October 25, 2019
தமிழகம், வேலூர்
399
பூந்தமல்லி பேருந்து நிலையத்திலிருந்து புறப்படும் பேருந்துகளுக்கு பூந்தமல்லியில் இருந்து பயணச்சீட்டு கட்டணம் வசூலிக்காமல் கோயம்பேட்டில் இருந்து புறப்படும் பேருந்து மாதிரியே கட்டணம் வசூலித்தது கண்டனத்துக்குரியது என்று தமிழ்நாடு இளைஞர் கட்சி வேலூர் மாவட்டம் சார்பில் தமிழ்நாடு போக்குவரத்து கழகத்திற்கு புகார் அளிக்கப்பட்டது. அதற்கு அவர்கள் தகுந்த நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர் மேலும் இது போன்ற செயல்கள் நடந்தால் புகார் அளிக்க தொடர்புகொள்ள தொலைபேசி எண்களையும் கொடுத்தனர். அரசு போக்குவரத்துக்கு …
Read More »
October 25, 2019
கரூர், தமிழகம்
680
கரூர் மாவட்டம் விவசாயிகள் மற்றும் விவசாயம் சார்ந்த பிரச்சினைகள் கொண்ட மக்களின் மனுக்கள் பெற்று இன்று மனுதாரர் மற்றும் சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நேரில் கலந்து கொண்டு தங்கள் குறைகளையும் அவற்றை சரி செய்யும் முறைகளையும் எளிதாக்க மேலதிகாரிகள் தலைமையில் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெற்றது இதில் மனுதாரரின் கோரிக்கைக்கு நேரிடையாக சம்பந்தப்பட்ட அலுவலர்கள் பதிலளித்தனர். பல கோரிக்கைகள் கூட்டத்திலேயே சரி செய்யப்பட்டது வரவேற்கத்தக்கது மற்றும் பல கோரிக்கைகள் தங்களது துறை …
Read More »
October 25, 2019
தமிழகம், திருச்சிராப்பள்ளி
296
திருச்சி புத்தூர் ஆல்செயின்ட்ஸ் உயர்நிலைப்பள்ளியில் பத்தாம் வகுப்பு படிக்கும் மாணவி ரோஷினி தேவி மாவட்ட அளவில் நடைபெற்ற டேக்வாண்டோ போட்டியில் தங்கப் பதக்கம் பெற்றார். வெற்றி பெற்ற பள்ளி மாணவியை பள்ளி தலைமை ஆசிரியர் ஆல்பர்ட் தாஸ், ஆசிரியர்கள் மற்றும் அமிர்தம் சமூக சேவை அறக்கட்டளை நிர்வாக அறங்காவலர் விஜயகுமார் உள்ளிட்டோர் பாராட்டினார்கள்.
Read More »
October 25, 2019
கரூர், தமிழகம்
507
குளித்தலை பகுதி பொதுமக்கள் கோரிக்கையை ஏற்று முதற்கட்டமாக திருச்சி மத்திய பேருந்து நிலையத்தில் 1to 1 தவிர அனைத்து பேருந்துகளும் குளித்தலை பேருந்து நிலையம் வழியாக இயக்க வேண்டும் என்ற அறிவிப்பு பலகை வைத்த குளித்தலை தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் கிளை மேலாளர் அவர்களுக்கும் குளித்தலை மோட்டார் வாகன ஆய்வாளர் அவர்களுக்கும் குளித்தலை தாசில்தார் அவர்களுக்கும் குளித்தலை பகுதி மாணவர்கள் இளைஞர்கள் மற்றும் பொதுமக்கள் கூட்டமைப்பு மற்றும் சமூக …
Read More »
October 25, 2019
தமிழகம், திருப்பூர்
459
தற்சமயம் டெங்கு காய்ச்சலின் பரவல் அதிகமாக இருப்பதால் அதனை தடுக்கும் விதமாக இன்று24/10/2019 திருப்பூர் குமரன் காலேஜ் அருகில் லிட்டில் ஸ்டார் பள்ளியின் நமது அரும்புகள் அனைவருக்கும் நிலவேம்பு கசாயம் கொடுத்து டெங்கு காய்ச்சல் விழிப்புணர்வு ஏற்படுத்துகின்றனர் இந்த நிகழ்வில் பங்கு கொண்டதில் நானும் மற்றற்ற மகிழ்ச்சி அடைகிறேன் மேலும் இந்த குழந்தைகளுடன் நிலவேம்பு கசாயத்தை கொடுத்துவிட்டு இந்த குழந்தைகளுக்கு மற்றும் பெற்றோர்களுக்கு தீபாவளி நல்வாழ்த்துக்களை இனிப்புகளையும் தமிழ்நாடு இளைஞர் …
Read More »
October 24, 2019
தமிழகம்
393
விக்கிரவாண்டி மற்றும் நாங்குநேரியில் அதிமுக வெற்றி பெற்றதைத் தொடர்ந்து தொகுதியில் அதிமுக தொண்டர்களும் மற்றும் தமிழகத்தில் மற்றும் பல மாவட்டங்களில் உள்ள அதிமுக தொண்டர்கள் வெடி வெடித்து தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.
