்.!

பிரதமர் மோடி திட்டத்தில் வீடு கட்டும் பயனாளியை மிரட்டிய 42 வது வார்டு திமுக கவுன்சிலர் செல்வியின் கணவர் கார்மேகத்தை கைது செய்யக்கோரி மதுரை முனிச்சாலையில் மதுரை தெற்கு தொகுதி பாரதிய ஜனதா கட்சி சார்பாக மாநகர் மாவட்ட தலைவர் மகா சுசீந்திரன் தலைமையில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.. இந்த ஆர்ப்பாட்டத்தில் மதுரை நகர் மாவட்ட பாரதிய ஜனதா கட்சி தலைவர் மகா சுசீந்திரன் பேசுகையில் :-மதுரை மாநகராட்சி …

Read More »

சங்கர் சிமெண்ட் 75-வது ஆண்டு பவள விழாவில் மதுரை ரமேஷ் ஏஜென்சி உரிமையாளர் ரமேஷ் பங்கேற்பு.!

சென்னை கலைவாணர் அரங்கில் நடைபெற்ற சங்கர் சிமெண்ட் 75-வது ஆண்டு பவள விழா நடைபெற்றது. விழாவிற்கு வருகை தந்தவர்களை இந்தியா சிமெண்ட்ஸ் நிர்வாக இயக்குனர் சீனிவாசன் அவர்கள் வரவேற்று பேசினார். இவ்விழாவில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, மத்திய தகவல் ஒளிபரப்பு துறை அமைச்சர் எல்.முருகன், தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி, அமைச்சர் தங்கம் தென்னரசு, ஆந்திர மாநில முதலமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டி, தமிழக முன்னாள் தமிழக முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், கிரிக்கெட் …

Read More »

மதுரையில் அம்பேத்கர் சிலை திறப்பு விழாவில் கலந்து கொள்ள அமைச்சர் மூர்த்திக்கு விசிக தலைவர் திருமாவளவன் அழைப்பு.!

மதுரை விமான நிலையம் சாலை நுழைவு வாயிலில் நிறுவப்பட்டு உள்ள புரட்சியாளர் அம்பேத்கர் முழு உருவ வெங்கல சிலையை வரும் டிசம்பர் 6 ஆம் தேதி அன்று விசிக தலைவர் திருமாவளவன் எம்பி அவர்கள் தலைமையில் தமிழக முதல்வர் ஸ்டாலின் அவர்கள் திறந்து வைக்க உள்ளார். பத்திரப்பதிவுத்துறை அமைச்சர் மூர்த்தி அவர்களை சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள அவரது இல்லத்தில் நேரில் சந்தித்து இந்த விழாவில் கலந்து கொள்ள திருமாவளவன் …

Read More »
Bala Trust
இரத்தம் வேண்டுமா?
NKBB TECHNOLOGIES