Read More »
October 24, 2019
இந்தியா, செய்திகள், தமிழகம்
628
நடிகர் விஜய் அவர்களுக்கு, திரைப்பட ரசிகர்கள் இளைஞர்கள் பொதுமக்கள் அதிகம் ரசித்து மீண்டும் ஒரு முறை சென்று பார்த்தால் வசூல் கூடும் என்பதையும் அவர்கள் செய்யும் செயலை தலைவனாக கருதுபவர் உட்பட யாரும் செய்ய மாட்டார்கள் என்பதையும் அந்த படத்தில் எடுத்து சொல்லும் நல்ல விடயங்களை கற்று திருந்தி விட்டேன் என்று அறிவித்து அதன்படி செய்தால் தாங்கள் மிக்க மகிழ்ச்சி அடைவீர்கள் என அறிவோம்.எனவே தங்களது ரசிகர்களுக்கு வேண்டுகோள் வைத்தால் …
Read More »
October 23, 2019
கரூர், தமிழகம்
440
கரூர் மாவட்டம் குளித்தலையில் மாசு இல்லா தீபவாளி பேரணி… கரூர் மாவட்டம் குளித்தலை போக்குவரத்து காவல்துறை சார்பில் குளித்தலை -யில் மாசு இல்லா தீபவாளி விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.இதில் குளித்தலை போக்குவரத்து காவல் ஆய்வாளர் கார்த்திகேயன் தலைமையில் நடைபெற்றது. உடன் துணை ஆய்வாளர் சிவபாலன் , காவலர்கள் கலந்து கொண்டனர். மற்றும் ஆசிரியர்கள் பள்ளி மாணவர்கள் சுமார் 200பேர் கலந்து கொண்டனர். இந்த பேரணி சுங்ககேட்டில் இருந்து பேருந்து நிலையம் …
Read More »
October 23, 2019
கரூர், தமிழகம்
396
கரூரில் இருந்து திருச்சி, திருப்பூருக்கு குளிர் சாதன பேருந்துகள் துவக்கம் கரூர் – 23.10.209 கரூர் புதிய பேருந்து நிலையத்திலிருந்து குளிர்சாதன வசதியுடன் கூடிய 10 புதிய பேருந்துகளை மாண்புமிகு தமிழக போக்குவரத்து துறை அமைச்சர் திரு.#எம்ஆர்_விஜயபாஸ்கர் அவர்கள் துவங்கி வைத்தார். குறைந்த தூர வழித்தடங்களில் மட்டுமே இயங்கக் கூடிய இந்த பேருந்துகளில், கும்பகோணம் கோட்டத்திற்கு உட்பட்ட கரூர் மண்டலத்துக்கு 6 பேருந்துகளும், காரைக்குடி மண்டலத்துக்கு 1 பேருந்து, திருச்சி …
Read More »
October 23, 2019
கரூர், தமிழகம்
692
அன்னை வித்யாலயா பள்ளியைச் சேர்ந்த ஆதில் 4 ம் வகுப்பு மாவட்ட அளவிலான செஸ் போட்டியில் கலந்து கொண்டு வெற்றி பெற்று அதற்கான சான்றிதழ் மற்றும் மெடல் வாங்கி அவருடைய பெற்றோருக்கும் பள்ளிக்கும் பெருமை சேர்த்துள்ளார்.
Read More »